Morning Fatigue: பலரும் காலை எழுந்ததும் மிகவும் மந்தமாக உணர்வார்கள். அந்த வகையில், அது உடல்நிலை பிரச்னையாகவும் இருக்கலாம். ஆனால் வாழ்க்கை முறையில் சில விஷயங்களை பின்பற்றுவதால் அதனை போக்கலாம். அதுகுறித்து இதில் விரிவாக காணலாம்.
உட்கார்ந்தே இருக்கும் வாழ்க்கைமுறையால் இந்த பிரச்னை வரும்.Ajith Kumar Daughter : அஜித் பாதி-ஷாலினி மீதி..அழகான அஜித்குமாரின் மகள்! வைரல் போட்டோஸ்..சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்... மகிழ்ச்சியில் திளைப்பார்கள்ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையும் ஒவ்வொரு விதமாக இருப்பதால், எந்த ஒரு கருத்தையும் பொதுவாக சொல்லிவிட இயலாது.
அதிகாலையில் சீக்கிரம் எழுந்திருப்பது சிலருக்கு பழகியிருக்கும். பலருக்கும் அது கடினமாக ஒன்றாக கூட இருக்கலாம். அந்த வகையில், காலை எழுந்ததும் சுறுசுறுப்புடன் பணிகளை தொடங்குவதே அன்றைய நாளை சிறப்பாக அமைப்பதற்கான நல்ல அடிதளமாகும். ஆனால் சிலர் காலை எழுந்ததுமே மிகவும் மந்தமாக உணர்வார்கள், அன்றாட வேலையை செய்யவே அவர்களுக்கு சக்தி இருக்காது. இது உடல்நிலை சார்ந்த பிரச்னையாக கூட இருக்கக்கூடும்.
இந்த சோர்வுநிலைக்கு பல காரணங்கள் இருக்கலாம். பலரும் சரியாக தூங்கவில்லை என ஒரு காரணத்தை கூறுவார். ஆனால் நன்றாக பல மணிநேரங்கள் தூங்கியிருந்தாலும் கூட அவர்கள் எழுந்ததும் சோர்வாக உணர்வார்கள். பல மணிநேரம் உட்கார்ந்தே வேலைப்பார்க்கும் வாழ்க்கைமுறையே இதற்கு பெரிய காரணமாகும். எவ்வித உடல் அசைவும் இல்லாதது தூக்கத்தை தரத்தையும் கெடுக்கும்.அதேபோல், மோசமான உணவுப்பழக்கம், மனக்கவலையை கவனிக்காதது உள்ளிட்டவை இந்த மந்தநிலைக்கு வித்திடும்.
ஏனென்றால், உணவுதான் உங்களுக்கு எனர்ஜியை அளிக்கக்கூடியது. எனவே, சோர்வை தவிர்க்க ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. அந்த வகையில், உணவுப் பழக்கவழக்கத்தில் இந்த 5 விஷயங்களை செய்வதன் மூலம் சோர்வு நீங்கி, சுறுசுறுப்பு உண்டாகலாம்.உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்திருங்கள். இது உடலுக்கு மிக மிக தேவையாகும். வெயில் காலத்தில் அதிக வியர்வை வரும் என்பதால் உடலின் எலெக்ட்ரோலைட்ஸ், நீர் ஆகியவை வெளியேறும். இதனால் உடல் மந்தமாகும், நீர்ச்சத்தும் குறையும்.
How To Get Rid Of Morning Fatigue Why Do I Feel Tired When I Wake Up Why Am I Tired All The Time Fatigue Diet Summer Diet Tips Diet To Elevate Mood Diet To Boost Mood Energy Boosting Diet Food For Energy Diet Tips Healthy Diet Summer Diet Lifestyle Tips காலையில் எழுந்ததும் மந்தமாக இருக்கிறது ஏன் ஏன் காலையில் எழுந்ததும் சோம்பேறித்தனமாக இருக்கிறத காலை மந்தநிலை உடலுக்கு சக்தியை அளிக்கும் உணவுகள் உடலுக்கு சக்தியை அளிக்கும் உணவுமுறைகள் வாழ்க்கைமுறை மாற்றம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க..‘இந்த’ யோகாசனங்கள் செய்யுங்கள்!கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க..‘இந்த’ யோகாசனங்கள் செய்யுங்கள்!
और पढो »
தொடையில் சதை அதிகமா இருக்கா? ‘இந்த’ யோகாசனங்களை செய்யுங்கள்!தொடையில் சதை அதிகமா இருக்கா? ‘இந்த’ யோகாசனங்களை செய்யுங்கள்!
और पढो »
காலையில் எழுந்ததும் 5 நிமிடம் நடந்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!இதய ஆரோக்கியம் முதல் எலும்புகளை பலப்படுத்துவது வரை தினமும் காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி செய்தால் ஏகப்பட்ட நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது.
और पढो »
கையில் தொங்கும் தசையை ஈசியா குறைக்கலாம்! ‘இந்த‘ யோகாசனங்களை செய்யுங்கள்!கையில் தொங்கும் தசையை ஈசியா குறைக்கலாம்! ‘இந்த‘ யோகாசனங்களை செய்யுங்கள்!
और पढो »
சருமம் தங்கம் போல பளபளக்க..‘இந்த’ நீரை தினமும் குடிங்க!சருமம் தங்கம் போல பளபளக்க..‘இந்த’ நீரை தினமும் குடிங்க!
और पढो »
ஊறவைத்த உலர் திராட்சை நீரை குடிங்க.. பல அதிசயத்தை காண்பீர்கள்Raisin Water Benefits: உலர் திராட்சை தண்ணீர் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் அற்புத பொருளாகும். இந்த தண்ணீரை நாம் தினமும் குடித்து வந்தால் பல உடல்நலப் பிரச்சனைகளில் இருந்து தீர்வு பெறலாம்.
और पढो »