கண்ணாடிக்கூரை கார்! எம்ஜி மோட்டர்ஸ் அறிமுகப்படுத்தும் அட்டகாசமான எலக்ட்ரிக் கார் டீஸர் வைரல்!

கண்ணாடி கூரை समाचार

கண்ணாடிக்கூரை கார்! எம்ஜி மோட்டர்ஸ் அறிமுகப்படுத்தும் அட்டகாசமான எலக்ட்ரிக் கார் டீஸர் வைரல்!
Electric CarMG Windsor EVMG Windsor EV Teased
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 58 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 86%
  • Publisher: 63%

MG Windsor EV : அட்டகாசமான தோரணையில் பிற கார்களுக்கு டஃப் ஃபைட் கொடுக்க வந்து விட்டது எம்ஜி விண்ட்ஸர் எலக்ட்ரிக் கார்

MG Windsor EV Infinity View Glass Sunroof : ‘இன்ஃபினிட்டி வியூ கிளாஸ் சன்ரூஃப்’ கார் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரும்! அட்டகாசமான தோரணையில் பிற கார்களுக்கு டஃப் ஃபைட் கொடுக்க வந்து விட்டது எம்ஜி விண்ட்ஸர் எலக்ட்ரிக் கார்இன்ஃபினிட்டி வியூ கிளாஸ் சன்ரூஃப்காய்ச்சல், சொறி, தலைவலி, முதுகுவலி...

Step into a world of boundless elegance and enjoy an uninterrupted view of the sky with first-in-segment Infinity View Glass Roof in the MG Windsor EV.மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட Windsor EV, செப்டம்பர் 11 அன்று இந்திய சந்தையில் அறிமுகமாகவிருக்கும் நிலையில், வெளியாகியிருக்கும் டீஸர் அனைவரின் எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருக்கிறது.வான பனோரமிக் சன்ரூஃப் கொண்ட இந்த காரில், மேற்புரத்தில் நிலையான கண்ணாடி கூரை இருக்கும். இதுபோன்ற அமைப்பு இதுவரை வந்ததில்லை.

விண்ட்சர் EV கார், ஓட்டுநர் அனுபவத்தை மேம்படுத்தும் பல மேம்பட்ட அம்சங்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆகிய இரண்டையும் ஆதரிக்கும் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் மல்டிஃபங்க்ஸ்னல் டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் ஆகியவை இந்தக் காரில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வின்ட்சர் EV சுமார் 134 bhp மற்றும் 200 Nm டார்க்கை உற்பத்தி செய்யும். கிராஸ்ஓவர் மின்சார வாகனம் வின்ட்சர் EV, ZS EV மற்றும் Comet EV ஆகியவற்றைத் தொடர்ந்து MG மோட்டாரின் மின்சார கார் சந்தையில் மூன்றாவது காராக அறிமுகமாகிறது. இந்த மாடல் இந்திய மின்சார வாகனச் சந்தையில் ஒரு முக்கிய இடத்தை பிடிக்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Electric Car MG Windsor EV MG Windsor EV Teased MG Windsor EV Sunroof MG Windsor EV Infinity View Glass Sunroof Mahindra XUV400 Rival Tata Nexon EV Rival Windsor EV Electric Vehicle From JSW MG Motor Exciting Features That Windsor EV Will Offer MG Windsor Upcoming Electric Vehicle Infinity View Glass Roof Car Teaser Video Viral MG Windsor Latest Teaser MG Windsor New Car Rival Of Tata Curvv EV New Ev Car By MG Windsor

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மழைக்காலத்தில் காரை பத்திரமாக பார்த்து கொள்வது எப்படி? எளிய வழிகள் இதோ!மழைக்காலத்தில் காரை பத்திரமாக பார்த்து கொள்வது எப்படி? எளிய வழிகள் இதோ!கார் இன்சூரன்ஸ் திட்டங்கள் மழைக்காலத்தில் அதிகம் உதவுகின்றன. பருவ காலநிலையில் உங்கள் கார் பாதுகாப்பாக இருக்க இந்த இன்சூரன்ஸ் உதவுகிறது.
और पढो »

உங்கள் உயிரை ஆபத்திற்கு உள்ளாக்காமல் இருக்க முக்கியமான கார் பாதுகாப்பு டிப்ஸ்!உங்கள் உயிரை ஆபத்திற்கு உள்ளாக்காமல் இருக்க முக்கியமான கார் பாதுகாப்பு டிப்ஸ்!Car Safety Tips : கார் வாங்கும் முன் உயிர்காக்கும் பாதுகாப்பு அம்சங்களைச் சரிபார்த்து வாங்குவது அவசியம் ஆகும்.
और पढो »

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு... பாஸ்டேக் புதிய விதிகள் குறித்த விபரங்கள் இதோ..!வாகன ஓட்டிகள் கவனத்திற்கு... பாஸ்டேக் புதிய விதிகள் குறித்த விபரங்கள் இதோ..!New FASTag Rules: இந்தியாவில் கார் வாங்குபவர்கள், பயணிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.அதிலும் அனைத்து கார்களிலும் பாஸ்டேக் (Fastag) பயன்படுத்துவது அவசியமாகிவிட்டது.
और पढो »

நிஸானின் மிட்-சைஸ் எஸ்யூவி எக்ஸ்-டிரைல்! இறக்குமதி செய்யப்பட்ட காரின் விலை இவ்வளவு தானா?நிஸானின் மிட்-சைஸ் எஸ்யூவி எக்ஸ்-டிரைல்! இறக்குமதி செய்யப்பட்ட காரின் விலை இவ்வளவு தானா?Nissan X-Trail STD latest updates : வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட நிஸான் எக்ஸ்-டிரைல் (Nissan X-Trail) கார் இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது...
और पढो »

மழையில் வெள்ளத்தில் உங்கள் கார் சிக்கினால் இன்சூரன்ஸ் பெற முடியுமா?மழையில் வெள்ளத்தில் உங்கள் கார் சிக்கினால் இன்சூரன்ஸ் பெற முடியுமா?தற்போது இந்தியாவில் பல மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. இதில் கார்கள் பிரச்சனையில் சிக்கினால் இன்சூரன்ஸ் பெற முடியுமா என்று பார்ப்போம்.
और पढो »

முகமது சிராஜ் வாங்கியுள்ள புதிய Range Rover கார்! விலை இத்தனை கோடியா?முகமது சிராஜ் வாங்கியுள்ள புதிய Range Rover கார்! விலை இத்தனை கோடியா?இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் தற்போது புதிய Range Rover காரை வாங்கியுள்ளார். இதனை தனது சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-21 05:41:15