குக் வித் கோமாளி 5ல் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்! அனைவருக்கும் பிடித்தவர்

Cooku With Comali 5 समाचार

குக் வித் கோமாளி 5ல் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்! அனைவருக்கும் பிடித்தவர்
CWC 5CWC 5 EliminationEliminated Contestants
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 10 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 42%
  • Publisher: 63%

குக் வித் கோமாளி 5ல் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்! அனைவருக்கும் பிடித்தவர்

Latest News Cooku With Comali 5 :தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான நிகழ்ச்சியாக விளங்குகிறது, குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் இருந்து முக்கிய போட்டியாளராக இருந்த ஒருவர் எலிமினேட் செய்யப்பட்டிருக்கிறார்.அனைவருக்கும் பிடித்தவர்Old Pension Scheme7th pay commissionVirat Kohliஅதிகளவு ரசிகர்களின் வரவேற்பை பெற்ற தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒன்று குக் வித் கோமாளி. 2019 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசனை எட்டி இருக்கிறது.

சேனலுக்கு சென்று அங்கும் இதே போன்ற நிகழ்ச்சி ஆரம்பித்தது. அதன் பெயர் டாப் குக் டுப் குக். இந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமடையவில்லை என்றாலும், தற்போது வரை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் வெங்கடேஷ் பட்தான் நடுவராக இருக்கிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக இந்த நிகழ்ச்சி ஆரம்பித்ததாக ரசிகர்கள் கூறி வந்தனர். இருப்பினும் குக் வித் கோமாளி கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக ரசிகர்களிடம் பழகிவிட்டதால் இந்த நிகழ்ச்சிக்கு வரவேற்பு நன்றாக இருக்கிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

CWC 5 CWC 5 Elimination Eliminated Contestants Cooku With Comali 5 Elimination Cooku With Comali Season 5 Contestants Cwc 5 Contestants குக் வித் கோமாளி 5 குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியெ

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

குக் வித் கோமாளி போட்டியாளர்களின் ஒரு எபிசோட் சம்பளம் இவ்வளவா?குக் வித் கோமாளி போட்டியாளர்களின் ஒரு எபிசோட் சம்பளம் இவ்வளவா?Cooku With Comali Contestants Salary : தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஓநிரான குக் வித் கோமாளியில் போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »

ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி! இனி சிஎஸ்கே அணியில் பத்திரனா இல்லை?ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி! இனி சிஎஸ்கே அணியில் பத்திரனா இல்லை?Matheesha Pathirana: சென்னை அணியின் முக்கிய பந்துவீச்சாளராக இருக்கும் மதீஷ பத்திரனா தனது தக்கவைப்பு பற்றி முக்கிய அறிவிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
और पढो »

EPFO உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி: முக்கிய விதிகளில் மாற்றம்EPFO உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி: முக்கிய விதிகளில் மாற்றம்EPFO New Rules: இப்போது சந்தாதாரர்கள் அல்லது அறக்கட்டளைகள் கணக்கைச் சரிபார்க்க 14 நாட்கள் கூடுதல் நேரம் கிடைக்கும் என EPFO வழங்கிய SOP இல் தெர்விக்கப்பட்டுள்ளது.
और पढो »

கோடிகளில் புரள வைக்கும் செடிகள்.. லட்சுமி தேவி பணத்தை வாரி தருவார்கோடிகளில் புரள வைக்கும் செடிகள்.. லட்சுமி தேவி பணத்தை வாரி தருவார்வாஸ்து சாஸ்திரத்தின் படி பணப் பிரச்சினையில் இருந்து விடுப்பட எந்தெந்த செடிகளை வீட்டில் வளர்க்கலாம் என்பதை பார்போம்.
और पढो »

Ravindra Jadeja : விராட் கோலி, ரோகித்துக்கு அடுத்தபடியாக ஓய்வை அறிவித்த மற்றொரு இந்திய வீரர்...!Ravindra Jadeja : விராட் கோலி, ரோகித்துக்கு அடுத்தபடியாக ஓய்வை அறிவித்த மற்றொரு இந்திய வீரர்...!விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு அடுத்தபடியாக சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ரவீந்திர ஜடேஜா
और पढो »

விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வை அறிவிக்க கம்பீர் தான் காரணமா?விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வை அறிவிக்க கம்பீர் தான் காரணமா?விராட் கோலி, ரோஹித் ஷர்மா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில் கவுதம் கம்பீர் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-19 11:48:01