கெட்ட கொழுப்பு vs நல்ல கொழுப்பு : உண்மையான விளக்கம் தெரிந்து கொள்ளுங்கள்

Good Fat समाचार

கெட்ட கொழுப்பு vs நல்ல கொழுப்பு : உண்மையான விளக்கம் தெரிந்து கொள்ளுங்கள்
Bad FatBrown FatWhite Fat
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 21 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 64%
  • Publisher: 63%

Good Fat vs Bad Fat : கொழுப்புச்சத்து குறித்து உங்களுக்கு பல சந்தேங்கள் இருந்தால் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு இடையே உள்ள வித்தியாசம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Good Fat vs Bad Fat News tamil : எந்த வகையான கொழுப்பு உடலுக்கு நல்லது, எவையெல்லாம் கெட்ட கொழுப்பு என்பதை தெளிவாக தெரிந்து கொண்டால், தேவையற்ற பயத்தை தவிர்க்கலாம். பொதுவாக கொழுப்புச்சத்து குறித்து தவறான எண்ணம் இருக்கிறது. கொழுப்பு சத்து உடலுக்கு தேவையில்லை என நினைக்கிறார்கள். உண்மையில் உடலுக்கு கொழுப்புச்சத்து தேவை. நாம் சாப்பிடும் உணவிலேயே கொழுப்புச் சத்தும் அடங்கியிருக்கிறது. உடலுக்கு தேவையான கொழுப்பை கல்லீரலே உற்பத்தி செய்து கொள்ளவும் முடியும்.

பெரும்பாலான மக்கள் அறியாத ஒரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், பழுப்பு கொழுப்பு வெள்ளை கொழுப்பை எரிக்கும். பழுப்பு கொழுப்பு கலோரிகளை எரிப்பதன் மூலம் வெப்பத்தை உருவாக்குகிறது, அதாவது சுறுசுறுப்பாக இருக்கும்போது, வெள்ளை கொழுப்பு செல்களில் சேமிக்கப்படும் ஆற்றலை உடல் பயன்படுத்த உதவுகிறது. அதிக சுறுசுறுப்பாக பழுப்பு கொழுப்பு இருக்கும். இது உடல் அதிக கலோரிகளை எரிக்கிறது. இதன் விளைவாக வெள்ளை கொழுப்பு குறைகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Bad Fat Brown Fat White Fat Good Fat Vs Bad Fat Brown Fat Vs White Fat கொழுப்புச்சத்து நல்ல கொழுப்பு கெட்ட கொழுப்பு கொழுப்பு ஆபத்துகள் கொழுப்பு நன்மைகள் மாரடைப்பு பக்கவாதம் Health News Tamil Lifestyle News Tamil Latest Health News Tamil

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ரேஷன் கார்டு அப்ளை செய்து 15 நாட்களில் கிடைக்கவில்லையா? உண்மையான காரணம் இதுதான்ரேஷன் கார்டு அப்ளை செய்து 15 நாட்களில் கிடைக்கவில்லையா? உண்மையான காரணம் இதுதான்new ration card : ரேஷன் கார்டு அப்ளை செய்து 15 நாட்களில் கிடைக்காமல் இருப்பவர்கள், அது ஏன் என்ற உண்மையான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்
और पढो »

மாரடைப்பு ஏற்படும் முன் பெண்களுக்கு தென்படும் அறிகுறிகள்: உஷார் லேடீஸ்மாரடைப்பு ஏற்படும் முன் பெண்களுக்கு தென்படும் அறிகுறிகள்: உஷார் லேடீஸ்Heart Attack Symptoms in Women: மாரடைப்புக்கு கொலஸ்ட்ரால் மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகின்றது. கெட்ட கொழுப்பு குவிந்து கிடப்பதால் பெரும்பாலானோருக்கு மாரடைப்பு ஏற்படுவதாக கருதப்படுகின்றது.
और पढो »

தக்காளி தேவையே இல்ல, இந்த சூப்பரான ரெசிபியை டிரை பண்ணுங்கதக்காளி தேவையே இல்ல, இந்த சூப்பரான ரெசிபியை டிரை பண்ணுங்கNarthangai Kuzhambu : விலை உயர்வால் தக்காளி வாங்க முடியாதவர்கள், தக்காளியே இல்லாமல் செய்யக்கூடிய இந்த சூப்பரான குழம்பு வகையை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

வெங்கடாசலபதியிடமே வேலையை காட்டிய பிரசாத தயாரிப்பு கமிட்டி! திருப்பதி லட்டுக்கே அல்வா?!வெங்கடாசலபதியிடமே வேலையை காட்டிய பிரசாத தயாரிப்பு கமிட்டி! திருப்பதி லட்டுக்கே அல்வா?!திருப்பதி லட்டு பிரசாதத்தில், நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது
और पढो »

மெதுவாக சாப்பிட்டால் நல்லதா? அல்லது வேகமாக சாப்பிட்டால் நல்லதா?மெதுவாக சாப்பிட்டால் நல்லதா? அல்லது வேகமாக சாப்பிட்டால் நல்லதா?மெதுவாக சாப்பிடுவது நல்லதா, வேகமாக சாப்பிடுவது நல்லதா என்ற கேள்வி பிரபல ஊட்டச்சத்து நிபுணர் சொல்லும் விளக்கத்தை தெரிந்து கொள்ளுங்கள்
और पढो »

காலை உணவை தவிர்ப்பதால் வரும் 5 உடல்நல பிரச்சனைகள்..!காலை உணவை தவிர்ப்பதால் வரும் 5 உடல்நல பிரச்சனைகள்..!Breakfast Health Effects : காலை உணவைத் தவிர்ப்பதால் ஏற்படும் 5 உடல்நல அபாயங்களை அறிந்து கொள்ளுங்கள். காலை உணவு ஆரோக்கியத்துக்கு ஏன் முக்கியமானது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »



Render Time: 2025-02-13 14:28:39