Gossip, கிசுகிசு : அண்மையில் நடந்த கேபினட்டுகள் கூட்டத்தில் சிலரின் செயல்பாடுகள் குறித்து முதன்மையானவர் நேரடியாகவே எச்சரிக்கை கொடுத்துவிட்டாராம்.
ரிப்போர்ட் கார்டு வைத்து சரமாரி கேள்விகள்8வது ஊதியக்குழு, 44% ஊதிய உயர்வு: நிதிச்செயலரின் ஹிண்ட்.... மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்இன்னும் 12 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி.. மாக அதிர்ஷ்டம், பண அலை, உச்ச ராஜ பொற்காலம் பெறப்போக்கும் ராசிகள் இவையேகுரோதி ஆண்டு வரலட்சுமி விரதம் அபூர்வமாய் வரும் அற்புதமான நாள்! சூரிய பெயர்ச்சி நாளி்ல் நோன்பு! Gossip News Tamil : வழக்கமாக டீ மாஸ்டரிடம் கதை சொல்லிக் கொண்டிருந்த குசும்பன், கொஞ்சம் அப்செட்டாக டீக்கடை மூலையில் அமர்ந்திருந்தான்.
மேலும் படிக்க | ஆளுநர் தேநீர் விருந்து: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பார்... காரணத்தை விளக்கிய தங்கம் தென்னரசு! கூட்டத்துக்கு வந்த கேபினட்டுகள் கிட்ட சரியா வேலை செய்யாதவங்க மேல நடவடிக்கை எடுக்கப்படும்னு சொல்லிட்டாராம். சில பேர் துறைகளை ஒழுங்கா கவனிக்கிறது இல்லை, வேலையும் ஒழுங்கா நடக்க மாட்டேங்குது. அதனால எனக்கும், ஆட்சிக்கும் கெட்டபேர் வருது. திரும்ப திரும்ப இதை சொல்லணும்னு நினைக்காதீங்க. உங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிற துறையில போய் ஒழங்கா வேலை செய்யுங்க. பெண்டிங்கில் இருக்கிற வேலைகளை எப்படி முடிக்கணும் கலந்தாலோசனை செய்து, இந்த மாதிரி ரிப்போர்ட் வராம பாத்துக்குங்கனு சொன்னாராம்.
இதனை புரிஞ்சுக்கிட்ட கேபினட்டுகளும் தங்களுக்கு இருக்கிற பிரச்சனைகள முதன்மையானவர நேரா சந்திச்சு சொல்லலாம்னு இருக்காங்களாம். ஆனால், அவங்களுக்கு முதன்மையானவர் தரப்பில் இருந்து அப்பாயிண்ட்மென்ட் கொடுக்கலையாம். அதுனால, கேபினட்டுல இருந்து தூக்கப்படப்போறோம்னு அவங்களே முடிவு பண்ணிட்டாங்களாம். குறிப்பாக, வனமானவருக்கு இந்த டென்ஷன் இருக்காம். இருந்தாலும், தனக்கு இருக்கிற சோர்ஸ்கள் மூலம் அதிருப்தியை சரி செய்ய முயற்சி பண்றாராம்.
எது எப்படி இருந்தாலும் ஹிட் லிஸ்ட்ல இருக்கிற ஒருசில பேர் விரைவில் மாறக்கூடிய கேபினட்டுல இருந்து நீக்கப்படுவது உறுதி. அவங்களுக்கு பதிலா கேபினட்டுகளை எதிர்பார்த்து இருக்கும் சில மூத்த தலைகளுக்கு கொடுக்கவும் முதன்மையானவர் முடிவு பண்ணிட்டார். அதிகபட்சம் இன்னும் நாலு நாள்தான் இருக்கு. அதுக்கப்புறம் புது கேபினட் லிஸ்டு வரப்போகுதாம்" என டீ மாஸ்டர் சொல்லி முடிக்க, அப்படியா சேதி என கேட்டுக் கொண்டே கிளம்பினான் குசும்பன்.
Political Gossip Political News Tamil Nadu Politics Government Cabinet Changes கிசுகிசு அரசியல் கிசுகிசு முதலமைச்சர் ஸ்டாலின் கிசுகிசு அமைச்சரவை அப்டேட் தமிழ்நாடு அமைச்சரவை அப்டேட் அமைச்சரவை கிசுகிசு Latest Political Gossip Tamilnadu Latest Political Gossip
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கிசுகிசு : சீனியர்கள் அப்செட், முதன்மையானவரிடம் ரிப்போர்ட் - தள்ளிப்போன வாரிசுவின் பட்டாபிஷேகம்Gossip, கிசுகிசு : வாரிசுவின் பட்டாபிஷேகத்தை இரண்டு காரணங்களுக்காக தள்ளிப்போட்டிருக்கிறாராம் முதன்மையானவர்.
और पढो »
கிசுகிசு : சூரிய கட்சியை சீண்டும் கதர் கட்சி தலைகள்...! உள்ளாட்சிக்கு கை கழுவ ரெடியாகும் தலைமைGossip, கிசுகிசு : மாநில கதர் கட்சி தலைகள் அடுத்தடுத்து சீண்டும் வகையில் பேசிக் கொண்டிருப்பதை சூரியக்கட்சி தலைமை கொஞ்சம் கூட ரசிக்கவில்லையாம்.
और पढो »
கேப்டன் சூர்யகுமார் யாதவை பார்த்ததும் ஹர்திக் கொடுத்த ரியாக்ஷன்..!Hardik Pandya reaction : டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவை மும்பை ஏர்போர்ட்டில் பார்த்ததும் ஹர்திக் பாண்டியா கொடுத்த ரியாக்ஷன் வைரலாகியுள்ளது.
और पढो »
கிசுகிசு : ஆளும் தரப்பில் கொடுக்கப்படும் நெருக்கடியால் தலைவலியில் நடிகர்..!Gossip, கிசுகிசு : அரசியல் கட்சி மாநாட்டுக்கு இடம் தேடிக் கொண்டிருக்கும் அந்த நடிகருக்கு எல்லா தரப்பில் இருந்தும் நெருக்கடி கொடுக்கப்படுகிறதாம்.
और पढो »
நீரஜ் சோப்ராவை திருமணம் செய்து கொள்கிறாரா மனுபாக்கர்Manu Bhaker, Neeraj Chopra : ஒலிம்பிக்கில் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் வென்று கொடுத்த நீரஜ் சோப்ரா, மனுபாக்கர் ஆகியோர் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், மனுபாக்கரின் தந்தை அதனை மறுத்துள்ளார்.
और पढो »
நீரஜ் சோப்ராவை திருமணம் செய்து கொள்கிறாரா மனுபாக்கர்Manu Bhaker, Neeraj Chopra : ஒலிம்பிக்கில் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் வென்று கொடுத்த நீரஜ் சோப்ரா, மனுபாக்கர் ஆகியோர் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், மனுபாக்கரின் தந்தை அதனை மறுத்துள்ளார்.
और पढो »