குழந்தைகள் அதிக நேரம் மொபைல் யூஸ் பண்றாங்களா? இந்த செட்டிங்கை மாற்றுங்க!

Children Mobile Usage Stop समाचार

குழந்தைகள் அதிக நேரம் மொபைல் யூஸ் பண்றாங்களா? இந்த செட்டிங்கை மாற்றுங்க!
How To Stop Children Mobile UsageHow To Stop Child Phone AddictionHow To Stop Children Mobile Usage Essay
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 83%
  • Publisher: 63%

தற்போதுள்ள பல குழந்தைகள் ஸ்மார்ட்போன்களை அதிக நேரம் பயன்படுத்த விரும்புகிறார்கள். உங்கள் குழந்தையும் இதே போல் இருந்தால் மொபைலில் சில அமைப்புகளை மாற்றுவது நல்லது.

இன்றைய உலகில் பல குழந்தைகள் ஸ்மார்ட்போன்களில் அதிக நேரம் செலவிடுகிறார்கள். இது அவர்களின் படிப்பு, உடல் நலத்தை மோசமாக்குகிறது. பல பெற்றோர்களுக்கு இது பெரிய கவலையாக உள்ளது. எனவே, குழந்தைகளிடம் மொபைல் கொடுக்கும் முன்பு சில செட்டிங்கை மாற்ற வேண்டும். உங்கள் மொபைலில் Screen Time Limit அம்சம் இருந்தால் அதனை பயன்படுத்திவரும். இந்த அம்சத்தின் மூலம், குழந்தைகள் அதிக நேரம் ஸ்மார்ட்போன் உபயோகித்தால் தானாகவே லாக் ஆகி விடும். பல ஸ்மார்ட்போன்களில் பெற்றோர் கட்டுப்பாடு அம்சம் உள்ளது.

உங்கள் மொபைலில் பல ஆப்ஸ்கள் இருந்தால், உங்கள் குழந்தைக்கு தேவையில்லாத ஆப்ஸை லாக் செய்யுங்கள். இது குழந்தைகள் தேவையில்லாத ஆப்ஸ்களை பயன்படுத்துவதை தடுக்கும். உங்கள் குழந்தை YouTubeல் வீடியோக்களைப் பார்க்க விரும்பினால், கிட்ஸ் அம்சம் என்ற ஒன்று உள்ளது. இந்த அம்சத்தை ஆன் செய்த பிறகு, குழந்தைகளுக்கு ஏற்ற வீடியோக்களை மட்டுமே பார்க்க முடியும். அதிக நேரம் மொபைல் பயன்படுத்தும் போது குழந்தைகளின் கண்கள் பாதிக்காமல் இருக்க இருட்டான இடங்களில் மொபைல் பயன்படுத்துவதை தவிர்த்திருங்கள்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

How To Stop Children Mobile Usage How To Stop Child Phone Addiction How To Stop Children Mobile Usage Essay How To Stop Phone Addiction For Students How To Keep Your Child Away From Mobile Phone Mobile Smartphone Children Using Mobile Phone Child Using Mobile Phone Child With Mobile Child With Smartphone Smartphone Settings Mobile Settings Mobile Tips And Tricks Smartphone Tips And Tricks Tech News In Tamil Technology News In Tamil Tech News India Tech News Today Technology News Today

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

நீண்ட நேரம் தூங்குபவரா நீங்கள்? இந்த 4 நோய்கள் உங்களுக்கு வரலாம்!நீண்ட நேரம் தூங்குபவரா நீங்கள்? இந்த 4 நோய்கள் உங்களுக்கு வரலாம்!குறைந்த நேரம் தூங்குவதால் ஏற்படும் ஆபத்தை போலவே, அதிக நேரம் தூங்கினாலும் உடலில் பல கடுமையான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
और पढो »

புதன் குரு வக்ர நிலை: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கஷ்ட காலம்... ஜாக்கிரதையாக இருங்க!புதன் குரு வக்ர நிலை: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கஷ்ட காலம்... ஜாக்கிரதையாக இருங்க!Budh Guru Vakri: இந்த நவம்பர் மாதத்தில் புதன் மற்றும் குரு பகவான் வக்ர நிலைக்கு மாறுவதால் இந்த ராசிகளுக்கு அதிக பிரச்னைகள் ஏற்படலாம். எனவே அவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
और पढो »

8வது ஊதியக்குழு... அதிரடி ஊதிய உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் குட் நியூஸ்8வது ஊதியக்குழு... அதிரடி ஊதிய உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் குட் நியூஸ்8th Pay Commission: 8வது ஊதியக்குழுவை அமப்பதற்கான நேரம் வந்துவிட்டது. 2025ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இந்த ஆணையம் அமைப்பது குறித்து அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
और पढो »

ராம ஏகாதசி அன்று இந்த பரிகாரங்களை செய்தால் வீட்டில் செல்வம் பெருகும்!ராம ஏகாதசி அன்று இந்த பரிகாரங்களை செய்தால் வீட்டில் செல்வம் பெருகும்!Ekadashi 2024: கார்த்திகை மாதம் புனித மாதமாக பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் ராம ஏகாதசி அன்று சில பரிகாரங்களை செய்தால் வீட்டில் அதிக செல்வம் பெருகும்.
और पढो »

தீபாவளி சிறப்பு : இந்த சாமி படத்தையும் வாங்கிடுங்க, பூஜை செய்ய நல்ல நேரம்..!தீபாவளி சிறப்பு : இந்த சாமி படத்தையும் வாங்கிடுங்க, பூஜை செய்ய நல்ல நேரம்..!Diwali Lakshmi Poojai neram Tamil | தீபாவளி புது ஆடை வாங்கபோகும்போது கூடவே இந்த சாமி புகைப்படத்தையும் வாங்கி வந்தால் வீடே கொண்டாட்டத்தில் களைகட்டும்.
और पढो »

பாத்ரூமில் அதிக நேரம் இருக்கீங்களா... மலச்சிக்கலை போக்கும் எளிய வழிகள்பாத்ரூமில் அதிக நேரம் இருக்கீங்களா... மலச்சிக்கலை போக்கும் எளிய வழிகள்மலச்சிக்கல் பிரச்னை இருந்தால் இந்த வீட்டு வைத்தியங்களை பின்பற்றினால் சிறந்த நிவாரணம் கிடைக்கும்
और पढो »



Render Time: 2025-02-13 06:54:02