Janhvi Kapoor : சென்னையில் உள்ள கோயிலுக்கு சென்ற ஜான்வி கபூர்! வைரல் புகைப்படங்கள்..

Janhvi Kapoor समाचार

Janhvi Kapoor : சென்னையில் உள்ள கோயிலுக்கு சென்ற ஜான்வி கபூர்! வைரல் புகைப்படங்கள்..
Sridevi DaughterJanhvi Kapoor PhotosMuppathamman Temple
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 57%
  • Publisher: 63%

Janhvi Kapoor : சென்னையில் உள்ள கோயிலுக்கு சென்ற ஜான்வி கபூர்! வைரல் புகைப்படங்கள்..

தமிழ், இந்தி படங்களில் மிகப்பெறிய நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. இவருக்கு ஜான்வி கபூர் , குஷி கபூர் என இரு மகள்கள் இருக்கின்றனர். இதில் ஜான்வி, தனது தாய்க்கு பிடித்த கோயிலுக்கு விசிட் செய்து போட்டோக்களை பதிவிட்டிருக்கிறார். இந்திய திரையுலகை சேர்ந்த நடிகைகளுள், மிகப்பெறிய இடத்தை பெற்றவர், மறைந்த நடிகை ஸ்ரீதேவி. தமிழில் ரஜினி, கமல் உள்பட பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள அவர், இந்தியில் அனில் கபூர், ஷாருக்கான் உள்பட பலருடன் சேர்ந்து நடித்திருக்கிறார். இவர், 2018 ஆம் ஆண்டு துபாயில் உயிரிழந்தார்.

ராஜ்குமார் ராவ் உடன் இவர் இணைந்து நடிக்கும் படம், மிஸ்டர் அண்ட் மிஸர்ஸ் மாஹி. இந்த படத்தின் ப்ரமோஷன் வேலைகள் நடைப்பெற்று வருகிறார். சென்னை சேப்பாக்கம், எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில், நேற்று ஐபிஎல் இறுதிப்போட்டி நடைப்பெற்றது. இதை ஜான்வி கபூர் நேரில் கண்டு களித்தார். நேற்றைய ஆட்டத்தில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் எளிதாக கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இதை ஜான்வி கொண்டாடி மகிழ்ந்தார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Sridevi Daughter Janhvi Kapoor Photos Muppathamman Temple Janhvi Kapoor Photos Sridevi 1St Daughter Sridevi Actress Sridevi Daughter Photos Janhvi Kapoor Photos Janhvi Kapoor In Chennai ஜான்வி கபூர் நடிகை ஜான்வி கபூர் சென்னையில் நடிகை ஜான்வி கபூர் ஜான்வி கபூரின் தாய் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ராமாயணம் ஸ்டில்ஸ் லீக்.. அழகே பொறாமைப்படும் பேரழகியாக சாய் பல்லவிராமாயணம் ஸ்டில்ஸ் லீக்.. அழகே பொறாமைப்படும் பேரழகியாக சாய் பல்லவிRanbir and Sai Pallavi from Ramayana: ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் ராமாயணம் படப்பிடிப்பில் இருந்து சில புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.
और पढो »

இன்றைய போட்டியில் சிஎஸ்கேக்கு கட்டாய வெற்றி தேவை! ஏன் தெரியுமா?இன்றைய போட்டியில் சிஎஸ்கேக்கு கட்டாய வெற்றி தேவை! ஏன் தெரியுமா?சிஎஸ்கே மற்றும் பிபிகேஎஸ் அணிகள் மோதும் ஐபிஎல் 2024 போட்டி இன்று மே 1 புதன்கிழமை சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.
और पढो »

சென்னை : காளிகாம்பாள் கோயில் அர்ச்சகரின் காமகளியாட்டம் - காவல்துறையிடம் 3 பேர் வாக்குமூலம்சென்னை : காளிகாம்பாள் கோயில் அர்ச்சகரின் காமகளியாட்டம் - காவல்துறையிடம் 3 பேர் வாக்குமூலம்சென்னையில் காளிகாம்பாள் கோயிலுக்கு வந்த பெண்ணை ஆசை வார்த்தை கூறி அர்ச்சகர் கார்த்திக் ஏமாற்றிய சம்பவம் குறித்து காவல்துறையினர் 3 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.
और पढो »

Janhvi Kapoor: ভুলভাল অ্যাঙ্গেল থেকে ছবি তুলবেন না, একটু সভ্য হোন!Janhvi Kapoor: ভুলভাল অ্যাঙ্গেল থেকে ছবি তুলবেন না, একটু সভ্য হোন!Janhvi Kapoor scolding Paps for taking wrong angle photos
और पढो »

Janhvi Kapoor: 13 ವರ್ಷದವಳಿದ್ದಾಗಲೇ ಲೈಂಗಿಕ ಕಿರುಕುಳ ಅನುಭವಿಸಿದ್ದೇನೆ ಎಂದ ನಟಿ ಜಾನ್ವಿ ಕಪೂರ್ !Janhvi Kapoor: 13 ವರ್ಷದವಳಿದ್ದಾಗಲೇ ಲೈಂಗಿಕ ಕಿರುಕುಳ ಅನುಭವಿಸಿದ್ದೇನೆ ಎಂದ ನಟಿ ಜಾನ್ವಿ ಕಪೂರ್ !Janhvi Kapoor about her childhood: ಬಾಲಿವುಡ್ ನಟಿ ಜಾನ್ವಿ ಕಪೂರ್ ಹೇಳಿದ ವಿಚಾರವೊಂದು ಎಲ್ಲೆಡೆ ವೈರಲ್‌ ಆಗಿದೆ.
और पढो »

प्लाजो-कुर्ते में बहन Janhvi Kapoor को मात देती हैं Khushi Kapoor, हट नहीं सकेगी नजरप्लाजो-कुर्ते में बहन Janhvi Kapoor को मात देती हैं Khushi Kapoor, हट नहीं सकेगी नजरKhushi Kapoor: जान्हवी कपूर की छोटी बहन खुशी कपूर बेहद ही खूबसूरत हैं. उनका एक नया वीडियो तेजी से Watch video on ZeeNews Hindi
और पढो »



Render Time: 2025-02-16 13:51:45