குக் வித் கோமாளிக்கு போட்டியாகுமா மாஸ்டர் செஃப்? வெங்கடேஷ் பட் வெளியிட்ட பதிவு!
Chef Venkatesh Bhat : குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது ஆரம்பித்துள்ளதை தொடர்ந்து, அதற்கு போட்டியாக இன்னொரு நிகழ்ச்சியும் ஆரம்பிக்க உள்ளது.மே 1 குரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு டாப் கிளாசாக இருக்கும்.... இது குருவின் கேரண்டிமே 1 குரு பெயர்ச்சி ஆரம்பம்: இந்த ராசிகளுக்கு குபேர யோகம், பணம் ஓவரா கொட்டும்தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுள் மிகவும் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சி, குக் வித் கோமாளி. 4 சீசன்களை கடந்து 5வது சீசனில் இந்த நிகழ்ச்சி தற்போது அடியெடுத்து வைத்துள்ளது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி, 5வது சீசனின் முதல் எபிசோட், நேற்று ஒளிபரப்பானது. இதில் புதிய கோமாளிகள், புதிய குக்குகள் என பார்க்கவே கலர்ஃபுல்லாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி மாறியிருக்கிறது. தற்போது, அதற்கு போட்டியாக இன்னொரு போட்டியை வேறு ஒரு சேனலில் ஒளிபரப்ப இருக்கின்றனர்.நிகழ்ச்சி, காமெடியையும் சமையலையும் ஒரு நிகழ்ச்சியாக தொகுத்து வழங்க, அது மெகா ஹிட் அடித்தது. ‘சூர்ய’ சேனலில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி ‘மாஸ்டர் செஃப்’.
வெங்கடேஷ் பட், ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார். அதில், தனக்கு “மிஸ் பண்றேன்” என தனக்கு மெசஜ் செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், சூர்யனின் ஆங்கில பெயர் கொண்ட தொலைக்காட்சியில் அனைவருக்காகவும் ஒரு சர்ப்ரைஸ் காத்துக்கொண்டுள்ளதாகவும் கூறினார். இதில் ஒருவர், உங்களை பற்றி யாருமே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பேசாதது வருத்தமளிப்பதாக தெரிவித்தார். இதற்கு அவர், “உண்மை ஒரு நாள் வெல்லும்” என பதிலளித்தார். இதனால், இவர்களுக்குள் ஏதோ பெரிய சம்பவம் நடைப்பெற்றுள்ளது உறுதிப்படுத்த பட்டுள்ளது.
Master Chef India Cooku With Comali 5 Venkatesh Bhat Post CWC 5 Venkatesh Bhat CWC 5 Controversy Cooku With Comali Controversy Venkatesh Bhat வெங்கடேஷ் பட் வெங்கடேஷ் பட் போட்ட பதிவு Masterchef India Tamil Venkatesh Bhat வெங்கடேஷ் பட் Latest News
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
குறும்படத்தில் நடித்துள்ள சஞ்சீவ் மற்றும் நளினி! இயக்குனர் யார் தெரியுமா?Gopinath Narayanamoorthy Short film: கோபிநாத் நாராயணமூர்த்தி இயக்கும் குறும்படத்தில் சஞ்சீவ், நளினி, பாப்பி மாஸ்டர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
और पढो »
கண்மணி... கோடையில் காலையில் இதை செய்தால் எடை குறையுமே: Guna Cave ரகசியம்!!Weight Loss Tips: உடல் பருமன் இந்நாட்களில் பலரை வாட்டி வதைக்கும் ஒரு பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க மக்கள் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள்.
और पढो »
ஞானவேல் ராஜா மீது பகீர் புகார்... தற்கொலைக்கு முயன்ற பணிப்பெண்Complaint On Producer Gnanavel Raja: பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் அவரது மனைவி நேஹா மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
और पढो »
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துகுவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்புகடந்த 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக நான்கு கோடியே 90 லட்சம் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.
और पढो »
எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த தவறுகளை மட்டும் பண்ணவே கூடாது!!Weight Loss Tips: அதிக எடை, தொப்பை கொழுப்பு ஆகிய இவை இரண்டும் நம்மில் பலர் சந்திக்கும் பிரச்சனைகளாக உள்ளன. இவற்றை சரி செய்ய பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள்.
और पढो »
குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: மே 1 முதல் பண மழையில் நனனையப்போகும் ராசிகள் இவைதான்Guru Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் நிலைகள் மற்றும் இயக்கங்களை மாற்றுகின்றன. இவற்றால் ராசிகளில் பல வித தாக்கங்கள் ஏற்படுகின்றன.
और पढो »