IRCTC Singapore -Malaysia Tour Package: சென்னையில் இருந்து சிஙக்ப்பூர் மலேஷியாவிற்கான IRCTC வழங்கும் விமான பயணம் அடங்கிய இந்த பேக்கேஜ், 5 இரவுகள் மற்றும் 6 பகல்களுக்கானது.
IRCTC Singapore -Malaysia Tour Package: சென்னையில் இருந்து சிங்கப்பூர் மலேஷியாவிற்கான விமான பயணம் அடங்கிய IRCTC பேக்கேஜ், 5 இரவுகள் மற்றும் 6 பகல்களுக்கானது. IRCTC வழங்கும் இந்த சிறப்பு பேக்கேக் மூலம், நீங்கள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிற்குச் செல்லலாம்.ஆங்கிலம் பேசும் ஒரு சுற்றுலா வழிகாட்டி, சுற்றுப்பயணம் முழுவதும் உங்களுடன் வருவார்.ஜாதி வெறியர்களுக்கு மதிப்பெண்ணால் செருப்படி கொடுத்த சின்னதுரை...
double sharing கட்டணம் ரூ.1,28,000 மற்றும் triple sharing கட்டணம் ரூ.1,26,000 என்ற அளவில் இருக்கும். இது தவிர, 2 வயது முதல் 11 வயது வரை உள்ள குழந்தைக்கு தங்கும் வசதிக்கும் ரூ.1,14,500 மற்றும் 2 வயது முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கன தங்கும் வசதிக்கு ரூ.99,500 செலவிட வேண்டும். நீங்கள் இந்த விமானப் பயணப் பேக்கேஜை முன்பதிவு செய்ய நினைத்தால், ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று நீங்களே முன்பதிவு செய்யலாம்.
Travel Best Tourist Places In Singapore - Malaysia Travel Options In Singapore - Malaysia IRCTC Singapore - Malaysia Tour Package IRCTC Singapore Tour Package IRCTC Malaysia Tour Package How Much Does Singapore - Malaysia Trip Cost? What Is The Cost Of Singapore - Malaysia Tour Pac How To Go To Singapore - Malaysia Tour? How Many Days Sufficient For Singapore - Malaysia சிங்கப்பூர் மலேஷியா டூர் சிங்கப்பூர் மலேஷியா IRCTC
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு.. குறைந்த செலவில் டூர் போகலாம்வயதான மூத்த குடிமக்கள் சுற்றுலா சென்று வர சிறப்பு டூர் பேக்கேஜ் ஒன்றை ஐஆர்சிடிசி தற்போது அறிமுகம் படுத்தியுள்ளது. அதன் முழு விவரத்தை இங்கே காண்போம்.
और पढो »
டூர் செல்ல பிளானா? அப்போ ஐஆர்சிடிசி வழங்கும் சூப்பர் டூர் இதோIRCTC Mata Vaishno Devi Special Package: மாதா வைஷ்ணவ தேவி கோவிலுக்கு செல்ல ஒரு பொன்னான வாய்ப்பு. ஐஆர்சிடிசி வழங்கும் அசத்தலான டூர் பேக்கேஜ் இதோ.
और पढो »
சார் தாம் யாத்திரை செல்ல இதுவே சரியான தருணம்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்Chardham Yatra 2024: சார் தாம் பயணத்திற்கு IRCTC மிக அருமையான டூர் பேக்கேஜ் ஒன்றை அறிமுகம் படுத்தியுள்ளது. இதன் சிறப்பு அம்சங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
और पढो »
டூர் பிளான் பண்ணியாச்சா.. IRCTC வழங்கும் அசத்தலான மாஸ் டூர் பேக்கேஜ்Vaishno Devi Tour Package: ஐஆர்சிடிசி வைஷ்ணோ தேவியை மலிவு விலையில் தரிசிக்க வேண்டுமென்றால் ரயில்வே தற்போது சுற்றுலா பேக்கேஜ் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இந்த டூர் பேக்கேஜ் எப்போது தொடங்குகிறது மற்றும் பயணத்திற்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
और पढो »
மூத்த குடிமக்களே திருப்பதி போக பிளானிங்கா? ஐஆர்சிடிசி அறிவித்த சூப்பர் டூர் பேக்கேஜ்Tirupati Tour Package: இந்த டூர் பேக்கேஜ் மூலம் நீங்கள் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்யலாம். இந்த பேக்கேஜில் ரயில் டிக்கெட், ஹோட்டல் மற்றும் பாலாஜி தரிசனம் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் அடங்கும்.
और पढो »
ஐஆர்சிடிசியின் 4 சூப்பரான டூர் பேக்கேஜ்கள்! கம்மி விலையில் வெளிநாடு சென்று வரலாம்irctc tour packages: IRCTC டூர் பேக்கேஜ்கள்: IRCTCயின் நான்கு டூர் பேக்கேஜ்கள் பற்றி இங்கு சொல்கிறோம். இந்த டூர் பேக்கேஜ்கள் மூலம் நீங்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம். IRCTC ஏற்பாடு செய்யும் இந்த டூர் பேக்கேஜ்களில், நீங்கள் தங்குவது, உணவும் முற்றிலும் இலவசம்.
और पढो »