EPS Pension: மார்ச் மாதம், நாடாளுமன்ற நிலைக்குழு, ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தில் குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை 1000 ரூபாயில் இருந்து உயர்த்த பரிந்துரைத்தது.
EPS ஓய்வூதிய நிதியின் பலன்களைப் பெறுவதற்கான நிபந்தனைகள் என்ன?சிம்மத்தில் எரிப்பு நிலைக்கு புதன் போனால், பாவம் இந்த ராசிகளின் நிலைமை மோசம் தான்...சுகர் லெவலை சுலபமா குறைக்க உதவும் சூப்பர் உணவுகள்: கண்டிப்பா சாப்பிடுங்க
ஓய்வூதியத் திட்ட வாரிய உறுப்பினர்களும் , பாரதிய மஸ்தூர் சங்கமும், பணி ஓய்வுக்கு முன், பணியாளரின் கடைசி ஊதியத்தின்படி ஓய்வூதியத்தை நிர்ணயிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது, கடந்த 5 ஆண்டுகளின் சராசரி சம்பளம் EPS ஓய்வூதிய நிதி இந்த கணக்கீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது. எனினும், தொழிலாளர் அமைச்சகம் அவ்வாறு செய்ய இயலாது என்று தெரிவித்துள்ளது.EPFO இன் கீழ் வருங்கால வைப்பு நிதியைப் பெறும் அனைத்து சந்தாதாரர்களும் பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டத்தில் உறுப்பினர்களாகிறார்கள்.
- ஒரு ஊழியர் பணியில் இருக்கும் போது 58 வயதுக்கு முன் இறந்தால், அவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் கிடைக்கும்.
Monthly Pension EPS 95 Minimum Pension Pensioners Minimum Pension Epfo Update குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் குறைந்தபட்ச ஓய்வூதியம் Pension Scheme Wage Hike Ceiling Epfo Pension ஊழியர் ஓய்வூதியத் திட்டம் 1995 Employee Pension Scheme 1995 ஓய்வூதியதாரர்கள் Eps 95 Eps ஓய்வூதியம் Pension குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் மாத ஓய்வூதியம் Minimum Monthly Pension இபிஎஸ் 95 Eps Pension EPS EPFO EPF Pension Personal Finance UPS PF Employee Pension Scheme சம்பள வரம்பு உயர்வு பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மத்திய அரசு ஊழியர்கள் பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஊழியர் ஓய்வூதியத் திட்டம் ஓய்வூதியம் Epfo News Epfo Viral News Epfo Latest News இபிஎஃப்ஓ உறுப்பினர்கள் EPFO Members இபிஎஃப் கணக்கு Epf Account இபிஎஃப்ஓ சந்தாதாரர்கள் EPFO Subscribers இபிஎஸ் ஓய்வூதிய கணக்கீடு சூத்திரம் EPS Pension Calculation Formula ஓய்வூதியம் Pension சூத்திரம் ஃபார்முலா வணிகச் செய்திகள் Business News In Tamil
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
EPS ஜாக்பாட் செய்தி: ரூ.9,000 குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் விரைவில்? அட்டகாசமான அப்டேட் இதோEPS Pension: சென்னை EPF ஓய்வூதியதாரர்கள் நல சங்கம் ஓய்வூதியத்தை அதிகரிப்பது குறித்து மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டியாவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
और पढो »
8வது ஊதியக்குழுவுடன் UPS இணைந்தால் ஊதியம், ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம் இருக்கும்: கணக்கீடு இதோ8th Pay Commission: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும். இதனுடன், 8வது ஊதியக் குழுவையும் ஜனவரி 1, 2026 முதல் மத்திய அரசு அமல்படுத்தக்கூடும் என கூறப்படுகின்றது.
और पढो »
சிறிய கயிறுகளால் இணையும் பந்தம்! ஆவணி பெளர்ணமி சிறப்பு... பூணூல் ராக்கி ரக்ஷாபந்தன்...ஒவ்வொரு மாத பெளர்ணமியும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உரியது, ஆவணி அவிட்டம் வரும் இந்த மாத பெளர்ணமியின் சிறப்பு பூஜைகள்
और पढो »
EPS 95 குறைந்தபட்ச ஓய்வூதியத்தில் ஏற்றம்? உச்சநீதிமன்றத்துக்கு சென்ற விவகாரம்EPS 95 Minimum Pension: ஊழியர் ஓய்வூதியத் திட்டம் 1995ன் கீழ், ஓய்வூதியர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
और पढो »
மாத சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை சேமிக்க எளிய வழிகள் இதோ!ஒரு சிலருக்கு பணத்தை சேமிப்பது மிகவும் கடினமான பணியாக இருக்கும். இருப்பினும் சரியான திட்டமிடல் இருந்தால் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை சேமிக்க முடியும்.
और पढो »
NPS புதிய விதி, மகிழ்ச்சியில் ஊழியர்கள்: ஓய்வூதியத்தில் 40% ஏற்றம், முழு கணக்கீடு இதோNational Pension System: தேசிய ஓய்வூதியத் திட்டம் முன்பை விட அதிகப் பலனைத் தரும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. சென்ற மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் மத்திய அரசு NPS விதிகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது.
और पढो »