படுகவர்ச்சியாக போட்டோஷூட் செய்த திவ்யபாரதி! புகைப்படங்கள் வைரல்

Divya Bharathi समाचार

படுகவர்ச்சியாக போட்டோஷூட் செய்த திவ்யபாரதி! புகைப்படங்கள் வைரல்
Bachelor ActressDivya Bharathi MoviesDivya Bharathi Photos
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 64%
  • Publisher: 63%

படுகவர்ச்சி உடையில் போட்டோஷூட் செய்த ‘பேச்சுலர்’ நாயகி! வைரல் போட்டோஸ்..

Divya Bharathi Photos: பேச்சுலர் படத்தில் நடித்து பிரபலமான திவ்ய பாரதி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். அவை வைரலாகி வருகின்றன. திவ்யா, 1992ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். இவர், பேச்சுலர் படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இவரது நடிப்பும் வெகுவாக பாராட்டப்பட்டது. திவ்ய பாரதி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.

திவ்யா, பேச்சுலர் படம் மட்டுமன்றி மதில் மேல் காதல் என்ற படத்திலும் நடித்திருக்கிறார். இதில், அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் முகேன் ராவ் நடித்துள்ளார். சமீபத்தில் பிகினி உடையில் அருவியில் ஆட்டம்போட்ட புகைப்படத்தை போஸ்ட் செய்து இணைய அத்தலத்தில் செம ட்ரெண்டிங்கில் வலம் வந்தார்.திவ்ய பாரதி, தற்போது பிகினி உடையில் போட்டோஷூட் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இன்ஸ்டா தளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து தற்போது இவை வைரலாகி வருகின்றன.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Bachelor Actress Divya Bharathi Movies Divya Bharathi Photos Divya Bharathi Viral Photos Divya Bharathi Hot Photos Divya Bharathi Tamil Movies Divya Bharathi Debut Movie Divya Bharathi Upcoming Movies Divya Bharathi Next Movie பேச்சுலர் பட நாயகி பேச்சுலர் பட நாயகியின் புதிய புகைப்படங்கள் திவ்ய பாரதியின் புதிய புகைப்படங்கள் பேச்சுலர் பட நாயகியின் புதிய புகைப்படங்கள் திவ்ய பாரதி யார்? திவ்ய பாரதியின் அடுத்தடுத்த படங்கள் என்ன?

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

42 வயதில் 3வது திருமணம் செய்த பிரபல நடிகை! அதுவும் 6 வயது இளையவரை..42 வயதில் 3வது திருமணம் செய்த பிரபல நடிகை! அதுவும் 6 வயது இளையவரை..மூன்றாவது முறையாக திருமணம் செய்த பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படங்கள்..
और पढो »

Janhvi Kapoor : சென்னையில் உள்ள கோயிலுக்கு சென்ற ஜான்வி கபூர்! வைரல் புகைப்படங்கள்..Janhvi Kapoor : சென்னையில் உள்ள கோயிலுக்கு சென்ற ஜான்வி கபூர்! வைரல் புகைப்படங்கள்..Janhvi Kapoor : சென்னையில் உள்ள கோயிலுக்கு சென்ற ஜான்வி கபூர்! வைரல் புகைப்படங்கள்..
और पढो »

400 கோடி மதிப்புள்ள கௌதம் அதானியின் வீடு! வெளியான வேற லெவல் புகைப்படங்கள்!400 கோடி மதிப்புள்ள கௌதம் அதானியின் வீடு! வெளியான வேற லெவல் புகைப்படங்கள்!Gautam Adani Net Worth: பிரபல தொழில் அதிபரான கௌதம் அதானி தங்கி இருக்கும் வீட்டின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
और पढो »

Samantha : அடையாளமே தெரியாமல் மாறிப்போன சமந்தா! வைரல் புகைப்படம்..Samantha : அடையாளமே தெரியாமல் மாறிப்போன சமந்தா! வைரல் புகைப்படம்..Samantha : அடையாளமே தெரியாமல் மாறிப்போன சமந்தா! வைரல் புகைப்படம்..
और पढो »

நடிகர் கார்த்தி பிறந்தநாளுக்கு இரத்ததானம் செய்த ரசிகர்கள்!நடிகர் கார்த்தி பிறந்தநாளுக்கு இரத்ததானம் செய்த ரசிகர்கள்!நடிகர் கார்த்தி பிறந்தநாளுக்கு இரத்ததானம் செய்த ரசிகர்கள்!
और पढो »

வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவர்கள் கைது! பணி நியமன ஆணைகள் அரசு முத்திரைகள் பறிமுதல்!வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவர்கள் கைது! பணி நியமன ஆணைகள் அரசு முத்திரைகள் பறிமுதல்!Govt Job Fraudulent: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 35 பேரிடம் மோசடி செய்த நபர் தோழியுடன் கைது செய்யப்பட்டார்
और पढो »



Render Time: 2025-02-21 14:46:58