காலையில் செய்ய வேண்டிய சில பழக்கங்கள் உடல் எடையை குறைக்க உதவும்

HEALTH समाचार

காலையில் செய்ய வேண்டிய சில பழக்கங்கள் உடல் எடையை குறைக்க உதவும்
HEALTHDIETEXERCISE
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 7 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 30%
  • Publisher: 63%

காலையில் ஏற்கனவே பலரும் பின்பற்றும் சில பழக்கங்கள் உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது.

உடல் எடையை குறைப்பது கடினமான ஒன்று. இருப்பினும் காலையில் நாம் செய்யும் சில பழக்கங்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது. என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.காலையில் முட்டை அல்லது புரோட்டீன் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். இது பசியை குறைத்து அதிகம் சாப்பிடுவதை தடுக்க உதவுகிறது.காலையில் எழுந்ததும் 20 முதல் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

இதன் மூலம் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் குறைகிறது, மேலும் நாள் முழுக்க ஆற்றலுடன் இருக்க முடியும்.காலையில் சக்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. இது ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலைக் குறைக்கிறது.காலையில் முடிந்தவரை ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்வது நல்லது. இது அதிகமாக சாப்பிடும் ஆசையை குறைக்கிறது. சீரான உடலுக்கு உதவுகிறது. அதே போல இரவு சரியான தூக்கமும் முக்கியம். தூக்கமின்மை உங்கள் வளர்சிதை மாற்றத்தை குறைக்கிறது. மேலும் உடல் எடையை அதிகரிக்க செய்கிறது

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

HEALTH DIET EXERCISE WEIGHTLOSS ROUTINE

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

உடல் எடையை குறைக்க நயன்தாரா ‘இதை’ குடிப்பாராம்! என்ன தெரியுமா?உடல் எடையை குறைக்க நயன்தாரா ‘இதை’ குடிப்பாராம்! என்ன தெரியுமா?உடல் எடையை குறைக்க நயன்தாரா ‘இதை’ தினமும் குடிப்பாராம்! என்ன தெரியுமா?
और पढो »

உடல் எடையை குறைக்க அல்லு அர்ஜுன் செய்யும் உடற்பயிற்சி! வெறும் வயிற்றில் செய்யனுமாம்..உடல் எடையை குறைக்க அல்லு அர்ஜுன் செய்யும் உடற்பயிற்சி! வெறும் வயிற்றில் செய்யனுமாம்..உடல் எடையை குறைக்க அல்லு அர்ஜுன் செய்யும் உடற்பயிற்சி! வெறும் வயிற்றில் செய்யனுமாம்..
और पढो »

குளிர்காலத்தில் தொப்பையை துரத்தி அடிக்கும் 3 சூப்பரான பழங்கள்..!குளிர்காலத்தில் தொப்பையை துரத்தி அடிக்கும் 3 சூப்பரான பழங்கள்..!Weight Loss Tips Tamil | உடல் எடையை குறைக்க நீண்ட நாட்களாக முயற்சி செய்தும் முடியவில்லை என்றால் இந்த பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
और पढो »

உடல் எடையை குறைக்க காய்கறிகள்உடல் எடையை குறைக்க காய்கறிகள்உடல் பருமன் மற்றும் தொப்பை கொழுப்பை எரிக்க உதவுக்கூடிய காய்கறிகளை பற்றி விளக்குகிறது.
और पढो »

இந்த இலைகளை சாப்பிட்டால் ஹெல்தியான வாழ்க்கை உறுதி... ஆனால் ஒரு கண்டிஷன்!இந்த இலைகளை சாப்பிட்டால் ஹெல்தியான வாழ்க்கை உறுதி... ஆனால் ஒரு கண்டிஷன்!Healthy Morning Habits: காலையில் எழுந்து வெறும் வயிற்றில் இந்த 5 இலைகளை நீங்கள் சாப்பிட்டாலே ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
और पढो »

குளிர்காலத்தில் உடற்பயிற்சி இல்லாமலேயே உடல் எடை குறைக்கலாம்... இதோ டிப்ஸ்..!குளிர்காலத்தில் உடற்பயிற்சி இல்லாமலேயே உடல் எடை குறைக்கலாம்... இதோ டிப்ஸ்..!Weight loss | குளிர்காலத்தில் உடற்பயிற்சி இல்லாமலேயே உடல் எடை குறைக்க காலையிலும் மாலையிலும் சமையலறையில் உள்ள இந்த மசாலாவுடன் டீ குடிக்கவும்
और पढो »



Render Time: 2025-02-14 00:07:16