வாகன ஓட்டிகள் கவனத்திற்கு... பாஸ்டேக் புதிய விதிகள் குறித்த விபரங்கள் இதோ..!

Fastag Rules समाचार

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு... பாஸ்டேக் புதிய விதிகள் குறித்த விபரங்கள் இதோ..!
New Fastag Rules DetailsNew Regulations For FastagDocuments Required For Fastag Kyc
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 52%
  • Publisher: 63%

New FASTag Rules: இந்தியாவில் கார் வாங்குபவர்கள், பயணிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.அதிலும் அனைத்து கார்களிலும் பாஸ்டேக் (Fastag) பயன்படுத்துவது அவசியமாகிவிட்டது.

New FASTag Rules: FASTag-க்கான புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகன விவரங்களை புதுப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.ஃபாஸ்டாக் தொடர்பாக, புதிய விதிகளை NPCI செயல்படுத்தியுள்ளது.ஒரு ஒலிம்பிக் தங்க பதக்கத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் எவ்வளவு தெரியுமா?Mercury transitChennaiNew FASTag Rules: இந்தியாவில் கார் வாங்குபவர்கள், பயணிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.அதிலும் அனைத்து கார்களிலும் பாஸ்டேக் பயன்படுத்துவது அவசியமாகிவிட்டது.

வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள், மூன்று முதல் ஐந்து ஆண்டு பழமையான பாஸ்டேக்குகளை வைத்திருப்பவர்கள் தங்கள் கேஒய்சி விவரங்களை இணைக்க வேண்டும். அதே நேரம் ஐந்து வருடங்களுக்கும் மேல் பழமையான பாஸ்டேக்குகளை வைத்திருப்பவர்கள் அதனை முழுமையாக மாற்ற வேண்டும். இதற்கான காலக்கெடுவும் அக்டோபர் 31ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Fastag க்கான KYC ஆஃப்லைனில் அல்லது ஆன்லைனில் செய்யும் முறையை அறிந்து கொள்ளலாம்.மேலும் படிக்க | நிலைகுலைந்த இந்திய வங்கிகள்! ஜூலை 31 சைபர் தாக்குதல் எதிரொலி! லேட்டஸ்ட் அப்டேட்!3.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

New Fastag Rules Details New Regulations For Fastag Documents Required For Fastag Kyc New Rules From August 1 Toll Payments Highway Travel ட்ராவல் டோல் கட்டணம் பாஸ்டேக் பாஸ்டேக் புதிய விதிகள் பாஸ்டேக் புதிய விதிகள் குறித்த விபரங்கள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

உங்களை புகைப்பட கலைஞராக மாற்றும் OPPO Reno 125G! செம ஃபோனை மிஸ் பண்ணிடாதீங்க!உங்களை புகைப்பட கலைஞராக மாற்றும் OPPO Reno 125G! செம ஃபோனை மிஸ் பண்ணிடாதீங்க!Reno12 5G phone : உங்கள் படைப்பாற்றலை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல வரம்பற்ற சாத்தியங்களைக் கொண்டுள்ள ஓபோவின் புதிய போன்...
और पढो »

குழந்தையை பராமரிக்கும் போது இந்த சின்ன சின்ன விஷயங்களை மறக்க வேண்டாம்!குழந்தையை பராமரிக்கும் போது இந்த சின்ன சின்ன விஷயங்களை மறக்க வேண்டாம்!ஒவ்வொரு பெண்ணிற்கும் தாய்மை என்பது அவர்களது வாழ்வில் முக்கியமான கட்டம். இந்த சமயத்தில் அவர்களது வாழ்வில் பல புதிய புதிய பொறுப்புகள் சேர்க்கிறது.
और पढो »

4G ரிசார்ஜ் பிளான்களில் BSNL தான் பெஸ்ட்! புதிய அன்லிமிடெட் ரீசார்ஜ் திட்டங்களின் பட்டியல்!4G ரிசார்ஜ் பிளான்களில் BSNL தான் பெஸ்ட்! புதிய அன்லிமிடெட் ரீசார்ஜ் திட்டங்களின் பட்டியல்!BSNL Recharge Plans : கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் அறிமுகப்படுத்தும் புதிய ரீசார்ஜ் பிளான்
और पढो »

அஞ்சலி நடிப்பில் புதிய சீரிஸ் பஹிஷ்கரனா .. வரும் 19 முதல் ZEE5 இல் ஸ்ட்ரீமிங்அஞ்சலி நடிப்பில் புதிய சீரிஸ் பஹிஷ்கரனா .. வரும் 19 முதல் ZEE5 இல் ஸ்ட்ரீமிங்நடிகை அஞ்சலி நடிப்பில், அற்புதமான அனுபவம் தரும் புதிய சீரிஸ் பஹிஷ்கரனா ZEE5 இல் ஜூலை 19, 2024 முதல் ஸ்ட்ரீமாகவுள்ளது.
और पढो »

கண்டங்கள் ஏழல்ல எட்டு! புதிதாய் உருவான ப்ரோட்டோ மைக்ரோ கண்டம்! ஆச்சரியமான தகவல்கள்!கண்டங்கள் ஏழல்ல எட்டு! புதிதாய் உருவான ப்ரோட்டோ மைக்ரோ கண்டம்! ஆச்சரியமான தகவல்கள்!டெக்டோனிக் பரிணாம வளர்ச்சியின் காரணமாக டேவிஸ் ஜலசந்தி ப்ரோட்டோ-மைக்ரோ கண்டம் என்ற புதிய கண்டம் உருவாகியுள்ளது
और पढो »

மகனின் புகைப்படத்தை வெளியிட்ட சிவகார்த்திகேயன்! வைரல் போட்டோஸ்..மகனின் புகைப்படத்தை வெளியிட்ட சிவகார்த்திகேயன்! வைரல் போட்டோஸ்..தனது மகனின் புதிய புகைப்படத்தை வெளியிட்ட சிவகார்த்திகேயன்! வைரல் போட்டோஸ்..
और पढो »



Render Time: 2025-02-22 06:17:32