குருவின் ஆட்டம் ஆரம்பம்.. இந்த ராசிகளுக்கு அட்டகாசமான அதிர்ஷ்டம், பண வரவு

Jupiter Transit 2024 समाचार

குருவின் ஆட்டம் ஆரம்பம்.. இந்த ராசிகளுக்கு அட்டகாசமான அதிர்ஷ்டம், பண வரவு
Nakshatra TransitRohini Nakshatra 2024Jupiter Nakshatra Transit 2024
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 56%
  • Publisher: 63%

குருவின் ஆட்டம் ஆரம்பம்.. இந்த ராசிகளுக்கு அட்டகாசமான அதிர்ஷ்டம், பண வரவு.

நவ கிரகங்களில் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு கடந்த ஜூன் 13 ஆம் தேதி ரோகிணி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைந்தார். மேலும் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார்.கடக ராசிக்காரர்களுக்கு குரு சுப பலன்களைத் தருவார்.8th Pay CommissionSun Transitஜோதிடத்தில், குரு பகவானுக்கு சிறப்பு ஊதியம் உணவு. ஏனெனில், குரு பகவான் தேவர்களின் குருவாக கதப்படிக்கிறார். மேலும் குரு ஞானம் மற்றும் அறிவின் காரணியாக கருதப்படுகிறார்.

மேலும் படிக்க | ஜூலை 16 முதல் ஒரு மாதத்திற்கு சூரிய பெயர்ச்சியால் துக்கமா சுகமா? உங்கள் ராசிபலன் என்ன சொல்கிறது? கடகம் : கடக ராசியில் தற்போது குரு உச்சம் பெற்றுள்ளார். எனவே கடக்க ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் சிறப்பு ஆசிகள் கிடைக்கும். நினைக்காத அளவிற்கு முன்னேற்றம் கிடைக்கும். கடக ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்றம் காணலாம். எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு உண்மையாக கிடைக்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Nakshatra Transit Rohini Nakshatra 2024 Jupiter Nakshatra Transit 2024 Jupiter Transit In Rohini Nakshatra 2024 Jupiter Transit In Rohini Nakshatra 2024 Lucky Zo Jupiter Transit 2024 In Tamil Jupiter Nakshatra Transit 2024 In Tamil Jupiter Transit In Rohini Nakshatra 2024 In Tamil Jupiter Transit In Rohini Nakshatra 2024 Lucky Zo குரு பெயர்ச்சி 2024 குரு நட்சத்திர பெயர்ச்சி 2024 ரோகிணி நட்சத்திரம் சென்றுள்ள குரு பகவான்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சுக்கிர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு லாபம், பண வரவு, அனைத்திலும் வெற்றிசுக்கிர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு லாபம், பண வரவு, அனைத்திலும் வெற்றிSukran Peyarchi Palangal: கடகத்தில் சுக்கிரன் பெயர்ச்சியால் 12 ராசிகளிலும் (Zodiac Signs) ஏற்பட உள்ள மாற்றங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

சனி நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்சனி நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்Rahu Nakshatra Peyarchi: ராகு நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
और पढो »

புதன் பெயர்ச்சி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்புதன் பெயர்ச்சி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்Budhan Peyarchi Palangal: புத்திசாலித்தனம், அறிவாற்றல், பேச்சாற்றல், மென்மை, செழிப்பு ஆகியவற்றின் காரணி கிரகமான புதன் இன்று மிதுனத்தில் பெயர்ச்சி ஆகிறார். இதனால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
और पढो »

திருவாதிரையில் சுக்கிரன்: இன்று முதல் இந்த ராசிகளுக்கு சுக்கிர தசை, பொற்காலம் ஆரம்பம்திருவாதிரையில் சுக்கிரன்: இன்று முதல் இந்த ராசிகளுக்கு சுக்கிர தசை, பொற்காலம் ஆரம்பம்Sukran Peyarchi Palangal: சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகபடியான நன்மைகள் ஏற்படும். இவர்களுக்கு பண வரவு அதிகமாகும்.
और पढो »

மாத ராசிபலன்: ஜூலை மாத அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்... அட்டகாசமான அதிர்ஷ்டம், பண வரவுமாத ராசிபலன்: ஜூலை மாத அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்... அட்டகாசமான அதிர்ஷ்டம், பண வரவுLucky Zodiac Signs of July 2024: ஜூலையில் பல்வேறு கிரக மாற்றங்களால் அனைத்து ராசிகளிலும் பல வித மாற்றங்கள் ஏற்படும். எனினும் சில ராசிகளில் இந்த கிரக மாற்றங்களால் மிக நல்ல பலன்கள் கிடைக்கும்.
और पढो »

ஜூலையில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான எதிர்காலம்... அட்டகாசமான அதிர்ஷ்டம்ஜூலையில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான எதிர்காலம்... அட்டகாசமான அதிர்ஷ்டம்Sukran Peyarchi Palangal: சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் உண்டாகும்.
और पढो »



Render Time: 2025-02-13 20:12:08