Hardik Pandya vs Suryakumar Yadav: மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியை சூர்யகுமார் யாதவ் வழிநடத்துவார் என்றும், ஒருநாள் அணியை ரோஹித் தொடர்ந்து வழிநடத்துவார் என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
குரு ஆட்டம் இன்னும் 82 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு பணம், புகழ், அதிர்ஷ்டம், ராஜராஜ பொற்காலம்வக்ரமடையும் குரு... ‘இந்த’ ராசிகளுக்கு கை வைத்த காரியம் அனைத்தும் வெற்றி..!!ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்த மாதம் இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கலாம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க - இந்திய அணியின் டி20 கேப்டன்... எனக்கு இவர்தான் வேணும்... பிசிசிஐக்கு கம்பீர் வைத்த செக்! இதற்கிடையில், பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கௌதம் கம்பீரின் முதல் தொடர் இது என்பதால், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க வேண்டும் என்ற கோரிக்கையை அணியின் மூத்த வீரர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இருப்பினும், பாண்டியா டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் மற்றும் ஒருநாள் அணியில் இடம்பெற மாட்டார். அதேபோல வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை தேர்வு செய்ய வேண்டாம் என மூத்த தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது. இந்த தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
Who Is The India T20 Captain India Squad For Sri Lanka Tour India T20 Captain India National Cricket Team Cricket News In Tamil Latest Cricket News
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
அரை அடி கூந்தல் ஆறு அடியாக மாற வேண்டுமா? ‘இதை’ மட்டும் பண்ணுங்க..அரை அடி கூந்தல் ஆறு அடியாக மாற வேண்டுமா? ‘இதை’ மட்டும் பண்ணுங்க..
और पढो »
காலையில் சுகர் உயர்வா? அப்போ காலை உணவாக இதை சாப்பிடுங்கள்நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரையின் அதிகரிப்பு மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தக் கூடும் என்று கருதப்படுகிறது. சர்க்கரை அளவு அதிகரிக்கும் போதெல்லாம் நோயாளிகளின் நுரையீரல், சிறுநீரகம் மற்றும் இதயத்தில் பாதகமான விளைவுகள் ஏற்படும்.
और पढो »
உடல் எடையை உடனடியாக குறைக்க..தினமும் ‘இதை’ பண்ணுங்க!உடல் எடையை உடனடியாக குறைக்க..தினமும் ‘இதை’ பண்ணுங்க!
और पढो »
மழைக்காலத்தில் சளியில் இருந்து தப்பிக்கனுமா? கொஞ்சமா ‘இதை’ சாப்பிடுங்க போதும்!மழைக்காலத்தில் சளியில் இருந்து தப்பிக்கனுமா? கொஞ்சமா ‘இதை’ சாப்பிடுங்க போதும்!
और पढो »
முதுகு வலியால் அவதியா? தினமும் ‘இதை’ பண்ணுங்க..ரிசல்ட் தெரியும்!முதுகு வலியால் அவதியா? தினமும் ‘இதை’ பண்ணுங்க..ரிசல்ட் தெரியும்!
और पढो »
குழந்தைகளின் எலும்புகளை இரும்பு போல் வலுவாக்கலாம்! ‘இதை’ செய்தால் போதும்..குழந்தைகளின் எலும்புகளை இரும்பு போல் வலுவாக்கலாம்! ‘இதை’ செய்தால் போதும்..
और पढो »