Weight Loss Tips: சில எளிய, இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். உடல் எடையை குறைக்க, உணவு மற்றும் உடற்பயிற்சியுடன், இந்த ஆயுர்வேத வைத்தியங்களையும் முயற்சிக்கலாம்.
உடல் எடையை குறைக்க இதை உட்கொள்ளலாம்.
பார்லியை உட்கொள்வதால் உடல் பருமன் குறைவது மட்டுமின்றி, சர்க்கரை நோய் மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்தலாம்.NPS புதிய விதி, மகிழ்ச்சியில் ஊழியர்கள்: ஓய்வூதியத்தில் 40% ஏற்றம், முழு கணக்கீடு இதோஇன்னும் 3 நாளில் சுக்கிரன் பெயர்ச்சி.. பணம், புகழ், அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்குஉடல் பருமன் இந்த காலத்தில் பலரை பாடாய் படுத்தும் ஒரு பிரச்சனையாக உள்ளது. கடந்த சில தசாப்தங்களில் இது மிக வேகமாக அதிகரித்து விட்டது.
உடல் எடை அதிகரிப்பதால் நம் உடலில் பல வித பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. உடல் பருமன் காரணமாக, சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற கடுமையான நோய்களும் நம்மை தாக்குகின்றன. ஆகையால், உடல் எடை அதிகரிக்கத் தொடங்கும் போதே இதை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது மிக அவசியமாகும். உடல் எடையை குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மெற்கொள்கிறார்கள். எனினும், சில எளிய, இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். உடல் எடையை குறைக்க, உணவு மற்றும் உடற்பயிற்சியுடன், இந்த ஆயுர்வேத வைத்தியங்களையும் முயற்சிக்கலாம்.சக்தி வாய்ந்த பல விஷயங்கள் உள்ளன. இதில் சிறப்பு என்னவென்றால், உடல் பருமனுக்கான இந்த ஆயுர்வேத தீர்வுகளைத் தேடி நாம் எந்த கடைகளுக்கும் செல்ல வேண்டியதில்லை. இவை நம் வீட்டு சமையலறைகளிலேயே காணப்படுகின்றன.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!கிராஜுவிட்டி கணக்கீட்டில் நோட்டீஸ் பீரியடும் சேர்க்கப்படுமா? இதற்கான விதிகள் என்ன?பிறப்புறுப்பை பதம்பார்த்த பாம்பு...
Ayurvedic Tips For Weight Loss Tips For Weight Loss Weight Loss Belly Fat Reduction Belly Fat Honey Barley Turmeric Amla தேன் பார்லி மஞ்சள் நெல்லிக்காய் ஆயுர்வேதம் Health Tips Health Tips In Tamil Ayurveda Ayurvedic Tips Weight Loss Tips உடல் பருமன் தொப்பை கொழுப்பு உடல் எடை குறைய உடல் எடையை குறைக்க Weight Loss Diet Quick Weight Loss Tips Which Vegetable Is Best For Weight Loss What Are The 5 Foods That Burn Belly Fat Which Foods Burn Fat How To Lose Weight Quickly Best Lifestyle Changes For Belly Fat Reduction Lifestyle Changes For Belly Fat Reduction
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
வேகமாக தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவும் அட்டகாசமான டிப்ஸ்Weight Loss Tips: உடல் எடையை குறைப்பது இன்றைய காலத்தில் பிரம்ம பிரயத்னமாகிவிட்டது. இதற்காக பலர் பல விதமான முயற்சிகளை எடுக்கிறார்கள்.
और पढो »
ஜிம் போகாமலேயே ஜம்முனு எடை குறைய... காலையில் இதை சாப்பிடுங்க போதும்Weight Loss Tips: பலர் பல விதங்களில் உடல் எடையை குறைக்க முயற்சி செய்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள்.
और पढो »
உடல் எடையை குறைக்க சிறந்த உணவு எது? சாதமா, ரொட்டியா?Rice vs Roti: அரிசியை விட ரொட்டியில் அதிக தாதுக்கள் உள்ளதாக உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். இருப்பினும், ரொட்டி மற்றும் அரிசி இரண்டிலும் அதிக அளவு கார்போஹைட்ரேட் இருக்கின்றது.
और पढो »
ஓர் இரவில் உடல் எடையை குறைக்க என்ன பயிற்சி செய்யலாம்?Quick weight loss : ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போல் விளையாட்டு வீரர்களால் ஓர் இரவில் உடல் எடையை குறைக்க நிறைய பயிற்சிகள் இருக்கின்றன. ஆனால் அதனை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யக்கூடாது.
और पढो »
விளையாட்டு வீரர்கள் மட்டும் எப்படி ஒரே இரவில் 4 கிலோ எடையை குறைகின்றனர்?உடல் எடையை குறைப்பது கடினமான விஷயம் என்றாலும், சில விளையாட்டு வீரர்கள் ஒரே இரவில் 2 முதல் 4 கிலோ எடையை குறைகின்றனர். அது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
பற்களைக் காட்டுவதால் பறந்து போகும் நோய்கள்..! சூப்பரான டிப்ஸ்lifestyle : மனம் விட்டு சிரிப்பது என்பது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்க உதவும் நிலையில், அந்த குணாதிசயத்தை எப்படி வளர்த்துக் கொள்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »