தனது மகனின் புதிய புகைப்படத்தை வெளியிட்ட சிவகார்த்திகேயன்! வைரல் போட்டோஸ்..
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக விளங்கும் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகனுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.டிவி தொகுப்பாளராக இருந்து பின்னர் நடிகராக வளர்ந்திருப்பவர், சிவகார்த்திகேயன். கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் ஹீரோவாக வலம் வரும் இவர், சமீபத்தில் மூன்றாவது குழந்தைக்கு தந்தையானார். இவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை இருந்தது. இந்த நிலையில், தனது மகனுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
தனது உறவினர் பெண்ணான ஆர்த்தி என்பவரை 2010ஆம் ஆண்டில் இவர் திருமணம் செய்து கொண்டார். ஆர்த்தி-சிவகார்த்திகேயன் தம்பதியினருக்கு முதலில் ஆராதனா என்ற பெண் குழந்தை முதலில் பிறந்தது. இதையடுத்து, இவர்களுக்கு குகன் என்று இரண்டாவதாக ஆண் குழந்தையும் பிறந்தது. சினிமா, நடிப்பு என ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும் தனது குடும்பத்தினருக்கும் நேரம் கொடுக்க தவறமாட்டார் சிவகார்த்திகேயன். எங்கு சென்றாலும் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் செல்வார்.
Sivakarthikeyan Son Sivakarthikeyan Son Gugan Sivakarthikeyan Movies Sivakarthikeyan Family Actor Sivakarthikeyan Second Son Gugan Birthday Sivakarthikeyan Second Son Gugan Photos Actor Sivakarthikeyan Son Gugan Birthday Photos Sivakarthikeyan Third Son Sivakarthikeyan Third Son Name சிவகார்த்திகேயன் திரைப்படம் சிவகார்த்திகேயன் இரண்டாவது மகன் சிவகார்த்திகேயன் மகன் குகன் சிவகார்த்திகேயன் மகனின் புகைப்படம் சிவகார்த்திகேயன் குடும்ப புகைப்படம் சிவகார்த்திகேயன் குழந்தைகள் சிவகார்த்திகேயன் மூன்றாவது மகன் பெயர்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Ajith Kumar Daughter : அஜித் பாதி-ஷாலினி மீதி..அழகான அஜித்குமாரின் மகள்! வைரல் போட்டோஸ்..அஜித் பாதி ஷாலினி மீதி அழகான அஜித்குமாரின் மகள் வைரல் போட்டோஸ்
और पढो »
விஜய்யுடன் எடுத்த பிரைவேட் புகைப்படத்தை வெளியிட்ட த்ரிஷா! “ஒரு வேள இருக்குமோ..”விஜய்யுடன் எடுத்த பிரைவேட் புகைப்படத்தை வெளியிட்ட த்ரிஷா! “ஒரு வேள இருக்குமோ..”
और पढो »
Legend Saravanan : அடையாளமே தெரியாமல் இளைஞராக மாறிய லெஜண்ட் சரவணன்! வைரல் போட்டோஸ்...Legend Saravanan : அடையாளமே தெரியாமல் இளைஞராக மாறிய லெஜண்ட் சரவணன்! வைரல் போட்டோஸ்...
और पढो »
குட்டி உடையில் கெட்டியாக கிளாமர் காட்டும் பிரியா வாரியர்! வைரல் போட்டோஸ்..குட்டி உடையில் கெட்டியாக கிளாமர் காட்டும் பிரியா வாரியர்! வைரல் போட்டோஸ்..
और पढो »
Kallakurichi Death : “மதுபான கடைகளை குறைக்க வேண்டும்” நடிகர் விஷாலின் வைரல் பதிவு!Kallakurichi Death : “மதுபான கடைகளை குறைக்க வேண்டும்” நடிகர் விஷாலின் வைரல் பதிவு!
और पढो »
Varalaxmi Sarathkumar : வரலக்ஷ்மியை வாழ்த்திய திரை பிரபலங்கள்! ரிசப்ஷன் போட்டோஸ்..Varalaxmi Sarathkumar வரலக்ஷ்மியை வாழ்த்திய திரை பிரபலங்கள் ரிசப்ஷன் போட்டோஸ்
और पढो »