Weight Loss Tips: அதிக எடை, தொப்பை கொழுப்பு ஆகிய இவை இரண்டும் நம்மில் பலர் சந்திக்கும் பிரச்சனைகளாக உள்ளன. இவற்றை சரி செய்ய பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள்.
Weight Loss Tips: ஒவ்வொருவரது உடல் வாகும் வித்தியாசமானது. ஆகையால் தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க அனைவரும் அவர்களது உடலுக்கு ஏற்ற முயற்சிக்களை எடுக்க வேண்டும். உடல் எடையை குறைக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதில் காட்டும் அதே அளவு அக்கறையை எதை செய்யக்கூடாது என்பதிலும் காட்ட வேண்டும். உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் செய்யக்கூடாத சில தவறுகளை பற்றி இங்கே காணலாம். பலர் பிசியான வாழ்க்கை முறையில் போதுமான அளவு தண்ணீர் குடிக்க மறந்து விடுகிறார்கள். இது தவறு.
குறைந்த கலோரி உணவுகளை சாப்பிடுவதும், குறைவாக சாப்பிடுவதும் உங்கள் எடையை ஆரம்பத்தில் குறைக்கலாம், ஆனால் சில நாட்களுக்கு பிறகு, உணவின் அளவை சற்று அதிகரித்தாலும், எடை வேகமாக அதிகரிக்கத் தொடங்கும். ஆகையால், உடல் எடையை குறைக்கும் போது, அளவை குறைக்காமல், சமச்சீரான, குறைந்த கலோரி கொண்ட உணவை உட்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பது உங்கள் எடையை அதிகரிக்கச் செய்யும். உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி முக்கியம்.
Mistakes One Should Avoid Weight Loss Mistakes Weight Loss Weight Loss Tips Belly Fat Belly Fat Reduction Skipping Meals Snacks Be Alert Sleep Water Exercise Balanced Diet Mental Tension Health Tips Health Tips In Tamil போதுமான தூக்கம் தூக்கம் தண்ணீர் சமச்சீர் உணவு உடற்பயிற்சி மன அழுத்தம் குறைந்த கலோரி உடல் பருமன் எடை இழப்பு Home Remedies For Weight Loss தொப்பை கொழுப்பு உடல் எடை குறைய உடல் எடையை குறைக்க எடை இழப்பு Weight Loss Diet Quick Weight Loss Tips Which Vegetable Is Best For Weight Loss What Are The 5 Foods That Burn Belly Fat Which Foods Burn Fat How To Lose Weight Quickly Best Lifestyle Changes For Belly Fat Reduction Lifestyle Changes For Belly Fat Reduction
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்கும் அட்டகாசமான வீட்டு வைத்தியங்கள்Weight Loss Tips: தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைத்து உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் சில எளிய வழிகளை பற்றி இந்த பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
சர்ரென உடல் எடை குறைக்கணுமா? அப்போ இந்த இரண்டு பொருள் போதும்Weight Loss Drinks: உடல் எடை இழப்புக்கு சிறந்த பானம் எலுமிச்சை மற்றும் தேன். நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் எலுமிச்சை மற்றும் தேனில் செய்யப்பட்ட சாற்றை குடிக்கலாம்.
और पढो »
கொளுத்தும் சம்மரில் சுகர் லெவலை குறைக்க இந்த 5 உணவுகளை சாப்பிடுங்கள்Blood Sugar Level In Summer: இன்றைய காலக்கட்டத்தில் பலர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், நாம் நமது உணவுப் பழக்கத்தை நன்கு கவனித்துக்கொள்வது அவசியம் ஆகும்.
और पढो »
இதை செய்தால் தான் டி20 உலக கோப்பையில் தேர்வு! ஹர்திக்கிற்கு பிசிசிஐ நிபந்தனை!Hardik Pandya: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஹர்திக் பாண்டியாவிற்கு எதுவுமே இந்த சீசனில் சாதகமாக நடக்கவில்லை.
और पढो »
கால் பாதங்களில் காணப்படும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்! ஆபத்துஉடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கான இந்த 5 அறிகுறிகள் பாதங்களில் காணப்படுகின்றன என்பதால், அவற்றை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள்.
और पढो »
குட்டி பிசினஸிலும் லட்சங்களில் லாபம் பார்க்கலாம்! ‘இதை’ மட்டும் செய்யுங்கள்..குட்டி பிசினஸிலும் லட்சங்களில் லாபம் பார்க்கலாம்! ‘இதை’ மட்டும் செய்யுங்கள்..
और पढो »