குறைந்த விலையில் விமான டிக்கெட் புக் செய்யணுமா? இந்த ட்ரிக் பாலோ பண்ணுங்க!

Flight Ticket समाचार

குறைந்த விலையில் விமான டிக்கெட் புக் செய்யணுமா? இந்த ட்ரிக் பாலோ பண்ணுங்க!
Cheap Flights With SkyscannerBook Domestic And International FlightsFlight Ticket Booking Online
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 55%
  • Publisher: 63%

பலருக்கும் விமானத்தில் செல்ல ஆசை இருக்கும். ஆனால் அதன் பயண செலவு காரணமாக பலரும் அதனை விரும்புவதில்லை. பின்வரும் வழிகளில் குறைந்த விலையில் விமான டிக்கெட் புக் செய்யலாம்.

இதற்கு சில ட்ரிக் பாலோ செய்ய வேண்டும்.8th Pay Commission | புத்தாண்டில் முக்கிய அறிவிப்பு! அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்!IND vs AUS: ஜஸ்பிரித் பும்ரா காயம்? 3வது டெஸ்டில் விளையாடுவது சந்தேகம் தான்!விமான டிக்கெட்டுகளில் அதிக பணத்தை சேமிக்க விரும்பினால், செவ்வாய் அல்லது புதன்கிழமைகளில் டிக்கெட் புக் செய்ய முயற்சி செய்யுங்கள். ஏனெனில் விமான நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமை மாலைகளில் தங்கள் விலைகளை மாற்றுகின்றன. பலரும் வார இறுதி நாட்களில் மட்டுமே டிக்கெட்டுகளை தேடுகிறார்கள்.

நீங்கள் பயணம் செய்வதற்கு 4 முதல் 5 வாரங்களுக்கு முன்பு டிக்கெட்களை புக் செய்ய முயற்சி செய்யுங்கள். சர்வதேச விமான பயணமாக இருந்தால் சில மாதங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்ய பழங்குங்கள். இதன் மூலம் குறைந்த விலையில் டிக்கெட்களை புக் செய்ய முடியும். அதே போல முதலில் புக் செய்பவர்களுக்கு குறைந்த விலையில் டிக்கெட் கிடைக்கும். ஒரு விமானத்தில் 300 இருக்கைகள் இருக்கிறது என்றால் முதல் 50 பயணிகளுக்கு குறைந்த விலையில் டிக்கெட்களை நிறுவனங்கள் தருகின்றன.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Cheap Flights With Skyscanner Book Domestic And International Flights Flight Ticket Booking Online Flight Ticket Price Cheap Flight Ticket Flight Ticket Booking Chennai Indigo Flight Ticket Price International Flight Tickets Indigo Flight Booking Chennai Flight Ticket Price How To Book Flight Ticket Flight Ticket At Low Price

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

வாழ்க்கையே சோகமாக இருக்கிறதா... மகிழ்ச்சியாக வாழ இந்த 4 ஜோதிட டிப்ஸை செய்யுங்கவாழ்க்கையே சோகமாக இருக்கிறதா... மகிழ்ச்சியாக வாழ இந்த 4 ஜோதிட டிப்ஸை செய்யுங்கமன அழுத்தத்தில் இருந்து விடுதலை அடைய இந்த நான்கு ஜோதிட டிப்ஸை பாலோ பண்ணுங்க
और पढो »

தட்கலில் டிக்கெட் புக் பண்றீங்களா... இந்த விஷயங்களை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்கதட்கலில் டிக்கெட் புக் பண்றீங்களா... இந்த விஷயங்களை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்கTatkal Ticket Rules: ரயில்வேயில் சாதாரண முன்பதிவு மூலம் டிக்கெட் பெற முடியாதவர்களுக்கும், திடீர் அல்லது அவசர கால பயணிகளுக்கும் உதவும் வகையில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை இந்திய ரயில்வே வழங்குகிறது.
और पढो »

விமான டிக்கெட் புக் பண்ண போறீங்களா... கம்மி விலையில் வாங்க சில டிப்ஸ்விமான டிக்கெட் புக் பண்ண போறீங்களா... கம்மி விலையில் வாங்க சில டிப்ஸ்யில் டிக்கெட்டுகளை விட விமான டிக்கெட்டுகளின் கட்டணம் அதிகம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்நிலையில், விமான டிக்கெட்டுகளை மலிவான கட்டணத்தில் முன்பதிவு செய்வதற்கான சில வழிகளை அறிந்து கொள்வோம்.
और पढो »

ஜியோவுக்கு போட்டியாக களமிறங்கிய ஏர்டெல்! புதிய ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்!ஜியோவுக்கு போட்டியாக களமிறங்கிய ஏர்டெல்! புதிய ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்!குறைந்த விலையில் வருடாந்திர ரீசார்ஜ் திட்டத்தை தேடுபவர்களுக்கு ஏர்டெல் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
और पढो »

Google Storage முழுசா முடிஞ்சிருச்சா? கவலைய விடுங்க..இந்த ட்ரிக்கை யூஸ் பண்ணுங்க!Google Storage முழுசா முடிஞ்சிருச்சா? கவலைய விடுங்க..இந்த ட்ரிக்கை யூஸ் பண்ணுங்க!Google Storage முழுசா முடிஞ்சிருச்சா? கவலைய விடுங்க..இந்த ட்ரிக்கை யூஸ் பண்ணுங்க!
और पढो »

IRCTC புதிய விதிகள்! இனி ஒருவர் இத்தனை டிக்கெட்டிற்கு மேல் புக் செய்ய முடியாது!IRCTC புதிய விதிகள்! இனி ஒருவர் இத்தனை டிக்கெட்டிற்கு மேல் புக் செய்ய முடியாது!இந்திய ரயில்வே ரயில் டிக்கெட் புக் செய்வதற்கான விதிகளை மாற்றியுள்ளது. இனி ஆதாருடன் இணைக்கப்படாத பயனர் ஐடி மூலம், 6க்கு பதிலாக ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்யலாம்.
और पढो »



Render Time: 2025-02-15 20:49:01