அஜித் பாதி ஷாலினி மீதி அழகான அஜித்குமாரின் மகள் வைரல் போட்டோஸ்
பிரபல நடிகர் அஜித் குமாரின் மகள் அனௌஷ்கா குமாரின் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில், கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக விளங்குபவர் அஜித்குமார். தன்னுடன் நடித்த ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர், கடைசியாக துணிவு படத்தில் நடித்திருந்தார். அஜித்-ஷாலினிக்கு அனௌஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் இருக்கின்றனர். இதில், அனௌஷ்காவிற்கு தற்போது 16 வயது ஆகிறது. இவரது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அஜித் குமாரின் மகள் அனௌஷ்காவின் சிறுவயது புகைப்படங்கள்தான் இதுவரை இணயதளத்தில் இருந்தன. ஆனால், அவர் வளர்ந்த பிறகு வெளியான புகைப்படங்கள் அனைவரையும் ஆச்சரியம் கொள்ள வைத்தது. அனௌஷ்கா, எங்கு சென்றாலும் தனது தாய் அல்லது தந்தையுடனேயே செல்கிறார். ஷாலினியும், தான் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் தனது மகளை கூட்டிக்கொண்டுதான் செல்கிறார். அனைத்து தந்தைகளையும் போலவே, அஜித் குமாரும் தனது மகள் அனௌஷ்காவை வெளியில் செல்கையில் பாதுகாப்பாக பார்த்துக்கொள்வார்.
Anoushka Kumar AK Daughter Shalini Ajith Kumar Ajith Kumar Children Ajith Kumar Daughter Pics Ajith Kumar With His Family Ajith Kumar Daughter Name Ajith Kumar Daughter Viral Photos Ajith Kumar With His Daughter Anoushka Kumar Recent Photos அனௌஷ்கா குமார் அஜித் குமாரின் மகள் அனௌஷ்கா அனௌஷ்காவின் வைரல் புகைப்படங்கள் அனௌஷ்காவின் தற்போதைய புகைப்படங்கள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
படுகவர்ச்சியாக போட்டோஷூட் செய்த திவ்யபாரதி! புகைப்படங்கள் வைரல்படுகவர்ச்சி உடையில் போட்டோஷூட் செய்த ‘பேச்சுலர்’ நாயகி! வைரல் போட்டோஸ்..
और पढो »
Mahesh Babu : அப்பாவை அப்படியே உரித்து வைத்திருக்கும் மகேஷ் பாபுவின் மகன்! வைரல் போட்டோஸ்..Mahesh Babu : அப்பாவை அப்படியே உரித்து வைத்திருக்கும் மகேஷ் பாபுவின் மகன்! வைரல் போட்டோஸ்..
और पढो »
அரவிந்த் சாமி போலவே இருக்கும் அவரது மகள்! அழகும் அப்படியே இருக்கே..வைரல் போட்டொ!அரவிந்த் சாமி போலவே இருக்கும் அவரது மகள்! அழகும் அப்படியே இருக்கே..வைரல் போட்டொ!
और पढो »
Santhanam : சந்தானத்தின் மனைவியை பார்த்துள்ளீர்களா? வைரல் புகைப்படம்..Santhanam : சந்தானத்தின் மனைவியை பார்த்துள்ளீர்களா? வைரல் புகைப்படம்..
और पढो »
சென்னையில் நடிகை மமிதா பைஜுவை நசுக்கித்தள்ளிய ரசிகர்கள்! வைரல் வீடியோ..சென்னையில் நடிகை மமிதா பைஜுவை நசுக்கித்தள்ளிய ரசிகர்கள்! வைரல் வீடியோ..
और पढो »
Meme Dog Kabosu: மீம் கிரியேட்டர்களின் செல்ல நாயான ‘கபோசு’ மரணம்...!வைரல் மீம்ஸுக்கு வித்திட்ட கபோசு (Kabosu) என்ற நாயின் மரணம் ஒட்டுமொத்த இணையத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
और पढो »