Pan Card Apply For Kids: தற்போது பான் கார்ட் முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. 18 வயதுடைய தனிநபர்கள் வருமான வரித்துறையில் பான் கார்ட் அப்பளை செய்து கொள்ளலாம்.
ஆனால் அடையாள சான்றாக பயன்படுத்த முடியாது.Mars Transit8th Pay Commission
இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் ஆதார் கார்ட் வைத்திருக்க வேண்டியது அவசியம். இது ஒருவரின் அடையாள ஆவணமாக மாறி உள்ளது. அதே போல 18 வயது நிரம்பியவுடன் வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்ட் போன்றவற்றையும் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். தனிநபர்கள் 18 வயது நிரம்பியவுடன் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். தற்போது பல இடங்களில் பான் கார்ட் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. வருமான வரி தாக்கல் செய்வதற்கு பயன்படுவதை தாண்டி, வங்கிகளில் KYC சமர்பிப்பதற்கான ஆவணமாகவும் பார்க்கப்படுகிறது.
Pan Card Apply Pan Card For Kids Pan Card Apply Online Pan Card Edit Online Pan Card Update Online Pan Card Charges Pan Card For Minors Pan Card For Kids Apply Online Minor PAN Card Online PAN Application Pan Card For Kids Apply Online Nsdl PAN Card Minimum Age Limit PAN Card Apply Age 16 NSDL PAN Card Apply PAN Card Apply Age 17 Request For Reprint Of PAN Card E PAN Card Apply With Aadhaar பான் கார்டு ஆதார் கார்டு குழந்தைகளுக்கும் பான் கார்டு ஆன்லைனில் ஆதார் கார்டு பான் கார்டு அப்ளை அடையாள சான்றிதழ்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
PAN Card எத்தனை ஆண்டுகளுக்கு செல்லுபடி ஆகும்? இதன் எக்ஸ்பைரி டேட் என்ன?PAN Card: பான் கார்டு மிகப்பெரிய சட்டப்பூர்வமான அடையாள அட்டையாக கருதப்படுகிறது. ஆதார் உருவாக்கப்பட்ட பிறகும், அதனுடன் பான் கார்டை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது.
और पढो »
இரண்டு சிம் கார்டுகள் வைத்திருந்தால் பணம் கட்ட வேண்டுமா? உண்மை என்ன?இந்தியாவில் இரண்டு சிம் கார்களை ஒரே மொபைலில் பயன்படுத்தி வந்தால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற செய்தி சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
और पढो »
அண்ணா சீரியல்: பதவியேற்றதும் பகடையை உருட்ட தொடங்கிய பரணி.. முதல் ஆளாக கைதானது யார் தெரியுமா?Anna Today s Episode Update: நேற்றைய எபிசோட்டில் சௌந்தரபாண்டி பரணி பதவியேற்றதால் அடுத்து என்ன செய்வது என யோசிக்க தொடங்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
और पढो »
நடிகர் விஜய்யின் செயல்களால் தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சி பெரும்நடிகர் விஜய் தி.மு.க சார்ந்த கொள்கைகளை எடுக்க எடுக்க, தமிழகத்தில் பாஜக ஓட்டும், ஆதரவும் வளரும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை திருச்சியில் பேட்டி அளித்துள்ளார்.
और पढो »
குழந்தைகள் உங்கள் சொல்பேச்சை கேட்கவில்லையா? இத மட்டும் பண்ணுங்க போதும்!உங்கள் குழந்தைகள் உங்கள் சொல்பேச்சை கேட்காமல் மிகவும் பிடிவாதமாக இருந்தால் சில விஷயங்களை நீங்கள் மாற்றி கொள்ள வேண்டும். இதன் மூலம் குழந்தைகள் பண்பாக இருப்பார்கள்.
और पढो »
காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?தினசரி உணவில் பயன்படுத்தப்படும் இஞ்சி பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது. இஞ்சி கலந்த தண்ணீரை குடித்தால் என்ன என்ன நன்மைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »