கார் வாங்கிய குஷியில் ஜாலியாக ஆடும் தாத்தா-பாட்டி! க்யூட்டான வைரல் வீடியாே..

Viral Video समाचार

கார் வாங்கிய குஷியில் ஜாலியாக ஆடும் தாத்தா-பாட்டி! க்யூட்டான வைரல் வீடியாே..
New CarElderly CoupleNew Car Video
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 51 sec. here
  • 11 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 55%
  • Publisher: 63%

கார் வாங்கிய குஷியில் ஜாலியாக ஆடும் தாத்தா-பாட்டி! க்யூட்டான வைரல் வீடியாே..

Viral Video Of Elderly Couple Dancing : ஒர வயதான தம்பதி, தாங்கள் முதன்முதலாக கார் வாங்கியவுடன் டான்ஸ் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.WhatsappCyber Crimeதோனி இல்லை... சிஎஸ்கே முதல் ஐபிஎல் தொடரில் 'இந்த' இந்திய வீரரைதான் எடுக்க நினைத்தது!!!மனிதர்கள் அனைவருமே மிகவும் சிம்பிளான உயிரினங்கள் ஆவர். அதிலும், குழந்தைகளும் வயதானவர்களும் செய்யும் பல விஷயங்களை ‘க்யூட்’ என்ற ரகத்தில் கூட வைக்க முடியாத அளவிற்கு அவ்வளவு அழகாக இருக்கும்.

இன்னும் சிலர், “சில க்ரிஞ்ச் வீடியோக்களை பார்ப்பதற்கு இதுவே எவ்வளவோ பரவால்ல..” என்று கூற, இன்னும் சிலர் “இவர்கள் இன்னும் நெடுங்காலம்வாழ வாழ்த்துகள்” என்று வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 5 நாட்களுக்கு முன்னர் பதிவிடப்பட்ட இந்த வீடியோ, எப்போது எங்கே எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால், 5 நாட்களிலேயே கிட்டத்தட்ட 5 லட்ச லைக்ஸ்களை பெற்றிருக்கிறது. பல மில்லியன் வியூஸ்களையும் ஷேர்ஸ்களையும் கூட இந்த வீடியோ பெற்றிருக்கிறது.

மேலும் படிக்க | சைசெல்லாம் ஒரு மேட்டரே இல்ல... 7 அடி பாம்பை பந்தாடிய 15 செ.மீ தேள்: தூள் கிளப்பும் வைரல் வீடியோ உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Viral Video: ஜெல்லி மீனை சுவைத்து சாப்பிடும் ஆமை... இணையத்தில் வைரலாகும் வீடியோRoad Side Kaalanபாம்புகளுடன் பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடிய நபர்...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

New Car Elderly Couple New Car Video Couple Dancing Cute Video Cute Video Of Elderly Couple Dancing Together வயதான கப்புள் டான்ஸ் Couple Dancing Together வயதான தம்பதி டான்ஸ்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

‘வேட்டையன்’ படத்திற்கு டப்பிங் பேசிய ரஜினி! ட்ரெண்டாகும் பஞ்ச் டைலாக்..வைரல் வீடியாே..‘வேட்டையன்’ படத்திற்கு டப்பிங் பேசிய ரஜினி! ட்ரெண்டாகும் பஞ்ச் டைலாக்..வைரல் வீடியாே..‘வேட்டையன்’ படத்திற்கு டப்பிங் பேசிய ரஜினி! ட்ரெண்டாகும் பஞ்ச் டைலாக்..வைரல் வீடியாே..
और पढो »

வரதட்சணையாக கார் கேட்ட மணமகனை கதற விட்ட மாமனார்: வீடியோ வைரல்வரதட்சணையாக கார் கேட்ட மணமகனை கதற விட்ட மாமனார்: வீடியோ வைரல்கூட்ட நெரிசலில் மாப்பிள்ளை எப்படி செருப்பால் அடிவாங்குகிறார் என்பதை வீடியோவில் பார்க்கலாம். பிறகு என்ன நடந்தது என்று யாராலும் நினைத்துக்கூட பார்க்க முடியாது.
और पढो »

கண்ணாடிக்கூரை கார்! எம்ஜி மோட்டர்ஸ் அறிமுகப்படுத்தும் அட்டகாசமான எலக்ட்ரிக் கார் டீஸர் வைரல்!கண்ணாடிக்கூரை கார்! எம்ஜி மோட்டர்ஸ் அறிமுகப்படுத்தும் அட்டகாசமான எலக்ட்ரிக் கார் டீஸர் வைரல்!MG Windsor EV : அட்டகாசமான தோரணையில் பிற கார்களுக்கு டஃப் ஃபைட் கொடுக்க வந்து விட்டது எம்ஜி விண்ட்ஸர் எலக்ட்ரிக் கார்
और पढो »

அழுதுக்கொண்டிருந்த பெண்..அரவணைக்கும் குதிரை-நெகிழ்ச்சியான வைரல் வீடியோ!அழுதுக்கொண்டிருந்த பெண்..அரவணைக்கும் குதிரை-நெகிழ்ச்சியான வைரல் வீடியோ!அழுதுக்கொண்டிருந்த பெண்..அரவணைக்கும் குதிரை-நெகிழ்ச்சியான வைரல் வீடியோ!
और पढो »

தல அஜித் Porsche GT3 RS கார் வாங்க முடிவெடுத்த காரணம் தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க! சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார்!தல அஜித் Porsche GT3 RS கார் வாங்க முடிவெடுத்த காரணம் தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க! சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார்!நடிகர் அஜித் வாங்கிய புதிய ஸ்போர்ட்ஸ் காரின் புகைப்படத்தை அவரது மனைவி ஷாலினி அஜித் குமார் இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்..
और पढो »

அய்யயோ! டிடிக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் இருக்கும் போட்டோக்கள் வைரல்..அய்யயோ! டிடிக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் இருக்கும் போட்டோக்கள் வைரல்..தொகுப்பாளர் டிடிக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் இருக்கும் போட்டோக்கள் வைரல்..
और पढो »



Render Time: 2025-02-19 11:38:31