குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது... தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

Kumari Ananthan समाचार

குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது... தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
Thagaisal Thamizhar Awardகுமரி அனந்தன்தகைசால் தமிழர் விருது
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 41 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 72%
  • Publisher: 63%

Kumari Ananthan: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு 2024ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதை தமிழ்நாடு அரசு இன்று அறிவித்துள்ளது.

ஆக. 15ஆம் தேதி அன்று முதல்வர் இந்த விருதை வழங்குவார்.வயநாட்டின் நிலைமை ஊட்டிக்கும் வரலாம்... எச்சரிக்கும் வல்லுநர்கள் - ஆக்‌ஷன் எடுக்குமா அரசு?எதிர்பாராத பணமழையால் மகிழ்ச்சியில் மூழ்க வைக்கும் புதன் வக்ரப் பெயர்ச்சி! 5 ராசிகளுக்கு செம லக்!காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு 2024ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதை தமிழ்நாடு அரசு இன்று அறிவித்துள்ளது. வரும் ஆக்.

மேலும் படிக்க | வயநாட்டின் நிலைமை ஊட்டிக்கும் வரலாம்... எச்சரிக்கும் வல்லுநர்கள் - ஆக்‌ஷன் எடுக்குமா அரசு? 'தகைசால் தமிழர்' விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட குமரி அனந்தன் அவர்களுக்கு, பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வருகிற ஆக.15ஆம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் வழங்கப்படும்" என்றார்.91 வயதான குமரி அனந்தன் 1977ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொகுதி மறுசீரமைப்புக்கு பின் நாகர்கோவில் தொகுதி நீக்கப்பட்டு, கன்னியாகுமரி தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது.

குமரி அனந்தன் அரசியல் தலைவர் என்பதை தாண்டி அவரின் பாதயாத்திரை, தமிழ் சொற்பொழிவுகள் ஆகியவற்றுக்கு மிகவும் பெயர் பெற்றவர். 29 நூல்களுக்கு ஆசிரியரான குமரி அனந்தன் இந்த வயதிலும் திறம்பட செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Thagaisal Thamizhar Award குமரி அனந்தன் தகைசால் தமிழர் விருது தமிழ்நாடு அரசு Tamil Nadu Government MK Stalin Kumari Ananthan Won Thagaisal Thamizhar Award Thagaisal Thamizhar Award 2024 Independence Day 2024 சுதந்திர தினம் 2024 தகைசால் தமிழர் விருது குமரி அனந்தன் தகைசால் தமிழர் விருது 2024 சுதந்திர தினம் 2024 குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அப்டேட்: டிஏ ஹைக் எப்போது? எவ்வளவு?.. முழு விவரம் இதோமத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அப்டேட்: டிஏ ஹைக் எப்போது? எவ்வளவு?.. முழு விவரம் இதோ7th Py Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்துக்கொண்டு இருக்கின்றது. பட்ஜெட்டில் 8வது ஊதியக் கூழ் குறித்த அறிவிப்பு வரவில்லை என்றாலும், மற்றொரு நல்ல அறிவிப்பு அவர்களௌ வந்தடையலாம்.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் டிஏ ஹைக், அதிரடி ஊதிய உயர்வு: இந்த நாளில் அறிவிப்புமத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் டிஏ ஹைக், அதிரடி ஊதிய உயர்வு: இந்த நாளில் அறிவிப்பு7th Pay Commission: இன்னும் சில நாட்களில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தின் அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பு வெளிவரக்கூடும்.
और पढो »

8வது ஊதியக்குழு.. பட்ஜெட்டில் அறிவிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்8வது ஊதியக்குழு.. பட்ஜெட்டில் அறிவிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கனவு இந்த பட்ஜெட்டில் நிறைவேறலாம். 8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகலாம் என கூறப்படுகின்றது.
और पढो »

8th Pay Commission: DA, TA, HRA, பிற அலவன்சுகளில் அதிரடி ஏற்றம்... மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் அபேட்8th Pay Commission: DA, TA, HRA, பிற அலவன்சுகளில் அதிரடி ஏற்றம்... மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் அபேட்8th Pay Commission: 8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகலாம் என கூறப்படுகின்றது. இதற்காக நீண்ட நாட்களாக மத்திய அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
और पढो »

அரசு ஊழியர்களுக்கு அட்டகாசமான அப்டேட்: GPF புதிய வட்டி விகிதம் அறிவிப்புஅரசு ஊழியர்களுக்கு அட்டகாசமான அப்டேட்: GPF புதிய வட்டி விகிதம் அறிவிப்புGeneral Provident Fund: நிதி அமைச்சகம் பொது வருங்கால வைப்பு நிதியான GPF மற்றும் பிற வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அறிவித்துள்ளது.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ ஹைக் அப்டேட்: இன்று வருகிறது முக்கிய AICPI எண் அறிவிப்புமத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ ஹைக் அப்டேட்: இன்று வருகிறது முக்கிய AICPI எண் அறிவிப்பு7th Pay Commission: இன்னும் சில நாட்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நல்ல செய்தி காத்துக்கொண்டு இருக்கின்றது. ஜூலை 2024-க்கான அறிவிப்பின் முக்கிய அப்டேட் இன்று வெளிவரும்.
और पढो »



Render Time: 2025-02-13 22:09:17