மத்திய அரசி ஊழியர்களுக்கு ஜூலையில் ஜாலி!! புதிய டிஏ கணக்கீடு, அதிரடி ஊதிய உயர்வு

7Th Central Pay Commission समाचार

மத்திய அரசி ஊழியர்களுக்கு ஜூலையில் ஜாலி!! புதிய டிஏ கணக்கீடு, அதிரடி ஊதிய உயர்வு
Jackpot News7Th Pay Commission UpdateChange In Dearness Allowance Calculation
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 20 sec. here
  • 37 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 133%
  • Publisher: 63%

7th Pay Commission, DA Hike Update: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. ஜூலை 2024 முதல் ஊழியர்களின் அகவிலைப்படி கணக்கீடு மாறும் என கூறப்படுகின்றது.

சனியின் மிகப்பெரிய மாற்றம்.. இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர பண ராஜாதி ராஜ யோகம்Sun Transit மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. ஜூலை 2024 முதல் ஊழியர்களின் அகவிலைப்படி கணக்கீடு மாறும் என கூறப்படுகின்றது. தற்போது ஊழியர்களுக்கு 50% அகவிலைப்படி அளிக்கப்படுகின்றது. இது ஜனவரி 2024 முதல் அமலில் உள்ளது. அடுத்ததாக அகவிலைப்படி ஜூலை 2024 -இல் அதிகரிக்கப்படும். ஆனால், இந்த முறை அகவிலைப்படி கணக்கீட்டில் மாற்றம் இருக்கும். இதற்கான காரணம் என்ன? இதைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

மேலும் படிக்க | Health Insurance: மருத்துவ காப்பீடு எடுக்க போறீங்களா... ‘இந்த’ விஷயங்களில் கவனம் தேவை!தொழிலாளர் பணியகம் 2 மாதங்களாக தரவுகளை வெளியிடவில்லை - ஒரு மத்திய ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.18000 என்றால், அவருடைய சம்பளத்தில் ரூ.9000 சேர்க்கப்பட்டு, சம்பளம் ரூ.27000 ஆக உயரும்.- அதாவது பூஜ்ஜியமாக்கப்படும் 50% அகவிலைப்படியின் தொகை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Jackpot News 7Th Pay Commission Update Change In Dearness Allowance Calculation Dearness Allowance Calculation Da Hike From July 7Th Pay Commission Dearness Allowance Central Government Employees Da 7Th Cpc Update Basic Pay Basic Salary டிஏ ஹைக் அகவிலைப்படி மத்திய அரசு ஊழியர்கள் Da Hike Latest News Salary Hike ஏஐசிபிஐ குறியீடு Aicpi Index Salary Hike சம்பள உயர்வு ஊதிய உயர்வு மத்திய அரசு Central Government 7Th Pay Commission Latest News Da Hike 50% Da 50 Percent Da 50% Dearness Allowance 50 Percent Dearness Allowance 7வது ஊதியக்குழு டிஏ 7Th Pay Commission News In Tamil 50% அகவிலைப்படி பூஜ்ஜிய அகவிலைப்படி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் பரிசு: 8வது ஊதியக்கமிஷன்..... 44% ஊதிய உயர்வு!!மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் பரிசு: 8வது ஊதியக்கமிஷன்..... 44% ஊதிய உயர்வு!!8th Pay Commission: மத்திய அரசு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண விகிதங்களில் ஆண்டுக்கு இரண்டு முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் திருத்தம் செய்கிறது.
और पढो »

8th Pay Commission: ஊழியர்களுக்கு அட்டகாசமான ஊதிய உயர்வு... புதிய அரசின் பரிசு?8th Pay Commission: ஊழியர்களுக்கு அட்டகாசமான ஊதிய உயர்வு... புதிய அரசின் பரிசு?8th Pay Commission Latest News: 8வது ஊதியக் குழுவை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் பல நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு புதிய சம்பள சீராய்வு ஆணையம் அமைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
और पढो »

EPF கணக்கு இருக்கா? விதிகளில் மிகப்பெரிய மாற்றம்... PF உறுப்பினர்களுக்கு நிவாரணம்EPF கணக்கு இருக்கா? விதிகளில் மிகப்பெரிய மாற்றம்... PF உறுப்பினர்களுக்கு நிவாரணம்EPFO New Rule: EPFO செய்துள்ளா புதிய மாற்றதின் மூலம் ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கும். இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
और पढो »

EPFO உறுப்பினர்களுக்கு பம்பர் செய்தி: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம், புதிய அரசு அமைந்தவுடன் குட் நியூஸ்EPFO உறுப்பினர்களுக்கு பம்பர் செய்தி: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம், புதிய அரசு அமைந்தவுடன் குட் நியூஸ்EPFO Wage Cieling Hike: மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது.
और पढो »

பேராசை பெரும் நஷ்டம்! போலி விளம்பரங்களில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது எப்படி?பேராசை பெரும் நஷ்டம்! போலி விளம்பரங்களில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது எப்படி?போலி விளம்பரங்கள், ஆன்லைன் விளம்பர மோசடிகளில் இருந்து பொதுமக்கள் உஷாராக இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
और पढो »

டிராவிட்டிற்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகும் தோனி?டிராவிட்டிற்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகும் தோனி?இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில் புதிய பயிற்சியாளரை தேடி வருகிறது பிசிசிஐ.
और पढो »



Render Time: 2025-02-13 20:49:02