குற்றால அருவி வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் சடலமாக மீட்பு!

Courtallam Falls समाचार

குற்றால அருவி வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் சடலமாக மீட்பு!
Sudden FloodCourtallam FloodRescue Operation
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 40 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 64%
  • Publisher: 63%

குற்றால அருவி வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட 4 பேர் மீட்பு! சிறுவனை தேடும் பணி தீவிரம்..

Latest News Courtallam Falls Flood : குற்றாலம் மலைப் பகுதியில் கன மழை. அருவிகளில் வெள்ளப்பெருக்கு. பழைய குற்றால அருவி வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட நான்கு பேர் மீட்பு :அரை கிலோ மீட்டர் தூரத்தில் சிறுவனின் சடலம் மீட்பு.குபேரருக்கு பிடித்த ராசிகள் இவைதான்: வாழ்நாள் முழுதும் கோடீஸ்வர யோகம், சுகபோகம்!!சனி வக்ர பெயர்ச்சி: பணம், பதவி, புகழ்...

ஆனால் பழையகுற்றால அருவியில் தண்ணீர் அதிகமாக விழுந்ததால் ஏராளமான சுற்றுலா பயணிகள் பழைய குற்றாலத்தில் குவிந்தனர்.இந்நிலையில் இன்று, குற்றாலம் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் பழைய குற்றால அருவி, மெயின் அருவி, ஐந்தருவி, புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

வெள்ளப்பெருக்கில் ஐந்து பேர் சிக்கினார். இது குறித்த தகவல் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் கிஷோர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் விரைந்து சென்றனர்.மற்றும் மீட்பு பணி வீரர்கள் கயிறு கட்டி வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இவர்களுக்கு ஆயிரப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் தி. சுடலையாண்டி, ஊராட்சி மன்ற செயலாளர் சங்கர சுப்பிரமணியன் மற்றும் ஆயிரப்பேரி ஊர் பொதுமக்கள் உதவி புரிந்தனர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Sudden Flood Courtallam Flood Rescue Operation Kutralam Aruvi Vellam Kutralam Vellam Latest News Courtallam Falls Flood Child Missing குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு வெள்ளப்பெருக்கில் அடித்து சென்ற சிறுவன் குற்றால வெள்ளப்பெருக்கில் அடித்து சென்றவர்கள் குற்றால வெள்ளப்பெருக்கு செய்தி குற்றால அருவி வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் Flood Death

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

காணாமல் போன காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் சடலமாக மீட்பு: நடந்தது என்ன?காணாமல் போன காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் சடலமாக மீட்பு: நடந்தது என்ன?Tirunelveli District Congress President KPK Jayakumar: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த கே.பி.கே ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
और पढो »

சென்னையில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த வாலிபர்கள்! சிறுவன் உள்பட 3 பேர் கைது..சென்னையில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த வாலிபர்கள்! சிறுவன் உள்பட 3 பேர் கைது..சென்னையில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த வாலிபர்கள்! சிறுவன் உள்பட 3 பேர் கைது..
और पढो »

CSK vs RR : என்னது Match Fixingஆ? மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சிஎஸ்கே!CSK vs RR : என்னது Match Fixingஆ? மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சிஎஸ்கே!CSK vs RR : என்னது Match Fixingஆ? மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சிஎஸ்கே!
और पढो »

மும்பையில் புழுதி புயலால் சாய்ந்த பிரம்மாண்ட பேனர்... சிக்கிய 100 பேர்மும்பையில் புழுதி புயலால் சாய்ந்த பிரம்மாண்ட பேனர்... சிக்கிய 100 பேர்Mumbai Dust Storm: மும்பையில் புழுதி புயலால் பெட்ரோல் பங்கில் பிரம்மாண்ட பேனர் சாய்ந்து அதன் அடியில் சிக்கிய 3 பேர் உயிரிழந்தனர். மொத்தம் அதற்கடியில் 100 பேர் சிக்கியதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
और पढो »

ஆந்திராவில் போலீஸ் சோதனையில் 2000 கோடி பணத்துடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்!ஆந்திராவில் போலீஸ் சோதனையில் 2000 கோடி பணத்துடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்!ஆந்திராவில் நடைபெற்ற வாகன சோதனையின் போது 4 கண்டெய்னர்கள் முழுவதும் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. இதன் மொத்த மதிப்பு 2000 கோடி என்று தெரியவந்துள்ளது.
और पढो »

4 கோடி ரூபாய் பறிமுதல் வழக்கு : பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு எதிராக சிக்கிய முக்கிய தடயம்4 கோடி ரூபாய் பறிமுதல் வழக்கு : பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு எதிராக சிக்கிய முக்கிய தடயம்லோக்சபா தேர்தலின்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு எதிரான முக்கிய தடயம் சிக்கியுள்ளது.
और पढो »



Render Time: 2025-02-16 09:11:21