ஜிம்முக்கு போகாமலேயே உடல் எடையை குறைக்கும் 5 எளிய உடற்பயிற்சிகள்

Simple Exercises To Lose Weight समाचार

ஜிம்முக்கு போகாமலேயே உடல் எடையை குறைக்கும் 5 எளிய உடற்பயிற்சிகள்
Home Workouts For Weight LossMorning Exercises For Weight LossEasy Workouts To Reduce Body Fat
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 75 sec. here
  • 10 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 57%
  • Publisher: 63%

Weight Loss Excercise : நீங்கள் கட்டுமரம் போல் பிட்னஸாக இருக்க, ஜிம்முக்கு போகாமல் வீட்டில் இருந்தபடியே தினமும் 15 நிமிடங்கள் ஒதுக்கி இந்த 5 உடற்பயிற்சிகளை செய்தால் போதும், உடல் எடை வேகமாக குறைந்துவிடும்.

காலையில் செய்யக்கூடிய உடற்பயிற்சிகள் திருமண உறவில் தொடர் பிரச்னையா... தம்பதிகள் செய்ய வேண்டிய 5 விஷயங்கள் - இனி தகராறு வராது!துலீப் டிராபி போட்டி அட்டவணை - எந்தெந்த அணிகள் எப்போது விளையாடும்? முழு விவரம்

தினசரி வாழ்க்கை முறை சிறப்பாக இருந்தால்தான் எல்லோரும் ஆரோக்கியமாக இருக்க முடியும். ஆனால், பிஸியான வாழ்க்கை முறைக்கு மக்கள் மாறிவிட்டதால் ஆரோகியத்துக்காக வெறும் 15 நிமிடங்கள் கூட யாரும் செலவிடுவதில்லை. காலையில் வெறும் 15 நிமிடம் உடற்பயிற்சி செய்வதன் மூலம் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க முடியும். பல நோய்கள் உங்களை தீண்டாது. காலையில் மட்டும் தான் உடற்பயிற்சி செய்ய வேண்டுமா என்றால் அப்படி எல்லாம் எந்த நிபந்தனையும் இல்லை.

புஷ்-அப்கள்- உங்களால் வேறு எந்த உடற்பயிற்சியும் செய்ய முடியாவிட்டால், தினமும் காலையில் வார்ம் அப் செய்து, பிறகு 10-15 நிமிடங்கள் புஷ்-அப் செய்யுங்கள். இது உங்கள் கைகள் மற்றும் தோள்களின் தசைகளை வலுவாக்குவதோடு, அழகியலையும் மேம்படுத்தும். இந்த பயிற்சி செய்வதன் மூலம் வயிற்றில் சேரும் அதிகப்படியான கொழுப்பு குறைந்து, எடையும் குறைய ஆரம்பிக்கும்.

ஜம்பிங் ஜாக் - இந்த பயிற்சி மிகவும் எளிதானது. காலையில் ஜம்பிங் ஜாக் செய்வது சுறுசுறுப்பை கூட்டும். வீட்டிற்குள் மிகச் சிறிய இடத்தில் ஜம்பிங் ஜாக்ஸ் உடற்பயிற்சி செய்யலாம். இது எலும்புகள் மற்றும் தசைகளை பலப்படுத்துகிறது. இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனால் சோம்பல் நீங்கி உடல் எடையும் குறைக்கும்.

Squats- தினமும் காலையில் Squats செய்வது உங்கள் உடலுக்கு முழு ஆற்றலைக் கொடுக்கும். Squats என்பது உங்கள் அடிவயிறு எடையைக் குறைக்க உதவும் ஒரு பயிற்சியாகும். ஸ்குவாட் செய்வதன் மூலம் கலோரிகள் மிக வேகமாக எரிக்கப்படுகின்றன. ஜிம் இல்லாமல் வீட்டிற்குள் செய்ய இது ஒரு சிறந்த பயிற்சி.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Home Workouts For Weight Loss Morning Exercises For Weight Loss Easy Workouts To Reduce Body Fat உடல் எடையை குறைக்க பயிற்சிகள் காலையில் செய்யக்கூடிய உடற்பயிற்சிகள் வேகமாக உடல் எடையை குறைக்கும் பயிற்சிகள் கொழுப்பை குறைக்கும் உடற்பயிற்சிகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

உடல் எடையை உடனே குறைக்க உதவும் ஆயுர்வேத மேஜிக்: உங்க கிச்சனிலேயே இருக்குஉடல் எடையை உடனே குறைக்க உதவும் ஆயுர்வேத மேஜிக்: உங்க கிச்சனிலேயே இருக்குWeight Loss Tips: சில எளிய, இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். உடல் எடையை குறைக்க, உணவு மற்றும் உடற்பயிற்சியுடன், இந்த ஆயுர்வேத வைத்தியங்களையும் முயற்சிக்கலாம்.
और पढो »

ஓவர் எடையை அதிரடியாய் குறைக்க உதவும் அட்டகாசமான டிப்ஸ்: ட்ரை பண்ணி பாருங்கஓவர் எடையை அதிரடியாய் குறைக்க உதவும் அட்டகாசமான டிப்ஸ்: ட்ரை பண்ணி பாருங்கWeight Loss Tips: உடல் பருமன் பிரச்சனை உள்ளவர்கள் உடல் எடையை குறைப்பது மிக அவசியம். ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பது முக்கியமாகும்.
और पढो »

உடல் எடையை அட்டகாசமாய் குறைக்கும் இஞ்சி நீர்: 7 நாட்களில் வித்தியாசம் தெரியும்உடல் எடையை அட்டகாசமாய் குறைக்கும் இஞ்சி நீர்: 7 நாட்களில் வித்தியாசம் தெரியும்Ginger For Weight Loss: உடல் எடையை குறைப்பது இந்த நாட்களில் பெரிய சவாலாக உள்ளது. உடல் எடை வேகமாக அதிகரித்து விடுகின்றது. ஆனால் அதை குறைப்பது மிக கடினமான ஒரு விஷயமாகும்.
और पढो »

உடலில் சேர்ந்துள்ள கொழுப்பை எரிக்க உதவும்... சில சூப்பர் பானங்கள்உடலில் சேர்ந்துள்ள கொழுப்பை எரிக்க உதவும்... சில சூப்பர் பானங்கள்Weight Loss Drinks: உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு பெரிதும் கை கொடுக்கும் சில பானங்களை அறிந்து கொள்ளலாம்.
और पढो »

உடல் பருமன் குறைய... குறைவான கலோரி கொண்ட சுவையான காலை உணவு ரெஸிபிகள்உடல் பருமன் குறைய... குறைவான கலோரி கொண்ட சுவையான காலை உணவு ரெஸிபிகள்உடல் பருமனை குறைப்பதில் டயட் முக்கிய பங்கு வகிக்கிறது. குறைந்த கலோரி கொண்ட உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பதால், விரைவாக உடல் எடையை குறைக்கலாம்.
और पढो »

தொப்பை கொழுப்பை சொல்லி அடிக்கும் சூப்பர் மசாலாக்கள்: கண்டிப்பா உணவில் சேருங்கதொப்பை கொழுப்பை சொல்லி அடிக்கும் சூப்பர் மசாலாக்கள்: கண்டிப்பா உணவில் சேருங்கWeight Loss Tips: உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் உடனடியாக எடையை குறைக்க வேண்டும். ஏனெனில் உடல் பருமன் இன்னும் பல வித நோய்களுக்கும் காரணமாகின்றது.
और पढो »



Render Time: 2025-02-13 15:04:09