Hardik Pandya reaction : டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவை மும்பை ஏர்போர்ட்டில் பார்த்ததும் ஹர்திக் பாண்டியா கொடுத்த ரியாக்ஷன் வைரலாகியுள்ளது.
Hardik Pandya's Viral Reaction : ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அந்த இடத்துக்கு சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்பட இருக்கிறார். ஹர்திக் பாண்டியா வுக்கு இப்போது நேரம் சரியில்லை. அவர் கிரிக்கெட் களத்தில் சிறப்பாக ஆடினாலும், அவருக்கு நடக்கும் விஷயங்கள் எல்லாம் எதிர்மறையாக தான் இருக்கிறது.
இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இருந்து அவர் முழுநேர கேப்டனாக செயல்பட இருக்கிறார்.ஹர்திக் பாண்டியா நல்ல பிளேயர் என்றாலும், அவருடைய பிட்னஸ் கவலையளிப்பதாகவும், அதனால் அவரை டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அஜித் அகர்கர் மற்றும் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியிலும் ஹர்திக் பாண்டியா சேர்க்கப்படவில்லை.
New Captain Suryakumar Viral Video Hardik Pandya Suryakumar Yadav Captaincy News Indian Cricket Team Updates Cricket News Indian Cricket Team ஹர்திக் பாண்டியா சூர்யகுமார் யாதவ் ஹர்திக் பாண்டியா ரியாக்ஷன் ஹர்திக்பாண்டியா வீடியோ இந்திய கிரிக்கெட் அணி அப்டேட்ஸ் சூர்யகுமார் யாதவ் ரியாக்ஷன் இந்தியா இலங்கை தொடர் அப்டேட்ஸ் கிரிக்கெட் நியூஸ் தமிழ்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இதற்காகத்தான் ஹர்திக் பாண்டியா கேப்டன் பதவியில் இருந்து நீக்கமா?India vs Sri Lanka: இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டுள்ளார். சூர்யகுமார் புதிய கேப்டனாக நியமனம்.
और पढो »
இந்திய சட்டப்படி எவ்வளவு தொகை ஹர்திக் அவரது மனைவிக்கு கொடுக்க வேண்டும்?இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது மனைவி நடாசா ஸ்டான்கோவிச் விவாகரத்து செய்துள்ளனர். ஹர்திக் எவ்வளவு சொத்துக்களை இழக்க நேரிடும் என்று பார்ப்போம்.
और पढो »
இறந்து போனவருக்கு பட்டா கொடுத்த அதிகாரி - கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் புகார்!இறந்து போனவருக்கு பட்டா கொடுத்த அதிகாரி - கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் புகார்!
और पढो »
கணவருடன் 28 நாட்கள் வாழ்ந்த பெண்..1500 ரூபாய் பணம் கொடுத்த உறவினர்கள்..நடந்தது என்ன?கணவருடன் 28 நாட்கள் வாழ்ந்த பெண்..1500 ரூபாய் பணம் கொடுத்த உறவினர்கள்..நடந்தது என்ன?
और पढो »
நாக சைதன்யா கொடுத்த கிஃப்ட்..ஆடிப்போன சமந்தா! என்ன தெரியுமா?நாக சைதன்யா கொடுத்த கிஃப்ட்..ஆடிப்போன சமந்தா! என்ன தெரியுமா?
और पढो »
இந்திய அணியின் அடுத்த கேப்டன் ரேஸில் 5 பிளேயர்கள்..! ஹர்திக் பாண்டியாவுக்கு காத்திருக்கும் சவால்டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற கேப்டன் ரோஹித் சர்மா டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். அதனால் இந்திய அணிக்கான அடுத்த டி20 கேப்டன் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
और पढो »