செப்டம்பர் 1 முதல் கிரெடிட் கார்டு தொடர்பான புதிய விதிகள் அமலுக்கு வருகிறது. வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய சில விதிகள் உள்ளன.
நாளை முதல் அமலுக்கு வர உள்ளது.SRH தக்கவைக்கப்போகும் இந்த 4 வீரர்கள்... மெகா ஏலத்திற்கு காவ்யா மாறன் போடும் தனி கணக்கு!7th pay commissionசெப்டம்பர் மாதம் நாளை தொடங்கவுள்ள நிலையில், சில முக்கியமான நிதி மாற்றங்கள் ஏற்பட உள்ளது. இவை உங்களின் சேமிப்பில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். செப்டம்பர் 1 ஞாயிற்றுக்கிழமை முதல், பல்வேறு வங்கிகளின் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பின்வரும் மாற்றங்கள் நடைமுறைக்கு வரும்.
மேலும், CRED, CheQ அல்லது MobiKwik போன்ற சிறப்பு ஆப் பயன்பாடுகளைப் பயன்படுத்தி பள்ளிக் கட்டணத்தைச் செலுத்தினால், இனி எந்தப் புள்ளிகளையும் பெற முடியாது. இருப்பினும், பள்ளியின் இணையதளத்தில் நேரடியாகப் பணம் செலுத்தினால் அல்லது பள்ளியில் கார்டு ரீடரைப் பயன்படுத்தினால், நீங்கள் புள்ளிகளைப் பெறலாம். இந்த புதிய விதிகள் Zwiggy மற்றும் Tata New போன்ற சிறப்பு கார்டுகள் உட்பட அனைத்து HDFC கிரெடிட் கார்டுகளுக்கும் பொருந்தும்.
ஆதார் அட்டைகளுக்கான புதுப்பிப்புகள், வரிகளை தாக்கல் செய்வதற்கான புதிய விதிகள் மற்றும் வங்கி சேமிப்புத் திட்டங்களுக்கான புதுப்பிப்புகள் போன்ற பிற மாற்றங்களும் விரைவில் ஏற்படவுள்ளன. எடுத்துக்காட்டாக, உங்கள் ஆதார் ஆவணங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்றால், செப்டம்பர் 14 வரை அதை இலவசமாகச் செய்யலாம். நீங்கள் வரி செலுத்துகிறீர்கள் என்றால், நீங்கள் பதிவு செய்த 30 நாட்களுக்குள் உங்கள் வங்கித் தகவலைத் தெரிவிக்க வேண்டும்.
Rupay Credit Card Rupay Business IDFC First Bank HDFC NPCI New Credit Card Rules Rbi Rbi News Credit Card Reward Points Upi Credit Card Credit Card September 1 Credit Card Reward Points News Rupay கிரெடிட் கார்டுகள் செப்டம்பர் 1 கிரெடிட் கார்டு கிரெடிட் கார்டு புதிய விதிகள் கிரெடிட் கார்டு எஸ்பிஐ கிரெடிட் கார்டு விதிகள் மாற்றம் Credit Card Apply Online Apply For Credit Card Online Credit Card Rewards Icici ICICI Bank Reward Points Redeem Online HDFC Credit Card Reward Points Redemption Online Rewards Credit Card Standard Chartered
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கேஸ் சிலிண்டர், கிரெடிட் கார்ட் முதல் அகவிலைப்படி வரை: செப்டம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்Major Changes From September 1 2024: செப்டம்பர் 1 ஆம் தேதி முதல், பல முக்கிய மாற்றங்கள் நிகழவுள்ளன. இவற்றின் தாக்கம் சாமானியர்கள் மீது நிச்சயமாக இருக்கும்.
और पढो »
செப்டம்பர் 1 முதல் பெரிய மாற்றங்கள்: ஜிஎஸ்டி, எல்பிஜி, ஆதார், அகவிலைப்படி.... முழு லிஸ்ட் இதோBig Changes From September 1 2024: செப்டம்பர் 1 முதல், எல்பிஜி சிலிண்டர் விலையில் ஏற்படும் மாற்றங்கள் முதல் ஆதார் கார்டுகளின் புதுப்பிப்புகள் வரை, நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பல முக்கியமான மாற்றங்கள் நிகழவுள்ளன.
और पढो »
சென்னையில் நாளை மின்தடை - எந்தெந்த ஏரியாவில் எவ்வளவு நேரம் பவர்கட்?சென்னையில் பராமரிப்புப் பணிகளுக்காக நாளை (செவ்வாய்க்கிழமை) காலை முதல் பிற்பகல் வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
और पढो »
அதிரடி அப்டேட்களை அறிவித்த ரிசர்வ் வங்கி: UPI முதல் கடன் செயலிகள் வரை... பல மாற்றங்கள்Reserve Bank of India: கடன் வழங்கும் செயலிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இவற்றில் பல மோசடி செயலிகளும் உள்ளன. இதை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
और पढो »
கூகுள் பிளே ஸ்டோரில் அதிரடி மாற்றங்கள்... செப்டெம்பர்1ம் தேதி முதல் புதிய விதிகள்கூகுள் ப்ளே ஸ்டோரில் விரைவில் பெரிய மாற்றம் வரப்போகிறது. உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஆண்ட்ராய்டு பயனர்களை பாதிக்கப்படும் வகையில் கூகுள் பல ஆப்ஸ்களை பிளே ஸ்டோரில் இருந்து அகற்றலாம்.
और पढो »
கிருஷ்ண ஜெயந்தியில் தொடங்கும் வாரம் யாருக்கு எப்படி இருக்கும்? ஆகஸ்ட் கடைசி வார ராசிபலன்!Weekly Horoscope Predictions : ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் முதல் நாள் வரையிலான ஒரு வாரத்திற்கு, மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் 12 ராசிகளுக்கான ராசிபலன்களை அறிந்துக் கொள்வோம்....
और पढो »