புரட்டாசி மாதம் காக்கும் கடவுள் பெருமாளுக்கு உரியது. இந்த மாதம் அவரை போற்றி வணங்கி, சரணடைந்தால் வரும் பிரச்சனைகள் தீயில் எரியும் காகிதம் போல் தீய்ந்துவிடும்...
: கிரகங்கள் அனைத்தும் நமது வினைகளுக்கு ஏற்ப பலன் தருவதற்காக செயல்படுபவை என்றாலும், இறைவனை சரணாகதி அடைந்தால் வல்வினைகள் அனைத்தும் தொலைந்தோடும்...
செப்டம்பர் 16ம் தேதி சூரியன், சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு சஞ்சார மாற்றம் செய்கிறார். குரோதி ஆண்டில் சூரியனின் கன்னி ராசி பெயர்ச்சியானது, புரட்டாசி மாதத்தின் முதல் நாளில் நிகழ்கிறது. இந்த பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிகளிலும் இருக்கும். புரட்டாசி மாதம் யாருக்கு எப்படி இருக்கும்? தெரிந்துக் கொள்வோம்எழுத்து துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான காலம் இது, வேலையாட்கள் சாதகமாக செயல்படுவார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும்.
Sun Transit In Kanni Rasi Purattasi Month Rain Of Gold Money புரட்டாசி மாதம் Surya Peyarchi September 2024 கன்னியில் சூரிய சஞ்சாரம் கன்னியில் சஞ்சரிக்கும் சூரியன் Surya Parivartan Surya Gochar 2024 Suriyan Peyarchi Palangal Sun Transit சூரியன் Sun Transit In Virgo Virgo Suriyan Peyarchi Suriyan Peyarchi Peyarchi Palangal Suriyan Peyarchi 2024 Suriyan Peyarchi In Kanni Surya Gochar Zodiac Signs Surya Gochar 2024 கன்னியில் சூரியன் பெயர்ச்சி சூரியன் பெயர்ச்சி Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ராசிகள் சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் Sani Peyarchi Sani Peyarchi Palangal Ezharai Nattu Sani ஏழரை நாட்டு சனி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
செப்டம்பர் மாத ராசிபலன்.. தெறிக்க தெறிக்க வெற்றி பெறப்போக்கும் ராசிகள் இவையேSeptember Rashi Parivartan 2024: செப்டம்பர் மாதம் பல முக்கியமான கிரகப் பெயர்ச்சிகள் நடக்கப் போகிறது. இந்த மாதம் சூரியன், புதன், சுக்கிரன் போன்ற கிரகங்களின் ராசி மாற்றம் 12 ராசிகளையும் பாதிக்கும்.
और पढो »
இதுதான் கொடியா? வேறு இருக்கா? குழப்பத்தில் விஜய் ரசிகர்கள்!வரும் செப்டம்பர் மாதம் மாநாடு நடைபெற இருக்கின்ற நிலையில் இந்த மாதம் 22 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்தப்படும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
और पढो »
இன்சுலின் பற்றி நீங்கள் அறிந்திராத தகவல்கள்..!நீரிழிவு நோய்க்கு இன்சுலின் எடுத்துக் கொள்ளும் மக்களுக்கு அதனால் ஏற்படும் மிகப்பெரிய ஆபத்து குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
இரண்டாவது குழந்தை பெற்று கொள்வதால் ஏற்படும் நன்மைகள்!இரண்டாவது குழந்தை பெற்று கொள்வதால் ஏற்படும் நன்மைகள்!
और पढो »
iPhone: ஐபோன் 16 விலை இவ்வளவா? ஆத்தாடி! தங்க விலையாவது குறைச்சலா இருக்கும் போல?iPhone 16 price : செப்டம்பர் மாதம் அறிமுகமாகும் ஐபோன் 16 விலை மிகவும் அதிகமாக இருக்கும் என்று ஊகிக்கப்படுகிறது
और पढो »
வைட்டமின் சி மாத்திரைகளை ஓவரா எடுத்துக்காதீங்க... கல்லீரல்வைட்டமின் சி நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதை விட, வைட்டமின் சி சப்ளிமெண்ட்ஸ் அதிகமானால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம்.
और पढो »