மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய அப்டேட்: 8வது ஊதியக்குழுவில் பம்பர் ஊதிய உயர்வு

8வது ஊதியக்குழு समाचार

மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய அப்டேட்: 8வது ஊதியக்குழுவில் பம்பர் ஊதிய உயர்வு
8வது ஊதியக்கமிஷன்8Th Pay Commission7Th Cpc Update
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 47 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 170%
  • Publisher: 63%

8th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி ஜூலை முதல் அதிகரிக்கவுள்ளது.

8th Pay Commission: புதிய அரசு அமைக்கப்பட்டவுடன் புதிய ஊதியக்குமு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகின்றது. அடுத்த ஊதியக்குழு அமைக்கப்பட்டால், ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும். பொதுவாகவே சம்பள திருத்தத்துடன் புதிய ஊதியக்கமிஷன்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. இதன் மூலம் அடிப்படை ஊதியத்தில் ஏற்றம் ஏற்படுகின்றது. 8-வது ஊதியக் குழு அமைக்கப்பட்டால், 2026-ம் ஆண்டில் அது அமல்படுத்தப்படும். இதன் மூலம் ஊழியர்களின் ஊதியத்தில் நல்ல அதிகரிப்பு இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

ஆகையால் இது விரைவாக தொடங்கப்பட வேண்டும் என ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். புதிய அரசு அமைந்த பிறகு, 8வது ஊதியக் குழு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று பல பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். இதற்காக பல ஊழியர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. முன்னதாக 2014ஆம் ஆண்டு 7வது ஊதியக் குழு அமைக்கப்பட்டது. பொதுவாக பத்து வருடங்களுக்கும் ஒரு முறை ஊதியக் கமிஷன்கள் உருவாக்கப்படுகின்றன. உருவாக்கப்பட்டு இரு ஆண்டுகளுக்கு பிறகு இவை நடைமுறைக்கு வருகின்றன.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

8வது ஊதியக்கமிஷன் 8Th Pay Commission 7Th Cpc Update 44 Percent Salary Hike Salary Hike 7Th Central Pay Commission பம்பர் ஊதிய உயர்வு மத்திய அரசு ஊழியர்கள் அடிப்படை ஊதியம் Basic Salary 54 Percent Da Dearness Allowance 7Th Pay Commission Update Massive Basic Salary Hike 7Th Pay Commission Dearness Allowance Salary Hike 7Th Cpc Latest News மக்களவைத் தேர்தல் Lok Sabha Elections ஃபிட்மெண்ட் ஃபாக்டர் Fitment Factor 8வது ஊதியக் கமிஷன் 8வது ஊதியக் குழு டிஏ ஹைக் Central Government Employees Da 7Th Cpc Update ஓய்வூதியதாரர்கள் Pensioners அகவிலைப்படி Da Hike Latest News Salary Hike சம்பள உயர்வு ஜாக்பாட் ஊதிய உயர்வு மத்திய அரசு அகவிலைப்படியில் அதிரடி உயர்வு Central Government 7Th Pay Commission Latest News Da Hike 50% Da 7வது ஊதியக்குழு டிஏ 7Th Pay Commission News In Tamil

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

44% ஊதிய உயர்வுடன் வருகிறதா 8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட்44% ஊதிய உயர்வுடன் வருகிறதா 8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட்8th Pay Commission: 8வது ஊதியக் குழுவை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் பல நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இந்த நல்ல செய்தி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி: அகவிலைப்படியில் அதிரடி உயர்வுமத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி: அகவிலைப்படியில் அதிரடி உயர்வு7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ஜூலை 2024 முதல் ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும்.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் பரிசு: 8வது ஊதியக்கமிஷன்..... 44% ஊதிய உயர்வு!!மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் பரிசு: 8வது ஊதியக்கமிஷன்..... 44% ஊதிய உயர்வு!!8th Pay Commission: மத்திய அரசு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண விகிதங்களில் ஆண்டுக்கு இரண்டு முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் திருத்தம் செய்கிறது.
और पढो »

8வது சம்பள கமிஷன்: ஊழியர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் செய்தி.. தேர்தலுக்கு பின் குட் நியூஸ்?8வது சம்பள கமிஷன்: ஊழியர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் செய்தி.. தேர்தலுக்கு பின் குட் நியூஸ்?8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 8-வது ஊதியக் குழு அமைப்பது தொடர்பாக ஒரு பெரிய அப்டேட் வந்துள்ளது.
और पढो »

மத்திய அரசி ஊழியர்களுக்கு ஜூலையில் ஜாலி!! புதிய டிஏ கணக்கீடு, அதிரடி ஊதிய உயர்வுமத்திய அரசி ஊழியர்களுக்கு ஜூலையில் ஜாலி!! புதிய டிஏ கணக்கீடு, அதிரடி ஊதிய உயர்வு7th Pay Commission, DA Hike Update: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. ஜூலை 2024 முதல் ஊழியர்களின் அகவிலைப்படி கணக்கீடு மாறும் என கூறப்படுகின்றது.
और पढो »

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்: இந்த மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி,விவரம் இதோமீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்: இந்த மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி,விவரம் இதோOld Pension Scheme: மத்திய அரசு ஊழியர்களுக்கும் பல மாநில அரசு ஊழியர்களுக்கும் தற்போது பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக தேசிய ஓய்வூதிய அமைப்பின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது.
और पढो »



Render Time: 2025-02-13 18:06:51