Meta AI : காதலர்களின் கண்கண்ட தெய்வமான கிருஷ்ணரின் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள்... இது புகைப்படத்துடன் உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்த அற்புதமான வழி...
காதலர்களின் கண்கண்ட தெய்வம் கிருஷ்ணரின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்சனி பெயர்ச்சி ஆரம்பம்.. அடுத்த 45 நாட்கள் மகா ராஜ அதிர்ஷ்டம், பணம், பொற்காலம் இந்த ராசிகளுக்குமத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்? NPS, OPS, 8வது ஊதியக்குழு.... இன்று பிரதமருடன் முக்கிய சந்திப்புசெப்டம்பரில் டிஏ ஹைக், மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஊதிய உயர்வு: முழு கணக்கீடு இதோகிருஷ்ணா ஜென்மாஷ்டமி 2024 கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் களைகட்டிவிட்டன. ஆவணி மாத அஷ்டமி திதியில் கிருஷ்ணர் பிறந்தார்.
இப்போது கூகுளில் சென்று ஜன்மாஷ்டமி வாழ்த்துப் புகைப்படத்தைத் தேடி, அதை டவுன்லோட் செய்து உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பிய காலம் இப்போது மலையேறிவிட்டது. Meta AI பயன்படுத்தத் தொடங்கியதும், வாழ்த்து சொல்வதும் மிகவும் சுலபமாகிவிட்டது. மேலும் படிக்க | கன்னிக்கு சுக்கிரன் போனால், பார்லர் செலவு அதிகரிக்கும்? உங்க ஆளு ராசி என்ன? கன்னி இல்லையே??WhatsApp இல் Meta AI மூலம் கிருஷ்ண ஜென்மாஷ்டமி 2024 வாழ்த்துப் படங்களை உருவாக்க, முதலில் உங்கள் மொபைலில் WhatsApp செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும்.இப்போது நீங்கள் உருவாக்க விரும்பும் ஜென்மாஷ்டமி புகைப்படம் எப்படி இருக்கவேண்டும் என்பதை உரையாடலில் டைப் செய்யவும். எடுத்துக்காட்டாக,"இனிய ஜென்மாஷ்டமி வாழ்த்துகளின் படத்தை உருவாக்கவும்".
Krishna Janmashtami Meta AI Wish Images Janmashtami Whatsapp Janmashtami Instagram Krishna Janmashtami 2024 Meta AI Images ஏஐ புகைப்படங்கள் Meta AI Develops Artificial Intelligence Augmented Artificial Reality Technology
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
நீருக்குள் நீர்வீழ்ச்சி! இதுவரை எடுக்கவே முடியாத புகைப்படத்தை உருவாக்கி அசத்திய செயற்கை நுண்ணறிவு நுட்பம்...AI : உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி தண்ணீருக்கு அடியில் உள்ளது, இன்றுவரை யாராலும் புகைப்படம் எடுக்க முடியாத நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதை சாத்தியமாக்கியுள்ளது
और पढो »
லேட்டஸ்ட் GIF அப்டேட்! நினைச்சதை உடனே உருவாக்கித் தரும் Meta AI! இது என்னவெல்லாம் செய்யும் தெரியுமா?Meta AI Latest Update : ஸ்பெஷல் GIF உருவாக்குவது எப்படி? உதவி செய்ய காத்திருக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்
और पढो »
கேள்விகள் அனைத்திற்கும் பதிலளிக்கும் Meta AI... இன்ஸ்டாகிராமில் பயன்படுத்தும் முறைMeta AI Feature in Instagram: மெட்டா நிறுவனம் இந்தியாவில் உள்ள வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், பயனர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப சேவையை வழங்கியுள்ளது.
और पढो »
விந்து தானம் என்றால் என்ன? யாரெல்லாம் செய்யலாம்? வழிமுறைகள் இதோSperm donation for infertility : கருவுறாமல் இருக்கும் தம்பதிகள் விந்து தானம் மூலம் பெற்றோராகும் கனவை நிறைவேற்றிக் கொள்ளலாம். மலட்டுதன்மை பிரச்சனை இருப்பவர்களுக்கு விந்துதானம் மூலம் பெற்றோராகும் வாய்ப்பு இருக்கிறது.
और पढो »
வயநாட்டில் நிலச்சரிவு உருவான இடம்... இஸ்ரோ வெளியிட்ட புகைப்படங்கள்Wayanad Landslides: இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ள உயர் தர செயற்கைகோள் புகைப்படங்கள் வயநாட்டில் ஏற்பட்டுள்ள உக்கிரமான பாதிப்புகளை வெளிக்காட்டுகின்றன.
और पढो »
என்ன செய்தால் முழங்கால் வலியை தவிர்க்கலாம்?How to Prevent Knee Pain: முழங்கால் வலி உங்களை பாடாய்படுத்துகிறது என்றால், அதனை வீட்டு வைத்தியம் மூலம் எளிதாக குணப்படுத்தலாம்.
और पढो »