சனி நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்

Rahu Nakshatra Transit समाचार

சனி நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்
Auspicious BenefitsRahu Nakshatra GocharRahu Nakshatra Peyarchi
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 95 sec. here
  • 50 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 205%
  • Publisher: 63%

Rahu Nakshatra Peyarchi: ராகு நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

ராகு நட்சத்திர பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு வாழ்வில் நல்ல வாய்ப்புகளை அளிக்கும்.3 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்அஸ்த நட்சத்திரத்தில் இரண்டாம் பாதத்திற்கு பெயர்ச்சியாகும் கேது யாருக்கு நல்லது செய்வார்?ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களுக்கும் ஒரு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. கிரகங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன.

ராகு பெயர்ச்சிக்கு ஜோதிடத்தில் அதிக முக்கியத்துவம் உள்ளது. இந்த மாதம், அதாவது ஜூலையில், ராகு சனியின் நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆகவுள்ளார். ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி ஜூலை 8, 2024 அன்று, அதிகாலை 04:11 மணிக்கு நடக்கும். ராகு நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் நல்ல பலன்கள் கிடைக்கும். இவர்களுக்கு இந்த காலத்தில், பண வரவு, மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை, பதவி உயர்வு, லாபம் என பல வித நன்மைகள் சாத்தியமாகும்.

ராகு நக்ஷத்திர பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இங்கே காணலாம்:ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். நிலுவையில் இருக்கும் பணிகள் நல்ல முறையில் நடந்து முடியும். ராகு நட்சத்திர பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான தருணங்களை செலவிடுவீர்கள். பண வரவு அதிகரிக்கும். இதனால் பொருளாதார நிலை மேம்படும்.

லாபகரமானதாக இருக்கும். இந்த காலத்தில் மாத வருமானம் அதிகரிக்கும். இதனால் பொருளாதார நிலை முன்னேறும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. குழந்தைகள் மூலம் நல்லச் செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். வேலை தேடிக்கொண்டிருக்கும் கடக ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.ராகு நட்சத்திர பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு வாழ்வில் நல்ல வாய்ப்புகளை அளிக்கும். பண வரவு அதிகமாகும்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Gautam Gambhirசேதமான கார்கள்... மயங்கி விழுந்த பெண் - இந்திய அணியின் ரோட் ஷோவால் ஏற்பட்ட பாதிப்புகள்!இந்திய அணியின் அடுத்த கேப்டன் ரேஸில் 5 பிளேயர்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Auspicious Benefits Rahu Nakshatra Gochar Rahu Nakshatra Peyarchi Rahu Peyarchi Palangal Rahu Nakshatra Peyarchi Palangal ராசிகள் கிரகங்கள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ராசிகள் கிரகங்கள் Aries Taurus Gemini Leo Cancer Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces சனி பகவான் Zodiac Signs Sani Peyarchi Palangal Peyarchi Palangal Sani Peyarchi Ezharai Sani Ezharai Sani Parigarangal சனி பெயர்ச்சி சனிப்பெயர்சி சனி பெயர்ச்சி பலன்கள் ஏழரை சனி ஏழரை சனி பரிகாரங்கள் Rasipalan ராசிபலன்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

உத்திரட்டாதியில் ராகு பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளுக்கு அமோக வாழ்க்கை...!!உத்திரட்டாதியில் ராகு பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளுக்கு அமோக வாழ்க்கை...!!ராகு நட்சத்திர பெயர்ச்சி 2024: ராகு ராசியை மாற்றி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழையப் போகிறார். உத்திர நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான் மற்றும் இந்த ராசியின் தெய்வம் குரு பகவானாக கருதப்படுகிறது.
और पढो »

சுக்கிரன் பெயர்ச்சி: நாளை முதல் இந்த ராசிகளுக்கு நல்ல காலம், ராக்கெட் வேகத்தில் முன்னேற்றம்சுக்கிரன் பெயர்ச்சி: நாளை முதல் இந்த ராசிகளுக்கு நல்ல காலம், ராக்கெட் வேகத்தில் முன்னேற்றம்Sukran Peyarchi Palangal: காதல், உலக இன்பங்கள், அறிவாற்றல், பேச்சாற்றல், அழகு ஆகியவற்றுக்கு காரணி கிரகமாக இருக்கும் சுக்கிரன் நாளை, அதாவது ஜூன் 12 ஆம் தேதி மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார்.
और पढो »

சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்... மகிழ்ச்சியில் திளைப்பார்கள்சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்... மகிழ்ச்சியில் திளைப்பார்கள்Sani Vakra Peyarchi Palangal: ஜோதிடத்தில் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர் பலன்களை அளிக்கிறார்.
और पढो »

சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம், செல்வம் கொழிக்கும்சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம், செல்வம் கொழிக்கும்Sukran Peyarchi Palangal: சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும்.
और पढो »

கடகத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளின் கஷ்டங்கள் தீர்ந்து நல்ல காலம் ஆரம்பமாகும்கடகத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளின் கஷ்டங்கள் தீர்ந்து நல்ல காலம் ஆரம்பமாகும்Sukran Peyarchi Palangal: கடகத்தில் சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
और पढो »

சனி ஜெயந்தி... இந்த ராசிகளின் வாழ்க்கையில் பொற் காலம் ஆரம்பம்..!!சனி ஜெயந்தி... இந்த ராசிகளின் வாழ்க்கையில் பொற் காலம் ஆரம்பம்..!!வைகாசி அமாவாசை திதி சனி ஜெயந்தியான இன்று ஜூன் 6ஆம் தேதி வைகாசி அமாவாசை அன்று 5 ராசிக்காரர்களின் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்ந்து சுப யோகங்கள் உருவாகி வருகிறது என்கின்றனர் ஜோதிடர்கள்.
और पढो »



Render Time: 2025-02-15 18:58:22