மலச்சிக்கலால் அவதியா? அவஸ்தையை குறைக்கும் எளிய வீட்டி வைத்தியங்கள் இதோ

Best Spices To Get Rid Of Acidity समाचार

மலச்சிக்கலால் அவதியா? அவஸ்தையை குறைக்கும் எளிய வீட்டி வைத்தியங்கள் இதோ
AcidityConstipationCumin
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 52 sec. here
  • 35 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 139%
  • Publisher: 63%

Home Remdies For Acidity: ஆரோகியமற்ற உணவை உட்கொள்வதால், செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் அதிகமாகின்றன. ஆரோக்கியமற்ற உணவுமுறையால் வாயுத்தொல்லை, அஜீரணம் போன்றவை ஏற்படுகின்றன.

நமது தினசரி சமையலில் சுவையை கூட்ட சீரகம் பயன்படுத்தப்படுகின்றது.இது வாயுத்தொல்லை , அமிலத்தன்மை மற்றும் மலச்சிக்கல் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் வழங்கும் தன்மை கொண்டது.Divorced Parentsசிஎஸ்கேவின் அடுத்த சுரேஷ் ரெய்னா... 19 வயது இளம் வீரரை தூக்க மெகா பிளான் - யார் தெரியுமா?

ஆரோக்கியமற்ற உணவு, அதிக எண்ணெய் கொண்ட உணவுகள், அதிக காரம், மசாலா உள்ள உணவுகள், அதிக மருந்துகள் ஆகியவற்றின் காரணத்தால், வயிறு தொடர்பான பிரச்சனைகள் தொடங்குகின்றன. ஒரு வாரத்தில் 2-3 முறைகளுக்கு மேல் வழக்கமான முறையில் மலம் கழிக்காமல் இருந்தால், மலச்சிக்கல் உள்ளது என புரிந்துகொள்ள வேண்டும். மலச்சிக்கல் ஏற்பட்டால், உடலில் கழிவுகள் சேரத் தொடங்குகின்றன.

சமையலறையில் இருக்கும் மூன்று மசாலாப் பொருட்களின் சாறு, வாயுத்தொல்லை, மலச்சிக்கல் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளை எளிதில் குணப்படுத்தும். அந்த மசாலாக்களை பற்றி இங்கே காணலாம். நமது தினசரி சமையலில் சுவையை கூட்ட சீரகம் பயன்படுத்தப்படுகின்றது. சீரகம் செரிமான அமைப்பை மேம்படுத்தும் ஒரு சிறந்த மசாலாவாக கருதப்படுகின்றது. இது வாயுத்தொல்லை, அமிலத்தன்மை மற்றும் மலச்சிக்கல் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் வழங்கும் தன்மை கொண்டது. சீரக நீரை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், உங்கள் செரிமானம் நாள் முழுவதும் நன்றாக இருக்கும். இதற்கு ஒரு ஸ்பூன் சீரகத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு அது பாதியாக குறையும் வரை கொதிக்க வைத்து குடிக்கவும்.சோம்பு செரிமானத்தில் நல்ல விளைவுகளைக் கொண்டுள்ளது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Acidity Constipation Cumin Celery Fennel Home Remdies For Acidity Home Remdies Health Tips In Tamil Health Tips Spices Home Remedy மசாலாக்கள் மசாலாம் சோம்பு சீரகம் ஓமம் ஓம நீர் சோம்பு நீர் சீரக நீர் வாயுத்தொல்லை மலச்சிக்கல் வாந்தி வயிற்று பிரச்சனைகள் அஜீரணம் செரிமானம் வீட்டு வைத்தியங்கள் ஆயுர்வேதம் Acidity Home Remedy Acidity Home Remedy In Tamil How Can I Get Immediate Relief From Acidity How Do I Reduce Acid In 5 Minutes What Drinks Help Acidity How Can I Reduce Stomach Acid Naturally

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

முகத்தில் நிறமிகள் அதிகம் உள்ளதா? இந்த வழிகளை பின்பற்றினால் போதும்!முகத்தில் நிறமிகள் அதிகம் உள்ளதா? இந்த வழிகளை பின்பற்றினால் போதும்!தற்போது பலருக்கும் பிக்மென்ட்டேஷன் எனப்படும் தோல் நிறமி பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இதனை எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் எப்படி சரி செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

தூக்கத்தை கெடுக்கும் குறட்டை: காரணங்கள், வீட்டு வைத்தியங்கள் இதோதூக்கத்தை கெடுக்கும் குறட்டை: காரணங்கள், வீட்டு வைத்தியங்கள் இதோSnoring: குறட்டை என்பது தூக்கத்தின் தரத்தை மட்டும் பாதிக்கும் ஒரு விஷயம் அல்ல. இது ஆரோக்கியத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது.
और पढो »

PF கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான எளிய வழி: முழு செயல்முறை இதோPF கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான எளிய வழி: முழு செயல்முறை இதோEPF Amount Withdrawal: பெரும்பாலான பணியாளர்கள் பணி ஓய்வுக்குப் பிறகே இபிஎஃப் பணத்தைப் (EPF Amount) பயன்படுத்த விரும்புகிறார்கள். ஆனால், சிலருக்கு வாழ்க்கையில் திடீரென அவசர தேவைகள் ஏற்படலாம்.
और पढो »

மாத சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை சேமிக்க எளிய வழிகள் இதோ!மாத சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை சேமிக்க எளிய வழிகள் இதோ!ஒரு சிலருக்கு பணத்தை சேமிப்பது மிகவும் கடினமான பணியாக இருக்கும். இருப்பினும் சரியான திட்டமிடல் இருந்தால் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை சேமிக்க முடியும்.
और पढो »

ஜிம்முக்கு போகாமலேயே உடல் எடையை குறைக்கும் 5 எளிய உடற்பயிற்சிகள்ஜிம்முக்கு போகாமலேயே உடல் எடையை குறைக்கும் 5 எளிய உடற்பயிற்சிகள்Weight Loss Excercise : நீங்கள் கட்டுமரம் போல் பிட்னஸாக இருக்க, ஜிம்முக்கு போகாமல் வீட்டில் இருந்தபடியே தினமும் 15 நிமிடங்கள் ஒதுக்கி இந்த 5 உடற்பயிற்சிகளை செய்தால் போதும், உடல் எடை வேகமாக குறைந்துவிடும்.
और पढो »

பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்தான்.. முழு லிஸ்ட் இதோபிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்தான்.. முழு லிஸ்ட் இதோபிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்தான்.. முழு லிஸ்ட் இதோ
और पढो »



Render Time: 2025-02-19 05:21:42