டூர் பிளான் பண்ணியாச்சா.. IRCTC வழங்கும் அசத்தலான மாஸ் டூர் பேக்கேஜ்

IRCTC Tour Package समाचार

டூர் பிளான் பண்ணியாச்சா.. IRCTC வழங்கும் அசத்தலான மாஸ் டூர் பேக்கேஜ்
Vaishno Devi Tour PackageJammu Tour PackageMata Vaishno Devi EX Varanasi
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 70 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 83%
  • Publisher: 63%

Vaishno Devi Tour Package: ஐஆர்சிடிசி வைஷ்ணோ தேவியை மலிவு விலையில் தரிசிக்க வேண்டுமென்றால் ரயில்வே தற்போது சுற்றுலா பேக்கேஜ் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இந்த டூர் பேக்கேஜ் எப்போது தொடங்குகிறது மற்றும் பயணத்திற்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

படுக்கையுடன் ரூ.7,650 மற்றும் படுக்கை இல்லாமல் ரூ.7,400 கட்டணம் வசூலிக்கப்படும்.டூர் பேக்கேஜ் மூலம் வைஷ்ணோ தேவியை தரிசிக்கும் வாய்ப்பை நீங்கள் பெறுவீர்கள்.Jupiter transitஇஞ்சி இடுப்பு, பஞ்சு வயிறு, சின்ன இடை, சிக்குனு எடை: இதுக்கு இந்த பழங்களை சாப்பிடுங்க போதும்

இந்திய ரயில்வே நிறுவனமான IRCTC, அவ்வப்போது பல மத ஸ்தலங்களுக்கு சிறப்பு சுற்றுலா பேக்கேஜ்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த தொடரில், ஐஆர்சிடிசி தற்போது வைஷ்ணோ தேவி டூர் பேக்கேஜை பக்தர்களுக்காக கொண்டு வந்துள்ளது. இந்த டூர் பேக்கேஜானது வாரணாசியில் இருந்து தொடங்கும். அதுமட்டுமின்றி இந்த டூர் பேக்கேஜ் 4 இரவுகள் மற்றும் 5 பகல்களுக்கானது. கூறுவதாவது, இந்த டூர் பேக்கேஜ் மூலம் வைஷ்ணோ தேவியை தரிசிக்கும் வாய்ப்பை நீங்கள் பெறுவீர்கள்.

மேலும் படிக்க | Online Shopping: ஆன்லைன் ஷாப்பிங்கில் பணத்தை சேமிப்பது எப்படி? ‘இந்த’ ட்ரிக்ஸை யூஸ் பண்ணுங்க.. உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Shivam Dube

தூபேவின் பலவீனம் 'இதுதான்...' கட்டம் கட்டி தூக்கிய கேஎல் ராகுல் - சிஎஸ்கேவின் பிளேஆப் கனவுக்கு ஆப்பு?இன்னும் 5 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது கரன்சி மழை, சொகுசு வாழ்க்கைவாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டது ஏன்? சத்தியபிரதா சாகு விளக்கம்இன்னும் 15 நாட்களில் குரு அஸ்தமனம்: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான வாழ்க்கை, ராஜயோகம்தேர்தல் விதிகளில் கொஞ்சம் ரிலாக்ஸ் கொடுத்த தேர்தல் ஆணையம் - சத்யபிரதா சாகு கொடுத்த அப்டேட்விஜய் மீது சென்னை கமிஷனரிடம் புகார்...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Vaishno Devi Tour Package Jammu Tour Package Mata Vaishno Devi EX Varanasi Vaishno Devi Package Mata Vaishno Devi Indian Railway IRCTC How Much Does A Trip To Vaishno Devi Cost? Which Month Is Good For Vaishno Devi? How Many Days To Complete Vaishno Devi? How Can I Get VIP Pass In Vaishno Devi Darshan? What Is The Cost Of IRCTC Dakshin Bharat Yatra? What Is The IRCTC Package For Senior Citizens? What Is The IRCTC Package Of Bharat Darshan? Is Tour Package Cheaper?

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஐஆர்சிடிசியின் 4 சூப்பரான டூர் பேக்கேஜ்கள்! கம்மி விலையில் வெளிநாடு சென்று வரலாம்ஐஆர்சிடிசியின் 4 சூப்பரான டூர் பேக்கேஜ்கள்! கம்மி விலையில் வெளிநாடு சென்று வரலாம்irctc tour packages: IRCTC டூர் பேக்கேஜ்கள்: IRCTCயின் நான்கு டூர் பேக்கேஜ்கள் பற்றி இங்கு சொல்கிறோம். இந்த டூர் பேக்கேஜ்கள் மூலம் நீங்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம். IRCTC ஏற்பாடு செய்யும் இந்த டூர் பேக்கேஜ்களில், நீங்கள் தங்குவது, உணவும் முற்றிலும் இலவசம்.
और पढो »

ரீ-ரிலீஸிலும் மாஸ் காட்டும் விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம்! வசூல் எவ்வளவு தெரியுமா?ரீ-ரிலீஸிலும் மாஸ் காட்டும் விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம்! வசூல் எவ்வளவு தெரியுமா?ரீ-ரிலீஸிலும் மாஸ் காட்டும் விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம்! வசூல் எவ்வளவு தெரியுமா?
और पढो »

வேலூரில் மீண்டும் உதிக்குமா உதயசூரியன்? கருத்துக் கணிப்பில் மாஸ் காட்டிய கதிர் ஆனந்த்! விவரம் என்ன?வேலூரில் மீண்டும் உதிக்குமா உதயசூரியன்? கருத்துக் கணிப்பில் மாஸ் காட்டிய கதிர் ஆனந்த்! விவரம் என்ன?வேலூரில் மீண்டும் உதிக்குமா உதயசூரியன்? கருத்துக் கணிப்பு மாஸ் காட்டிய கதிர் ஆனந்த்! விவரம் என்ன?
और पढो »

ஏர்டெல் ஐபில் ரீச்சார்ஜ் பிளான்! 39 ரூபாயில் பார்த்து ரசிக்கலாம்ஏர்டெல் ஐபில் ரீச்சார்ஜ் பிளான்! 39 ரூபாயில் பார்த்து ரசிக்கலாம்Airtel s IPL 2024 Special: ஐபிஎல் 2024 தொடரை பார்த்து ரசிக்கும் வகையில் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு வெறும் 39 ரூபாயில் ரீச்சார்ஜ் பிளான் இருக்கிறது. ஏர்டெல் நிறுவனத்தின் டேட்டா பேக் பிளான் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

Indian Railways: गर्म‍ियों में सफर करने वालों को रेलवे ने दी खुशखबरी, पहली बार म‍िलेगी यह सुव‍िधाIndian Railways: गर्म‍ियों में सफर करने वालों को रेलवे ने दी खुशखबरी, पहली बार म‍िलेगी यह सुव‍िधाIRCTC: एक्‍सट्रा ट्रेनों का संचालन होने से ज्‍यादा से ज्‍यादा यात्र‍ियों को अपने डेस्‍ट‍िनेशन पर पहुंचाने में मदद मिलेगी.
और पढो »



Render Time: 2025-02-19 03:13:31