iPhone: ஐபோன் 16 விலை இவ்வளவா? ஆத்தாடி! தங்க விலையாவது குறைச்சலா இருக்கும் போல?

Iphone 16 Price समाचार

iPhone: ஐபோன் 16 விலை இவ்வளவா? ஆத்தாடி! தங்க விலையாவது குறைச்சலா இருக்கும் போல?
Iphone 16 SpecificOLED PanelsEsims
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 23 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 86%
  • Publisher: 63%

iPhone 16 price : செப்டம்பர் மாதம் அறிமுகமாகும் ஐபோன் 16 விலை மிகவும் அதிகமாக இருக்கும் என்று ஊகிக்கப்படுகிறது

2024 செப்டம்பர் பத்தாம் தேதி அறிமுகமானாலும் இந்தியாவில் iPhone 16 கிடைக்க மாத இறுதியாகிவிடும் என்று தெரிகிறது. ஐபோன் 16 விலை என்னவாக இருக்கும் என்பது இப்போது மிகப் பெரிய கேள்வியாக இருக்கிறது.

புதிய ஐபோன், பல காரணங்களால் விலை மிகவும் அதிகமாக இருக்கும் என்று ஊகிக்கப்படுகிறது. ஊகங்களுக்கான காரணங்கள் என்ன? தெரிந்துக் கொள்வோம்...செப்டம்பரில் அறிமுகமாகவிருக்கும் ஐபோன், நான்கு மாடல்களை உள்ளடக்கியதாக இருக்கலாம்: iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro மற்றும் iPhone 16 Pro Max ஆகிய நான்கு மாடல்கள் அறிமுகமாகும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனபல்வேறு காரணங்களால், புதிய ஐபோனின் விலை யாரும் எதிர்பார்க்காத அளவு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Iphone 16 Specific OLED Panels Esims Cutting Edge Technology Technology Rising Production Costs Iphone 16 Discount Iphone 16 Price Iphone 16 Price Cut Discount Offers For Apple Iphone 16 Exchange And Bank Offers For Apple Iphone 16 Iphone 16 Exchange Offer Iphone 16 Price In Croma Iphone 16 Iphone 16 Price Slash Iphone 16 Latest Price Iphone 16 Highest Price Iphone 16 Iphone 16 விலை Iphone 16 அம்சங்கள் Iphone 16 தள்ளுபடி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

GOAT டிரைலரில் ‘இதை’ கவனிச்சீங்களா? நிறைய சர்ப்ரைஸ் இருக்கும் போல..GOAT டிரைலரில் ‘இதை’ கவனிச்சீங்களா? நிறைய சர்ப்ரைஸ் இருக்கும் போல..GOAT டிரைலரில் ‘இதை’ கவனிச்சீங்களா? நிறைய சர்ப்ரைஸ் இருக்கும் போல..
और पढो »

எப்போ பார்த்தாலும் தூக்கமே வருதா? உஷார்..!எப்போ பார்த்தாலும் தூக்கமே வருதா? உஷார்..!sleepiness : எப்போது பார்த்தாலும் மதியம் தூங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது போல் இருக்கிறதா? அந்த உணர்வுக்கு பின்னால் இருக்கும் காரணங்கள் தெரியாமல் இருந்தால் தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

கவரிங் மற்றும் தங்க நகைகளை வீட்டிலேயே சுத்தம் செய்வது எப்படி?கவரிங் மற்றும் தங்க நகைகளை வீட்டிலேயே சுத்தம் செய்வது எப்படி?கவரிங் மற்றும் தங்க நகைகளை சுத்தம் செய்ய சில எளிய வீட்டு உதவிக்குறிப்புகள் உதவிகரமாக இருக்கும். இதன் மூலம் செலவே இல்லாமல் இந்த வேலையை முடிக்கலாம்.
और पढो »

இந்த வார ராசிபலன்: ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 18 2024 வரை, முழு ராசிபலன்இந்த வார ராசிபலன்: ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 18 2024 வரை, முழு ராசிபலன்ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 18 வரை மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
और पढो »

இந்த வார ராசிபலன்: ஆகஸ்ட் 19 முதல் ஆகஸ்ட் 25 2024 வரை, முழு ராசிபலன்இந்த வார ராசிபலன்: ஆகஸ்ட் 19 முதல் ஆகஸ்ட் 25 2024 வரை, முழு ராசிபலன்Horoscope Weekly 19 August to 25 August 2024: ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 25 வரை மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
और पढो »

ஐபோன் 16 வெளியாவதற்கு முன்னே அதற்கடுத்த ஐபோன்17 எப்படி இருக்கும்? கலக்கும் அப்டேட்ஸ்!ஐபோன் 16 வெளியாவதற்கு முன்னே அதற்கடுத்த ஐபோன்17 எப்படி இருக்கும்? கலக்கும் அப்டேட்ஸ்!Apple iPhone 17 Features : 2025இல் வெளியாகும் ஆப்பிள் நிறுவனத்தின் போன் இப்படித்தான் இருக்குமாம்!
और पढो »



Render Time: 2025-02-13 23:32:01