வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவர்கள் கைது! பணி நியமன ஆணைகள் அரசு முத்திரைகள் பறிமுதல்!

Frauds समाचार

வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவர்கள் கைது! பணி நியமன ஆணைகள் அரசு முத்திரைகள் பறிமுதல்!
Government JobArrestedPolice Seized Fake Appointment Orders
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 45 sec. here
  • 9 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 45%
  • Publisher: 63%

Govt Job Fraudulent: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 35 பேரிடம் மோசடி செய்த நபர் தோழியுடன் கைது செய்யப்பட்டார்

. ஈரோட்டை சேர்ந்த அவர்களிடம் இருந்து 34 பணி நியமன ஆணைகள் மற்றும் 48 அரசுத்துறைகளின் முத்திரைகளும் கைப்பற்றப்பட்டன...9 லட்ச ரூபாய் ஏமாந்த இளைஞர்OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பரான புதுப்படங்கள்! எதை எந்த தளத்தில் பார்க்கலாம்?Upcoming Tamil Movies

: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 35 பேரிடம் மோசடி செய்த நபர் தோழியுடன் கைது செய்யப்பட்டார். ஈரோட்டை சேர்ந்த அந்த மோசடிப் பேர்வழிகளிடம் இருந்து 34 பணி நியமன ஆணைகள் மற்றும் 48 அரசுத்துறைகளின் முத்திரைகளும் கைப்பற்றப்பட்டன. காதலிக்காக வேலைக்கு பணம் கொடுத்து ஏமாந்த அரியலூர் இளைஞர் கொடுத்த புகாரை விசாரித்த போலீசாரின் விசாரணையில் திடுக்கிடும் மோசடி அம்பலமானது.

பணத்தை வாங்கிக் கொண்ட மோகன், சொன்னபடி வேலையும் வாங்கி தரவில்லை பணத்தையும் திருப்பித் தரவில்லை. பிறகு ஒரு நாள், வால் டாக்ஸ் சாலை பகுதிக்கு வரவழைத்த மோகன், அரசுத்துறையில் கிளார்க் பணிக்கான நியமன ஆணை என்று சொல்லி போலி நியமன உத்தரவை வழங்கிவிட்டு சென்றார். அப்போதுதான் அரசு வேலைக்காக நிறைய பேர் காத்திருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. அரசுத்துறை உயரதிகாரிகள், அமைச்சர்களை தனக்கு நன்கு தெரியும் என கூறி நம்ப வைத்து, சென்னையில் வெவ்வேறு இடங்களில் அறை எடுத்து தங்கி் மோசடியையே தொழிலாக மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Government Job Arrested Police Seized Fake Appointment Orders Government Stamps Fraudulent Govt Job Fraudulent அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் 93.09% மாணவர்களுக்கு பணி நியமன ஆணை!சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் 93.09% மாணவர்களுக்கு பணி நியமன ஆணை!சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் 93.09% மாணவர்களுக்கு பணி நியமன ஆணை!
और पढो »

ஆருத்ரா மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளி மீண்டும் கைது! சிக்கப்போகும் முக்கிய புள்ளிஆருத்ரா மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளி மீண்டும் கைது! சிக்கப்போகும் முக்கிய புள்ளிஆருத்ரா கோல்ட் நிறுவன மோசடி வழக்கில் ஜாமினில் வெளிவந்த தலைமறைவான ரூசோ வை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
और पढो »

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்: இந்த மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி,விவரம் இதோமீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்: இந்த மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி,விவரம் இதோOld Pension Scheme: மத்திய அரசு ஊழியர்களுக்கும் பல மாநில அரசு ஊழியர்களுக்கும் தற்போது பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக தேசிய ஓய்வூதிய அமைப்பின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது.
और पढो »

பள்ளி குழந்தைகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய விவகாரத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்..!பள்ளி குழந்தைகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய விவகாரத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்..!விபச்சார தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நதியா தான் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் வெடிகுண்டு வீசி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்துள்ளார்.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய அப்டேட்: 8வது ஊதியக்குழுவில் பம்பர் ஊதிய உயர்வுமத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய அப்டேட்: 8வது ஊதியக்குழுவில் பம்பர் ஊதிய உயர்வு8th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி ஜூலை முதல் அதிகரிக்கவுள்ளது.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் பரிசு: 8வது ஊதியக்கமிஷன்..... 44% ஊதிய உயர்வு!!மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் பரிசு: 8வது ஊதியக்கமிஷன்..... 44% ஊதிய உயர்வு!!8th Pay Commission: மத்திய அரசு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண விகிதங்களில் ஆண்டுக்கு இரண்டு முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் திருத்தம் செய்கிறது.
और पढो »



Render Time: 2025-02-19 13:22:59