EPFO உறுப்பினர்களுக்கு பம்பர் செய்தி: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம், புதிய அரசு அமைந்தவுடன் குட் நியூஸ்

Bumper News For Epf Members समाचार

EPFO உறுப்பினர்களுக்கு பம்பர் செய்தி: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம், புதிய அரசு அமைந்தவுடன் குட் நியூஸ்
Epf MembersEPFO Wage Cieling HikeGovernment
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 70 sec. here
  • 42 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 167%
  • Publisher: 63%

EPFO Wage Cieling Hike: மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது.

சம்பளம் மற்றும் பிஎஃப் -இல் உயர்வு எவ்வளவு இருக்கும்?இன்னும் 11 நாட்களில் குரு அஸ்தமனம்: இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும், குருவின் கேரண்டிIPL: ஐபிஎல் தொடரில் கொடுத்த காசுக்கு மேல் விளையாடும் வீரர்கள்...

மாத சம்பளம் பெறும் ஊழியரா நீங்கள்? மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. அரசாங்கம் ஊழியர்களுக்கான ஒரு பெரிய திட்டத்தை உருவாக்கவுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பது மட்டுமின்றி, பிஎஃப் தொகையும் உயரும்.பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO -இன் கீழ் சமூகப் பாதுகாப்பின் நோக்கத்தை அதிகரிப்பதில் இந்தத் திட்டம் ஒரு முக்கிய படியாக கருதப்படுகின்றது.

அரசு ஊழியர்களுக்கு பெரும் நிவாரணத்தை அளிக்கவுள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதியின் கீழ் சமூக பாதுகாப்பின் நோக்கத்தை அதிகரிக்க ஒரு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, குறைந்தபட்ச சம்பள வரம்பு அல்லது பிஎஃப் கணக்கில் பங்களிப்புக்கான அடிப்படை சம்பளம் ரூ.15,000-லிருந்து ரூ.21,000 ஆக உயர்த்தப்படக்கூடும். அதாவது அதிகபட்ச தொகை பிஎஃப் கணக்கு மற்றும் பென்ஷன் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.இதற்கான கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வந்தது.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Thalaivar 171 : தலைவர் 171 படத்தின் டைட்டில் இதுதான்! முன்கூட்டியே வெளியான தகவல்!'கஞ்சா போதையில் தள்ளாடும் தமிழகம்...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Epf Members EPFO Wage Cieling Hike Government ஊதிய உச்சவரம்பு உயர்வு Government May Hike Wage Cieling Media Reports இபிஎஃப்ஓ உறுப்பினர்கள் EPFO Members Wage Ceiling Epfo Update பிஎஃப் கணக்கு PF Account ESIC இபிஎஸ் ஊழியர் வருங்கால வைப்பு நிதி EPS ஊழியர்கள் ஓய்வூதியத் திட்டம் Employees Pension Scheme பிஎஃப் சம்பள வரம்பு Pf Account Holders பணியாளர் ஓய்வூதியத் திட்டம் EPFO EPF Provient Fund PF Personal Finance இபிஎஃப் கணக்கு EPF Account இபிஎஃப் சந்தாதாரர்கள் EPF Subscribers கூட்டு அறிவிப்பு படிவம் Epfo News Epfo Latest News Epfo Viral News இபிஎஃப்ஓ இபிஎஃப் ஓய்வூதியம் வணிகச் செய்திகள் Business News In Tamil

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

EPF கணக்கு இருக்கா? விதிகளில் மிகப்பெரிய மாற்றம்... PF உறுப்பினர்களுக்கு நிவாரணம்EPF கணக்கு இருக்கா? விதிகளில் மிகப்பெரிய மாற்றம்... PF உறுப்பினர்களுக்கு நிவாரணம்EPFO New Rule: EPFO செய்துள்ளா புதிய மாற்றதின் மூலம் ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கும். இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
और पढो »

மத்திய பாஜக பெண்களுக்கு எதிரான அரசு: சிபிஎம் குற்றச்சாட்டு!மத்திய பாஜக பெண்களுக்கு எதிரான அரசு: சிபிஎம் குற்றச்சாட்டு!பாரதிய ஜனதா கட்சி பெண்களுக்கு எதிரான ஒரு அரசு என்று சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
और पढो »

பேராசை பெரும் நஷ்டம்! போலி விளம்பரங்களில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது எப்படி?பேராசை பெரும் நஷ்டம்! போலி விளம்பரங்களில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது எப்படி?போலி விளம்பரங்கள், ஆன்லைன் விளம்பர மோசடிகளில் இருந்து பொதுமக்கள் உஷாராக இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
और पढो »

சென்னை அணிக்கு குட் நியூஸ்! அந்த பிளேயர் போகலையாம் - பிசிசிஐ கோரிக்கை ஏற்பு!சென்னை அணிக்கு குட் நியூஸ்! அந்த பிளேயர் போகலையாம் - பிசிசிஐ கோரிக்கை ஏற்பு!Mustafizur Rahman, Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ், பிசிசிஐ கோரிக்கையை ஏற்று முஸ்தபிசுர் மேலும் ஒரு ஐபிஎல் போட்டியில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது.
और पढो »

பொய் கணக்கு காட்டும் பாஜக... எங்கள் காதுகள் பாவமில்லையா - லிஸ்ட் போட்டு காட்டிய ஸ்டாலின்!பொய் கணக்கு காட்டும் பாஜக... எங்கள் காதுகள் பாவமில்லையா - லிஸ்ட் போட்டு காட்டிய ஸ்டாலின்!MK Stalin Latest News: பாஜக கூறும் எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்? எங்கள் காதுகள் பாவமில்லையா என மத்திய அரசு மீது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
और पढो »

EPFO Rule Change: பணம் எடுக்கும் விதிகளில் முக்கிய மாற்றம், சுற்றறிக்கை வெளியானதுEPFO Rule Change: பணம் எடுக்கும் விதிகளில் முக்கிய மாற்றம், சுற்றறிக்கை வெளியானதுEPFO Rule Change: EPFO தற்போது, மருத்துவ தேவைகளுக்கான அட்வான்ஸ் பணம் எடுப்பதற்கான விதிகளில் முக்கியமான மாற்றங்களைச் செய்துள்ளது. இபிஎஃப்ஓ இது தொடர்பான வரம்பை இரட்டிப்பாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
और पढो »



Render Time: 2025-02-13 23:32:27