8வது சம்பள கமிஷன்: ஊழியர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் செய்தி.. தேர்தலுக்கு பின் குட் நியூஸ்?

8Th Pay Commission समाचार

8வது சம்பள கமிஷன்: ஊழியர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் செய்தி.. தேர்தலுக்கு பின் குட் நியூஸ்?
Massive UpdateCentral Government EmployeesImplementation Of 8Th Pay Commission
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 28 sec. here
  • 32 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 120%
  • Publisher: 63%

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 8-வது ஊதியக் குழு அமைப்பது தொடர்பாக ஒரு பெரிய அப்டேட் வந்துள்ளது.

IRTSA விடுத்துள்ள முக்கிய கோரிக்கைகள் என்ன?குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு நாளை முதல் குபேர ராஜயோகம் ஆரம்பம்Jupiter Transit 2024 8வது மத்திய சம்பள கமிஷன் உருவாக்கம் குறித்த தகவலுக்காக நீண்ட நாட்களாக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இவர்களுக்கு இது தொடர்பான ஒரு பெரிய அப்டேட் வந்துள்ளது. 8-வது ஊதியக் குழு அமைப்பது தொடர்பாக மத்திய அரசிடம் பரிந்துரை வந்துள்ளது என்பதை ஊழியர்கள் அறிய வேண்டும். இது குறித்த தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

- முதல் கோரிக்கையில் புதிய மத்திய ஊதியக் குழுவை அமைத்து பல்வேறு குழுக்களின் ஊழியர்களின் சம்பளத்தில் உள்ள வேறுபாடுகள் மற்றும் முரண்பாடுகளை சரிசெய்யுமாறு சங்கம் அரசாங்கத்தை கோருகிறது. மேலும் படிக்க | வங்கி முதல் கேஸ் சிலிண்டர் விலை வரை! இன்று முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!மத்திய அரசு ஊழியர்களின்

தற்போதுள்ள அனைத்து முரண்பாடுகளையும் களைய விரிவான பரிந்துரைகளை வழங்குவதற்கு போதுமான கால அவகாசம் வழங்கவும், எதிர்கால முரண்பாடுகளுக்கு இடமளிக்காமல் 8 வது மத்திய ஊதியக் குழுவை உடனடியாக அமைக்குமாறும் அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Massive Update Central Government Employees Implementation Of 8Th Pay Commission Da Hike Salary Revision 7Th Cpc Update IRTSA Dopt 8வது மத்திய சம்பள கமிஷன் மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்கள் 8வது ஊதியக் குழு பணியாளர் மற்றும் பயிற்சித் துறை 8வது சம்பள கமிஷன் அகவிலைப்படி Dearness Allowance 7Th Pay Commission Update 7Th Pay Commission 8வது ஊதியக்கமிஷன் 7வது ஊதியக்குழு New Pay Commission புதிய ஊதியக்குழு டிஏ ஹைக் மத்திய அரசு Central Government 7Th Pay Commission News In Tamil 8Th Pay Commission News In Tamil ஊதியக்குழு Business News In Tamil மக்களவைத் தேர்தல்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

EPFO உறுப்பினர்களுக்கு பம்பர் செய்தி: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம், புதிய அரசு அமைந்தவுடன் குட் நியூஸ்EPFO உறுப்பினர்களுக்கு பம்பர் செய்தி: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம், புதிய அரசு அமைந்தவுடன் குட் நியூஸ்EPFO Wage Cieling Hike: மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது.
और पढो »

சூப்பர் செய்தி! தங்கம் அதிரடி விலை குறைவு..சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?சூப்பர் செய்தி! தங்கம் அதிரடி விலை குறைவு..சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?சூப்பர் செய்தி! தங்கம் அதிரடி விலை குறைவு..சவரனுக்கு எவ்வளவு விலை தெரியுமா?
और पढो »

தோனியின் டாப் கிளாஸ் பேட்டிங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 176 ரன்கள் குவிப்புதோனியின் டாப் கிளாஸ் பேட்டிங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 176 ரன்கள் குவிப்புLSG vs CSK, MS Dhoni batting: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான 34ஆவது லீக் போட்டியில் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்துள்ளது.
और पढो »

இதன் காரணமாக தான் சிஎஸ்கே - மும்பை ஐபிஎல் 2024ல் ஒருமுறை மட்டும் மோதுகிறதா?இதன் காரணமாக தான் சிஎஸ்கே - மும்பை ஐபிஎல் 2024ல் ஒருமுறை மட்டும் மோதுகிறதா?மும்பை அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு ஐபிஎல் 2024 புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.
और पढो »

தேர்தலுக்கு பிறகு உரிமை தொகையை திமுக நிறுத்திவிடும் - நடிகை காயத்ரி ரகுராம்!தேர்தலுக்கு பிறகு உரிமை தொகையை திமுக நிறுத்திவிடும் - நடிகை காயத்ரி ரகுராம்!தேர்தலுக்கு பின்னர் பெண்களுக்கு வழங்கப்படும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையினையும் நிறுத்தி விடுவார்கள் என்று நடிகை காயத்ரி ரகுராம் பேசியுள்ளார்.
और पढो »

பாலியல் வாழ்க்கையை குதூகலமாக்கும் சூப்பர் உடற்பயிற்சிகள்!பாலியல் வாழ்க்கையை குதூகலமாக்கும் சூப்பர் உடற்பயிற்சிகள்!பாலியல் வாழ்க்கையை குதூகலமாக்கும் சூப்பர் உடற்பயிற்சிகள்!
और पढो »



Render Time: 2025-02-13 19:53:07