Warning Symptoms of Kidney Problems: சிறுநீரகங்கள் நமது உடலில் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்து இரத்த அழுத்தத்தை சீராக்குகின்றன. இது மட்டுமின்றி கூடுதலாக, இது உடலில் உள்ள நச்சுத்தன்மையையும் நீக்குகிறது.
கால்கள், சிறுநீர், உடல் எடை... இவற்றில் இந்த மாற்றங்கள் இருந்தால் ஜாக்கிரதை: சிறுநீரக பிரச்சனையாக இருக்கலாம்
சிறுநீரகங்கள் நமது உடலில் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்து இரத்த அழுத்தத்தை சீராக்குகின்றன. இது மட்டுமின்றி கூடுதலாக, இது உடலில் உள்ள நச்சுத்தன்மையையும் நீக்குகிறது. சிறுநீரகங்கள் வேலை செய்வதை முற்றிலுமாக நிறுத்தினால், கழிவுப் பொருட்கள் மெதுவாக உடலின் பல்வேறு பகுதிகளில் விஷத்தை நிரப்பத் தொடங்கும். சிறுநீரகத்தில் பிரச்சனைகள் வருவதற்கு முன், நம் உடல் சில அறிகுறிகளை நமக்கு அளிக்கின்றான. ஆகையால், இவற்றில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமாகும்.
Warning Symptoms Of Kidney Problems Kidney Problems Kidney Weight Gain Swelling In Legs Change In Urine Blood Pressure Fatigue Stomach Pain Health Tips Health Tips In Tamil சிறுநீரகம் சிறுநீரகங்கள் கால்கள் மற்றும் கண்களில் வீக்கம் சிறுநீர் கழிப்பதில் மாற்றங்கள் இதயம் தொடர்பான பிரச்சனைகள் உயர் இரத்த அழுத்தம் சோர்வு மற்றும் பலவீனம் வயிற்று வலி எடை அதிகரிப்பு What Are The Symptoms Of A Bad Kidney What Are The 3 Early Warning Signs Of Kidney How Do I Know My Kidney Is Healthy?
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்கும் அட்டகாசமான வீட்டு வைத்தியங்கள்Weight Loss Tips: தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைத்து உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் சில எளிய வழிகளை பற்றி இந்த பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
இந்த அறிகுறிகள் இருந்தால் உஷார் மக்களே!! கல்லீரலில் பிரச்சனை இருக்கலாம்!!Symptoms of Liver Failure: இரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைபாடு ஏற்பட்டால் உடலில் பலவீனம் உணரப்படுகிறது. ஊட்டச்சத்து குறைபாடும் சோர்வை ஏற்படுத்துகிறது.
और पढो »
மடமடனு உடல் எடை குறைய தினமும் காலையில் இந்த ஜூஸ் குடிங்க போதும்Weight Loss Tips: உடல் எடையை குறைக்க பல வழிகள் இருந்தாலும், ஆரோக்கியமான, இயற்கையான வழிகளை தேர்ந்தெடுப்பது மிக அவசியமாகும். நாம் எடுக்கும் முயற்சிகளால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாமல் இருப்பதை நாம் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.
और पढो »
சட்டுபுட்டுன்னு உடல் எடை குறையனுமா? அப்போ இந்த பானத்தை குடிங்யுங்கள்Weight Loss Best Drink: பலர் ஓவர் வெயிட் பிரச்சனையால் சிரமப்படுகிறார்கள், இதிலிருந்து விடுப்பட நீங்கள் எண்ணெய் மற்றும் இனிப்பு பொருட்களை தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
और पढो »
சர்ரென உடல் எடை குறைக்கணுமா? அப்போ இந்த இரண்டு பொருள் போதும்Weight Loss Drinks: உடல் எடை இழப்புக்கு சிறந்த பானம் எலுமிச்சை மற்றும் தேன். நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் எலுமிச்சை மற்றும் தேனில் செய்யப்பட்ட சாற்றை குடிக்கலாம்.
और पढो »
கண்மணி... கோடையில் காலையில் இதை செய்தால் எடை குறையுமே: Guna Cave ரகசியம்!!Weight Loss Tips: உடல் பருமன் இந்நாட்களில் பலரை வாட்டி வதைக்கும் ஒரு பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க மக்கள் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள்.
और पढो »