இன்சுலின் பற்றி நீங்கள் அறிந்திராத தகவல்கள்..!

Insulin Facts समाचार

இன்சுலின் பற்றி நீங்கள் அறிந்திராத தகவல்கள்..!
DiabeticsInsulin Side EffectsWeight Gain
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 48%
  • Publisher: 63%

நீரிழிவு நோய்க்கு இன்சுலின் எடுத்துக் கொள்ளும் மக்களுக்கு அதனால் ஏற்படும் மிகப்பெரிய ஆபத்து குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இன்சுலின் அளவு உடலில் அதிகரித்தால் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பின்விளைவுகள் குறித்து அறிந்து கொள்ளுங்கள் இன்சுலின் அளவில் ஏற்படும் மாற்றமே நீரிழிவு நோய் ஆகும். இது குறித்து நீங்கள் அறிந்திருக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால், அதன் பின்விளைவுகள் குறித்து நீங்கள் கேள்பட்டிருக்கிறீர்களா? இன்சுலின் அளவு உடலில் அதிகரிக்கும்போது ஏற்படும் பிரச்சனைகள் குறித்து டாக்டர் மனன் வோரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ மூலம் கூறியுள்ளார்.

அதிக இன்சுலின் அளவு காரணமாக, பசியின்மை அதிகரிக்கிறது. இந்த ஹார்மோன் அதிகரித்தால், இதய நோய், பித்தப்பை பிரச்சனைகள் மற்றும் பதட்டம் போன்ற பல நோய்களின் அபாயமும் எழுகிறது. இன்சுலின் அதிகரிப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இன்சுலின் எதிர்ப்பு, ட்ரைகிளிசரைடு, அதிக யூரிக் அமிலம், இரத்த அழுத்தம், நீண்ட கால மன அழுத்தம், தூக்கமின்மை ஆகியவை காரணங்களாக கூறப்படுகின்றன. இன்சுலின் அளவை எவ்வாறு குறைப்பது? என்பதற்கு டாக்டர் மனன் வோஹ்ரா விளக்கமளித்துள்ளார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Diabetics Insulin Side Effects Weight Gain Hormone Effects Controlling Insulin இன்சுலின் இன்சுலின் பின்னணி நீரிழிவு நோய் அறிகுறிகள் இன்சுலின் ஏற்படுத்தும் பிரச்சனைகள் இன்சுலின் பின்விளைவுகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கூகுள் உங்கள் பேச்சை ஒட்டுக் கேட்காமல் இருக்க.... நீங்கள் செய்ய வேண்டியவை...கூகுள் உங்கள் பேச்சை ஒட்டுக் கேட்காமல் இருக்க.... நீங்கள் செய்ய வேண்டியவை...நீங்கள் பைக் வாங்குவது பற்றி உங்கள் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தால், ஸ்மார்போனில், பைக்குகள் தொடர்பான விளம்பரங்களைக் காணலாம். ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவருக்கும் ஏற்படும் ஒரு அனுபவம் இது.
और पढो »

உடலுறவு பற்றிய கட்டுக்கதைகள்! ஆண்களை விட பெண்களுக்கே ஆசை அதிகம்உடலுறவு பற்றிய கட்டுக்கதைகள்! ஆண்களை விட பெண்களுக்கே ஆசை அதிகம்உடலுறவு பற்றி ஆண்கள் மீது இருக்கும் பொதுவான கட்டுக்கதைகளும், பெண்கள் மீதான இருக்கும் பிம்பங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்.
और पढो »

ஷாக்கடிக்கும் மின் கட்டணத்தை 20-40% குறைக்க சுலபமான வழி! இவ்வளவு நாள் தெரியாம போச்சே!ஷாக்கடிக்கும் மின் கட்டணத்தை 20-40% குறைக்க சுலபமான வழி! இவ்வளவு நாள் தெரியாம போச்சே!Motion Sensor Lights : நீங்கள் விரும்பினால், உங்கள் மின் கட்டணத்தை 20-40 சதவீதம் குறைக்கலாம். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?
और पढो »

சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருக்கிறதா? இந்த மருத்துவ பரிசோதனைகளை உடனே எடுங்க!சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருக்கிறதா? இந்த மருத்துவ பரிசோதனைகளை உடனே எடுங்க!புகைபிடித்தல் பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும், ஆனால் அதனை நீங்கள் உடனடியாக கவனிக்க முடியாது. நீங்கள் புகைபிடிப்பவராக இருந்தால் எடுக்க வேண்டிய மருத்துவ பரிசோதனைகள் உள்ளன.
और पढो »

ஒரு மாதம் Pizza சாப்பிடாமல் இருந்தால் இவ்வளவு நன்மைகளா!! ட்ரை பண்ணுங்க மக்களேஒரு மாதம் Pizza சாப்பிடாமல் இருந்தால் இவ்வளவு நன்மைகளா!! ட்ரை பண்ணுங்க மக்களேPizza: ஒரு மாதம் பீட்சா சாப்பிடாமல் இருந்தால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வட்ஸ் கூறுகிறார். அதைப் பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
और पढो »

ஐபோன் முதல் சாம்சங் வரை... செப்டம்பரில் அறிமுகம் ஆகும் அசத்தல் போன்கள்ஐபோன் முதல் சாம்சங் வரை... செப்டம்பரில் அறிமுகம் ஆகும் அசத்தல் போன்கள்ஐபோன் 16 சீரிஸ் முதல் மோட்டோரோலா ரேசர் 50 வரை செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்படும் ஸ்மார்ட்போன்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
और पढो »



Render Time: 2025-02-16 09:56:21