காலை உணவை தவிர்ப்பதால் வரும் 5 உடல்நல பிரச்சனைகள்..!

Health Risks Of Skipping Breakfast समाचार

காலை உணவை தவிர்ப்பதால் வரும் 5 உடல்நல பிரச்சனைகள்..!
Why Is Breakfast Important For HealthEffects Of Skipping Breakfast On MetabolismDangers Of Skipping Breakfast Daily
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 40 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 57%
  • Publisher: 63%

Breakfast Health Effects : காலை உணவைத் தவிர்ப்பதால் ஏற்படும் 5 உடல்நல அபாயங்களை அறிந்து கொள்ளுங்கள். காலை உணவு ஆரோக்கியத்துக்கு ஏன் முக்கியமானது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

உடல் வளர்ச்சிதை மாற்றம் வரும்Godess Lakshmiஷாம்பூவை தண்ணீரில் கலக்கிதான் யூஸ் பண்ணனும்! ஏன் தெரியுமா?

காலை உணவு என்பது தான் உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் அருமருந்து. இதுவே உங்கள் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை முழுமையாக செயல்படுத்தக்கூடியது. ஆனால் பலரும் பிஸியான வாழ்க்கை முறையில் காலை உணவை தவிர்ப்பது, எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே சாப்பிடாமல் இருப்பது, பசியில்லை என சாப்பிடாமல் இருக்கவும் செய்கின்றனர். தொடர்ந்து காலை உணவைத் தவிர்ப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இது சில கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

எனவே காலை உணவை தவிர்க்காதீர்கள். காலையில் சத்தான உணவு சாப்பிடுங்கள். இது உங்கள் வளர்சிதை மாற்றம், இதய ஆரோக்கியம் மற்றும் மனத் தெளிவை மேம்படுத்தி, ஆரோக்கியமான மற்றும் அதிக உற்பத்தித் திறன் கொண்ட நாளாக மாற்றும்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Why Is Breakfast Important For Health Effects Of Skipping Breakfast On Metabolism Dangers Of Skipping Breakfast Daily How Skipping Breakfast Affects Your Heart காலை உணவை ஏன் தவிர்க்கக்கூடாது காலை உணவை தவிர்ப்பதால் வரக்கூடிய பிரச்சனைகள் காலை உணவு முக்கியத்துவம் ஆரோக்கியம் தமிழ் ஆரோக்கியம் நியூஸ் ஹெல்த் நியூஸ் ஹெல்த் டிப்ஸ்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

வாழைப்பழம் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாதா? மருத்துவர் சொல்லும் விளக்கம்வாழைப்பழம் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாதா? மருத்துவர் சொல்லும் விளக்கம்வாழைப்பழம் குழந்தைகளுக்கு கொடுத்தால் செரிமான பிரச்சனைகள் வரும் என கூறப்படும் நிலையில் மருத்துவர் ஒருவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.
और पढो »

புராட்டாசி மாதம் பெருமாளிடம் சரணாகதி அடைந்தால் சூரிய பெயர்ச்சியினால் ஏற்படும் பிரச்சனைகள் தீரும்!புராட்டாசி மாதம் பெருமாளிடம் சரணாகதி அடைந்தால் சூரிய பெயர்ச்சியினால் ஏற்படும் பிரச்சனைகள் தீரும்!புரட்டாசி மாதம் காக்கும் கடவுள் பெருமாளுக்கு உரியது. இந்த மாதம் அவரை போற்றி வணங்கி, சரணடைந்தால் வரும் பிரச்சனைகள் தீயில் எரியும் காகிதம் போல் தீய்ந்துவிடும்...
और पढो »

மலச்சிக்கலால் அவதியா? அவஸ்தையை குறைக்கும் எளிய வீட்டி வைத்தியங்கள் இதோமலச்சிக்கலால் அவதியா? அவஸ்தையை குறைக்கும் எளிய வீட்டி வைத்தியங்கள் இதோHome Remdies For Acidity: ஆரோகியமற்ற உணவை உட்கொள்வதால், செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் அதிகமாகின்றன. ஆரோக்கியமற்ற உணவுமுறையால் வாயுத்தொல்லை, அஜீரணம் போன்றவை ஏற்படுகின்றன.
और पढो »

விரதம் இருப்பதால் உடலில் ஏற்படும் எண்ணற்ற நன்மைகள்: முழு லிஸ்ட் இதோவிரதம் இருப்பதால் உடலில் ஏற்படும் எண்ணற்ற நன்மைகள்: முழு லிஸ்ட் இதோBenefits of Fasting: நாம் சரியான நேரத்தில் போதுமான அளவு உணவை உட்கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அவ்வப்போது உணவை குறைத்துக்கொள்வதும், சாப்பிடாமல் இருந்து, வயிற்றுக்கும், செரிமான அமைப்புக்கும் ஓய்வு அளிப்பதும் முக்கியம்.
और पढो »

கைமீறி வரும் கோபத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்வது எப்படி? 8 வழிகள்!கைமீறி வரும் கோபத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்வது எப்படி? 8 வழிகள்!கைமீறி வரும் கோபத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்வது எப்படி? 8 வழிகள்!
और पढो »

பிஎஸ்என்எல் 5ஜி டவர்... மோசடிக்கு பலியாக வேண்டாம் என BSNL எச்சரிக்கைபிஎஸ்என்எல் 5ஜி டவர்... மோசடிக்கு பலியாக வேண்டாம் என BSNL எச்சரிக்கைதனியார் நிறுவனங்களுக்கு இணையாக நாடு முழுவதும் 4ஜி நெட்வொர்க்கை வலுப்படுத்தி வரும் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
और पढो »



Render Time: 2025-02-14 03:14:37