முகமது சிராஜ் வாங்கியுள்ள புதிய Range Rover கார்! விலை இத்தனை கோடியா?

Range Rover समाचार

முகமது சிராஜ் வாங்கியுள்ள புதிய Range Rover கார்! விலை இத்தனை கோடியா?
Range Rover Car PriceRange Rover On Road PriceRange Rover Mohammed Siraj
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 84%
  • Publisher: 63%

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் தற்போது புதிய Range Rover காரை வாங்கியுள்ளார். இதனை தனது சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக முகமது சிராஜ் உள்ளது. டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்பாடு வருகிறார். முகமது சிராஜ் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று புதிய ரேஞ்ச் ரோவர் காரை வாங்கியுள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்த இவர் தனது குடும்பத்தினருக்காக இந்த காரை வாங்கியுள்ளார். புதிய கருப்பு நிற எஸ்யூவியுடன் சிராஜ் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்தை தற்போது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

ரேஞ்ச் ரோவரின் காரின் ஆரம்ப விலை 2.98 கோடி ரூபாயில் இருந்து தொடங்கி, 5.19 கோடி ரூபாய் வரை உள்ளது. சிராஜிடம் ஏற்கனவே Benz, BMW, Toyota Fortuner, Mahindra Thar போன்ற கார்கள் உள்ளன. பிசிசிஐ வருடாந்திர சம்பளம், ஐபிஎல் சம்பளம் மற்றும் விளம்பரங்கள் மூலம் சிராஜ் வருமானம் பெறுகிறார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 60 முதல் 80 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.8வது ஊதியக்குழு... மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: 44% ஊதிய உயர்வு, அலவன்சுகளில் ஏற்றம் கிடைக்குமா?இன்னும் 8 நாட்களில் சனி பெயர்ச்சி.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Range Rover Car Price Range Rover On Road Price Range Rover Mohammed Siraj Range Rover Basic Model Price Mohammed Siraj Net Worth Mohammed Siraj Wife Mohammed Siraj Family Mohammed Siraj New Car Mohammed Siraj Net Worth In Rupees Mohammed Siraj Team India Mohammed Siraj Ipl Mohammed Siraj Bcci Salary முகமது சிராஜ் முகமது சிராஜ் சொத்து மதிப்பு முகமது சிராஜ் விக்கெட் முகமது சிராஜ் இலங்கை ரேஞ்ச் ரோவர் ரேஞ்ச் ரோவர் ரேஞ்ச் ரோவர் விலை ரேஞ்ச் ரோவர் கார்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஆர்சிபி மேக்ஸ்வெல் உள்ளிட்ட இந்த பிளேயர்களை எல்லாம் ரீட்டெயின் செய்யாது!ஆர்சிபி மேக்ஸ்வெல் உள்ளிட்ட இந்த பிளேயர்களை எல்லாம் ரீட்டெயின் செய்யாது!IPL 2025 Auction : ஐபிஎல் 2025 ஏலத்தில் ஆர்சிபி அணி ரீட்டெயின் செய்யும் பிளேயர்களை ஓரளவுக்கு இறுதி செய்துவிட்ட நிலையில், மேக்ஸ்வெல், முகமது சிராஜ் ஆகியோர் இம்முறை அந்த அணியில் இருந்து வெளியேறுகிறார்கள்.
और पढो »

ராயன் படத்தில் நடிக்க எஸ் ஜே சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு? இத்தனை கோடியா?ராயன் படத்தில் நடிக்க எஸ் ஜே சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு? இத்தனை கோடியா?ராயன் படத்தில் நடிக்க எஸ் ஜே சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு? இத்தனை கோடியா?
और पढो »

உங்களை புகைப்பட கலைஞராக மாற்றும் OPPO Reno 125G! செம ஃபோனை மிஸ் பண்ணிடாதீங்க!உங்களை புகைப்பட கலைஞராக மாற்றும் OPPO Reno 125G! செம ஃபோனை மிஸ் பண்ணிடாதீங்க!Reno12 5G phone : உங்கள் படைப்பாற்றலை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல வரம்பற்ற சாத்தியங்களைக் கொண்டுள்ள ஓபோவின் புதிய போன்...
और पढो »

நீதா அம்பானியிடம் ரூ.90 கோடி மதிப்பிலான ஆடி கார்... தீயாய் பரவும் தகவல்... உண்மை என்ன..!!நீதா அம்பானியிடம் ரூ.90 கோடி மதிப்பிலான ஆடி கார்... தீயாய் பரவும் தகவல்... உண்மை என்ன..!!ஆடம்பர் கார் பிராண்டான ஆடி காரின் ஏ9 சமேலியன் மாடல் கார் நீடா அம்பானியிடம் இருப்பதாக சில ஊடக நிறுவனங்கள் கூறின.
और पढो »

ஆடியில் அறிமுகமானது புதிய ஆடி Q5 Bold Edition கார்! சொகுசுக்காரின் விலை என்ன தெரியுமா?ஆடியில் அறிமுகமானது புதிய ஆடி Q5 Bold Edition கார்! சொகுசுக்காரின் விலை என்ன தெரியுமா?ஆடியின் Q5 Bold Edition புதிய சொகுசுக்கார், ஆடம்பரமானது மட்டுமல்ல, சிறந்த செயல்திறன் கொண்டதாகவும், சூப்பர் வெர்ஷனாக ஸ்டைலாக இருக்கிறது...
और पढो »

மழைக்காலத்தில் காரை பத்திரமாக பார்த்து கொள்வது எப்படி? எளிய வழிகள் இதோ!மழைக்காலத்தில் காரை பத்திரமாக பார்த்து கொள்வது எப்படி? எளிய வழிகள் இதோ!கார் இன்சூரன்ஸ் திட்டங்கள் மழைக்காலத்தில் அதிகம் உதவுகின்றன. பருவ காலநிலையில் உங்கள் கார் பாதுகாப்பாக இருக்க இந்த இன்சூரன்ஸ் உதவுகிறது.
और पढो »



Render Time: 2025-02-22 01:12:28