கூலி படத்தில் அமீர்கான் போல-ஜெயிலர் 2 படத்திலும் பாலிவுட் நடிகர்! யார் தெரியுமா?
Famous Bollywood Actor To Join Jailer 2 Movie : ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி திரைப்படத்தில் அமீர்கான் நடிப்பது போல, ஜெயிலர் 2 படத்திலும் ஒரு பாலிவுட் நடிகர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.கூலி படத்தில் அமீர்கான் நடித்தது போல..EPS Pension: PF உறுப்பினர்களுக்கு கிடைக்கும் 7 வகையான இபிஎஸ் ஓய்வூதியம்... முழு லிஸ்ட் இதோhoroscopeதனது 75 வயதிலும் தமிழ் திரையுலகில் டாப் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர், நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது கூலி திரைப்படம் உருவாகி வருகிறது.
முதல் பாகத்தில் ரஜினியுடன் சேர்ந்து நடிகர்கள் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷ்ராஃப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமன்னாவும் கேமியோ கதாப்பாத்திரத்தில் வந்து நடனம் ஆடியிருந்தார். தற்போது, 2ஆம் பாகம் உருவாக உள்ள நிலையில், ஒரு பிரபல பாலிவுட் நடிகர் இந்த படத்தில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. அவர் யார் தெரியுமா?கூலி படத்தில் அமீர்கான் போல, ஜெயிலர் 2 படத்திலும் ஷாருக்கான் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!பிஎம் கிசான் டிராக்டர் யோஜனா: விவசாயிகளுக்கு ஜாக்பாட், டிராக்டர் வாங்க மானியல் தரும் அரசுஆஸ்திரேலியா நாக் அவுட்...
Bollywood Actor Sunny Deol Tamil Movie Coolie Jailer 2 Bollywood Actor Bollywood Actor In Jailer 2 Jailer 2 Latest News Jailer 2 Cast And Crew Jailer 2 Sunny Deol Jailer 2 Bollywood Actor Jailer 2 Cast And Crew List ஜெயிலர் 2 ஜெயிலர் 2 படத்தில் நடிக்கும் பாலிவுட் நடிகர் சன்னி டியோல் பாலிவுட் நடிகர் ஜெயிலர் 2 நடிகர்கள் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கும் பாலிவுட் நடிகர் கூலி படத்தில் பாலிவுட் நடிகர்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ரொம்ப யோசித்து குழப்பமாகும் 5 ராசிகள்! யார் யார் தெரியுமா?ரொம்ப யோசித்து குழப்பமாகும் 5 ராசிகள்! யார் யார் தெரியுமா?
और पढो »
20 ஆண்டுகளாக சம்பளம் வாங்காமல் நடிக்கும் பணக்கார நடிகர்! யார் தெரியுமா?20 ஆண்டுகளாக சம்பளம் வாங்காமல் நடிக்கும் பணக்கார நடிகர்! யார் தெரியுமா?
और पढो »
தனக்கு கொடுத்த பட்டத்தை துறந்த தமிழ் பிரபலங்கள்! யார் யார் தெரியுமா?தனக்கு கொடுத்த பட்டத்தை துறந்த தமிழ் பிரபலங்கள்! யார் யார் தெரியுமா?
और पढो »
நயன்தாராவுக்கு ஜோடியாக வேண்டியவர்! இப்போ அவருக்கு வில்லனாக நடிக்கிறார்..யார் தெரியுமா?நயன்தாராவுக்கு ஜோடியாக வேண்டியவர்! இப்போ அவருக்கு வில்லனாக நடிக்கிறார்..யார் தெரியுமா?
और पढो »
சனிப்பெயர்ச்சி 2025: அதிர்ஷ்டம் இந்த 3 ராசிக்காரர்கள் பக்கம் தான்!சனி பெயர்ச்சியில் சிறப்பான அதிர்ஷ்ட பலன்களை பெறபோகும் ராசிக்காரர்கள் யார் யார்?
और पढो »
களமிறங்குகிறார் சச்சின்... இன்று முதல் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் - நேரலையில் பார்ப்பது எப்படி?சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் இன்று தொடங்கும் நிலையில், இதனை எங்கு, எப்போது பார்க்கலாம்; இதில் விளையாடப்போகும் வீரர்கள் யார் யார்?
और पढो »