IRCTC புதிய விதிகள்! இனி ஒருவர் இத்தனை டிக்கெட்டிற்கு மேல் புக் செய்ய முடியாது!

IRCTC Website समाचार

IRCTC புதிய விதிகள்! இனி ஒருவர் இத்தனை டிக்கெட்டிற்கு மேல் புக் செய்ய முடியாது!
Train TicketsIrctc User ID Ticket LimitOne IRCTC ID Tickets Limitation
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 69%
  • Publisher: 63%

இந்திய ரயில்வே ரயில் டிக்கெட் புக் செய்வதற்கான விதிகளை மாற்றியுள்ளது. இனி ஆதாருடன் இணைக்கப்படாத பயனர் ஐடி மூலம், 6க்கு பதிலாக ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்யலாம்.

IRCTC இணையதளத்தின் புதிய அப்டேட்.சனி வக்ர நிவர்த்தி: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்... வேலை, வியாபாரத்தில் வெற்றி கிட்டும்Sun Transitவிடுமுறை நாட்களில் பலர் ரயிலில் பயணம் செய்ய விரும்புவதால், இந்திய ரயில்வே டிக்கெட் புக் செய்வதை தற்போது எளிதாக்கி உள்ளது. அதன்படி, இந்திய ரயில்வே IRCTC மூலம் ரயில் டிக்கெட் புக் செய்வதற்கான விதிகளை மாற்றியுள்ளது. இனி ஆதாருடன் இணைக்கப்படாத பயனர் ஐடி மூலம், 6க்கு பதிலாக ஒரு மாதத்தில் 12வரை முன்பதிவு செய்யலாம்.

இந்திய ரயில்வே மக்கள் ரயில் டிக்கெட்டுகளை புக் செய்வதை எளிதாக்கியுள்ளது. ​​பயணிகளுக்கு வசதியாக உங்கள் ஆதாருடன் இணைக்கப்படாத IRCTC கணக்கு இருந்தால், ஒரு மாதத்தில் 6 டிக்கெட்டுகளுக்குப் பதிலாக 12 டிக்கெட்டுகள் வரை புக் செய்யலாம். அடிக்கடி பயணம் செய்பவர்கள் அல்லது தங்கள் குடும்பத்துக்காக டிக்கெட் புக் செய்பவர்களுக்கு இந்த புதிய விதிகள் அதிகம் உதவும். ஆனால், நீங்கள் ஒரே நேரத்தில் 6 டிக்கெட்டுகளுக்கு மேல் புக் செய்ய விரும்பினால், அதைச் செய்ய நீங்கள் சில கூடுதல் படிகளைப் பின்பற்ற வேண்டும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Train Tickets Irctc User ID Ticket Limit One IRCTC ID Tickets Limitation Indian Railway Single Login In Ticket Booking IRCTC Ticket Rules IRCTC Ticket Booking Guidelines Railway Board Guidelines IRCTC Indian Railway Catering And Tourism Corporation Irctc News Irctc Booking E Tickets Aadhaar Authenticated Users Tatkal Ticket Rules Vandhe Bharat Train Ticket Booking Chennai To Coimbatore Ticket Booking

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

LIVE : இன்றைய முக்கிய செய்திகள் - EPFO புதிய விதிகள் சபரிமலை நடை திறப்பு கனமழை எச்சரிக்கைLIVE : இன்றைய முக்கிய செய்திகள் - EPFO புதிய விதிகள் சபரிமலை நடை திறப்பு கனமழை எச்சரிக்கைLIVE : இன்றைய முக்கிய செய்திகள் - EPFO புதிய விதிகள் சபரிமலை நடை திறப்பு கனமழை எச்சரிக்கை
और पढो »

பிரிண்ட் செய்யப்பட்ட டி-ஷர்ட்டை அயர்ன் செய்வது எப்படி தெரியுமா?பிரிண்ட் செய்யப்பட்ட டி-ஷர்ட்டை அயர்ன் செய்வது எப்படி தெரியுமா?How to iron a Printed T-shirt: ஷர்ட்களை எளிதாக அயர்ன் செய்வது போல, பிரிண்ட் செய்யப்பட்ட டி-ஷர்ட்களை அயர்ன் செய்ய முடியாது. அதற்கு சில வழிகளை பின்பற்ற வேண்டும்.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் குட் நியூஸ்: 8வது ஊதியக்குழு அறிவிப்பு... அதிரடி ஊதிய உயர்வுமத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் குட் நியூஸ்: 8வது ஊதியக்குழு அறிவிப்பு... அதிரடி ஊதிய உயர்வு8th Pay Commission: பல்வேறு பொருளாதாரக் குறிகாட்டிகள், குறிப்பாக பணவீக்கப் போக்குகளைக் கருத்தில் கொண்டு அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களில் திருத்தம் செய்ய புதிய ஊதியக் குழுவை இப்போது அரசு முன்மொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
और पढो »

திருப்பதி போல் திருசெந்தூர் கோவிலிலும் தங்கலாம் - ரூம் புக் செய்வது எப்படி?திருப்பதி போல் திருசெந்தூர் கோவிலிலும் தங்கலாம் - ரூம் புக் செய்வது எப்படி?Tiruchendur Murugan Temple : திருப்பதி கோவிலில் இரவு தங்குவது போல் இனி திருச்செந்தூர் முருகன் கோவிலிலும் இரவு குடும்பத்தோடு தங்கலாம். புதிய தங்கும் விடுதிகளை இந்துசமய அறநிலையத்துறை கட்டியுள்ளது.
और पढो »

EPFO புதிய விதிகள்: தனியார்துறை பணியாளர்களுக்கு ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம், அரசு அறிவிப்பு விரைவில்EPFO புதிய விதிகள்: தனியார்துறை பணியாளர்களுக்கு ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம், அரசு அறிவிப்பு விரைவில்EPS Pension: மத்திய அரசு இபிஎஃப்ஓ -வின் கீழ் ஊதிய உச்சவரம்பை மாதத்திற்கு ரூ.15,000 -லிருந்து ரூ.21,000 ஆக உயர்த்தக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது நடந்தால், சம்பள வர்க்கத்தினருக்கு மிகப்பெரிய ஜாக்பாட்டாக இருக்கும்.
और पढो »

புதிய ரேஷன் கார்டு மெகா அப்டேட் : இந்த 2 ஆவணம் கட்டாயம், போலி கார்டு வாங்க முடியாது..!புதிய ரேஷன் கார்டு மெகா அப்டேட் : இந்த 2 ஆவணம் கட்டாயம், போலி கார்டு வாங்க முடியாது..!Ration Card New Update | தமிழ்நாடு உணவுத்துறை புதிய ரேஷன் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு 2 ஆவணங்களை கட்டாயமாக்கியுள்ளது. அது குறித்து விரிவாக தெரிந்து கொள்வோம்.
और पढो »



Render Time: 2025-04-28 04:01:13