இரவு முழுவதும் தூங்கிய பிறகும் காலையில் பலரும் சோர்வாக உணர்கிறார்கள். நீங்கள் அடிக்கடி இப்படி உணர்ந்தால், உங்கள் தூக்கத்தின் தரத்தை பற்றி கண்டறிவது நல்லது.
தூக்கத்தில் மூச்சுத்திணறல் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகும், இது மக்கள் தூங்கும் போது சுவாசிக்க கடினமாக உள்ளது. இதனால் அவர்கள் இரவில் அதிக நேரம் எழுந்திருப்பதோடு நல்ல ஓய்வு கிடைக்காமல் போகலாம். இதனால் காலையில் சோர்வாக உணரலாம். நீங்கள் தூங்கும் இடம் உங்கள் தூக்க தரத்தை பாதிக்கலாம். அதிக வெளிச்சம், அதிக ஒலிகள் அல்லது அதிக வெப்பம் போன்ற விஷயங்கள் தூக்கத்தை கடினமாக்கும். நீங்கள் தூங்கும் முன்பு அந்த இடம் அமைதியாகவும், இருட்டாகவும் இருந்தால் நல்லது.
நீங்கள் தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் இவற்றை பயன்படுத்த வேண்டாம். நீங்கள் கவலையாகவோ அல்லது மன அழுத்தமாகவோ உணர்ந்தால், அது தூங்குவதை கடினமாக்கும், ஏனெனில் உங்கள் எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கும். எனவே தூங்கும் முன்பு மூச்சு பயிற்சி, தியானம் அல்லது புத்தகம் படிப்பது தூங்குவதை எளிதாக்கலாம். இரவில் அதிகம் சாப்பிட்டால் தூக்கம் தடைபட வாய்ப்புள்ளது. உணவு ஜீரணம் ஆகாமல் வயிற்றில் சில பிரச்சனைகளை உண்டு செய்யலாம். எனவே இரவில் இவற்றை கட்டுப்பாட்டில் வைப்பது நல்லது.
Sleep Inertia Feeling Tired And Weak In The Morning Always Wake Up Tired No Matter How Much Sleep Good Sleep Stress Anxiety Sleep Cycle Sleep Hygiene Sleep Good Sleep Stress Anxiety Sleep Cycle Sleep Hygiene Feeling Tired And Weak In The Morning Why My Body Feels Weak And Tired Extreme Mid Morning Fatigue
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
நாள் முழுவதும் சுறுசுறுப்பா இருக்க, காலையில் செய்ய வேண்டிய ஒரே விஷயம்காலையில் இருந்து நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்றால் இந்த ஒரு விஷயத்திலும் கவனம் செலுத்துங்கள்
और पढो »
இதை மட்டும் செய்தால் இளம் வயதில் வெள்ளை முடி வராது..!Prevent Premature Graying: இளம் வயதில் முடி நரைக்காமல் கருப்பாக இருக்க வேண்டும் என்ற நினைத்தால் இந்த விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.
और पढो »
காலையில் வெறும் வயிற்றில் பால் குடித்தால் உடலில் பிரச்சனைகள் ஏற்படுமா?பலருக்கும் காலையில் எழுந்ததும் பால் குடிக்கும் பழக்கம் இருக்கும். நீங்களும் காலையில் பால் குடிப்பவர் ஆக இருந்தால் இந்த செய்தியை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
திருமண உறவில் தொடர் பிரச்னையா... தம்பதிகள் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்Relationship Tips In Tamil: திருமண உறவில் கணவன் - மனைவி இடையே தகராறு வந்துகொண்டே இருந்தால், இந்த 5 விஷயங்களில் தம்பதிகள் கவனம் செலுத்த வேண்டும். இதனால் எதிர்காலத்தில் தகராறு வராமல் தடுக்கலாம்.
और पढो »
முகத்தில் நிறமிகள் அதிகம் உள்ளதா? இந்த வழிகளை பின்பற்றினால் போதும்!தற்போது பலருக்கும் பிக்மென்ட்டேஷன் எனப்படும் தோல் நிறமி பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இதனை எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் எப்படி சரி செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
மழைக்காலத்தில் வாக்கிங் செல்லும் போது இந்த தவறை செய்ய வேண்டாம்!Rainy Season: மழைக்காலத்தில் மலேரியா பாதிப்புகளை ஏற்படுத்தும் கொசுக்கள் அதிகம் இருக்கும். எனவே இந்த சமயத்தில் கூடுதல் முன்னெச்சரிக்கைகள் தேவைப்படுகிறது.
और पढो »