குட்டி உடையில் கெட்டியாக கிளாமர் காட்டும் பிரியா வாரியர்! வைரல் போட்டோஸ்..
மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் சில புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அவை ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மலையாள திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் பிரியா பிரகாஷ் வாரியர் . சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘ஒரு அடார் லவ்’ என்ற படம் மூலம் பிரபலமான இவர் அதன் பிறகு நேஷ்னல் லெவல் ட்ரெண்டாக மாறினார். பிரியாவிற்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 7 மில்லியனுக்கும் மேற்பட்ட ஃபாலோவர்ஸ் உள்ளனர்.
2019ஆம் ஆண்டு அக்காட்சி இடம் பெற்றிருந்த ஒரு அடார் லவ் படம் வெளியானது. ஆனால், இப்படம் பெரிய வெற்றியையோ நல்ல விமர்சனத்தையோ பெறவில்லை. அந்த படத்திற்கு பிறகு பிரியாவிற்கு வெவ்வேறு மொழி திரைப்படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கில், இஷ்க்: நாட் அ லவ் ஸ்டோரி மற்றும் ப்ரோ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். பிரியா வாரியருக்கு இந்தி திரையுலகிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த ஆண்டில் அவர் இனி நடிக்க இருக்கும் மூன்றுமே இந்தி மொழி படங்கள்தான்.
Viral Photos Malayalam Actress Priya Prakash Varrier Movies Priya Prakash Varrier Instagram Photos Priya Prakash Varrier Malayalam Movies Priya Prakash Varrier Movie In Malayalam Priya Prakash Varrier Viral Song பிரியா பிரகாஷ் வாரியர் பிரியா பிரகாஷ் வாரியரின் புகைப்படங்கள் பிரியா பிரகாஷ் வாரியர் வைரல் புகைப்படங்கள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Ajith Kumar Daughter : அஜித் பாதி-ஷாலினி மீதி..அழகான அஜித்குமாரின் மகள்! வைரல் போட்டோஸ்..அஜித் பாதி ஷாலினி மீதி அழகான அஜித்குமாரின் மகள் வைரல் போட்டோஸ்
और पढो »
Legend Saravanan : அடையாளமே தெரியாமல் இளைஞராக மாறிய லெஜண்ட் சரவணன்! வைரல் போட்டோஸ்...Legend Saravanan : அடையாளமே தெரியாமல் இளைஞராக மாறிய லெஜண்ட் சரவணன்! வைரல் போட்டோஸ்...
और पढो »
Kallakurichi Death : “மதுபான கடைகளை குறைக்க வேண்டும்” நடிகர் விஷாலின் வைரல் பதிவு!Kallakurichi Death : “மதுபான கடைகளை குறைக்க வேண்டும்” நடிகர் விஷாலின் வைரல் பதிவு!
और पढो »
Varalaxmi Sarathkumar : வரலக்ஷ்மியை வாழ்த்திய திரை பிரபலங்கள்! ரிசப்ஷன் போட்டோஸ்..Varalaxmi Sarathkumar வரலக்ஷ்மியை வாழ்த்திய திரை பிரபலங்கள் ரிசப்ஷன் போட்டோஸ்
और पढो »
Priya Anand: திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகை பிரியா ஆனந்த்!திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த படுகர் இன மக்களின் நடனத்தைக் கண்டு மெய்சிலிர்த்து மகிழ்ந்த நடிகை பிரியா ஆனந்த்.
और पढो »
மதுரை அருகே அலங்காநல்லூர் பகுதியில் வீலிங் செய்த இளைஞர்: வீடியோ வைரல்மதுரை அருகே அலங்காநல்லூர் பகுதியில் 66 கோடி செலவில் கலைஞர் விளையாட்டு அரங்கம் பகுதியில் வீலிங் செய்த இளைஞர் சமூக வலைத்தளங்களில் வைரல்.
और पढो »