முதுகு வலியால் அவதியா? தினமும் ‘இதை’ பண்ணுங்க..ரிசல்ட் தெரியும்!

Lower Back Pain समाचार

முதுகு வலியால் அவதியா? தினமும் ‘இதை’ பண்ணுங்க..ரிசல்ட் தெரியும்!
Back Pain ReliefWalking ExerciseWalking Benefits
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 65 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 74%
  • Publisher: 63%

முதுகு வலியால் அவதியா? தினமும் ‘இதை’ பண்ணுங்க..ரிசல்ட் தெரியும்!

பலருக்கு அவர்களின் வேலை பளு காரணமாக முதுகு வலி இருக்கும். அவர்கள் இதிலிருந்து மீள்வது எப்படி? இதாே சில டிப்ஸ்!சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும்.. நல்ல காலம் ஆரம்பமாகும்8th Pay Commission மெகா அப்டேட்: 44% ஊதிய உயர்வு... மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்NDA அரசின் பரிசு: NPS-ன் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு 50% ஓய்வூதியம் அளிக்க முன்மொழிவுவயிற்று புற்றுநோய் குறித்து முன்கூட்டியே காட்டும் முக்கியமான 4 அறிகுறிகள்..

நம் வாழ்க்கை முறையின் மாற்றங்களாலும், உணவு முறை பழக்கத்தாலும் இதுவரை கண்டுபிடிக்க முடியாத விஷயங்களால் கூட அவதிப்பட்டு வருகின்றோம். அப்படி, உலகளவில் பெரும்பாலான மக்கள் அவதிப்பட்டு வரும் பாதிப்புகளுள் ஒன்று, முதுகு வலி. இந்த வலி ஏற்பட்டால், அமர முடியாது, நடக்க முடியாது, பிடித்தது போல் மெத்தையில் திரும்பி படுக்க முடியாது. இப்படி, நாளுக்கு நாள் நமது வாழ்க்கையில் அசௌகரியத்தை ஏற்படுத்தும் முதுகுவலியில் இருந்து விடுபடுவது எப்படி? இங்கு பார்ப்போம்.

முதுகு வலி என்பது, வயது வித்தியாசமின்றி யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். உலக சுகாதார மையத்தின் ஆய்வின் படி, உலகில் 60 முதல் 70 சதவிகிதம் பேர் இதனால் அவதிப்படுகின்றனராம். சரியான தோரணையில் அமராதவர்கள், ஆரோக்கியமான வாழ்க்கை முறை இல்லாதவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனராம். அது மட்டுமன்றி, நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்படுபவர்கள், அறுவை சிகிச்சை செய்தவர்கள் என பலருக்கும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.நடைப்பயிற்சியின் முக்கியமான பயன்களுள் ஒன்று, ரத்த ஓட்டம்.

விராட் கோலியை முறைத்த பௌலர்... களத்தில் பதிலடி கொடுத்த ரோஹித் - ஆக்ரோஷ வீடியோ!EPFO New Rules: முக்கிய விதிகளில் மாற்றம், அபராதத்தை குறைத்தது EPFO... நிறுவனங்களுக்கு கொண்டாட்டம்விஜய்யுடன் எடுத்த பிரைவேட் புகைப்படத்தை வெளியிட்ட த்ரிஷா! “ஒரு வேள இருக்குமோ..”ஆப்கானிஸ்தான் அணியை சீண்டிய ஆஸிக்கு இந்த அடி தேவை தான் - பழைய கதை தெரியுமா?Virat Kohliஜாலி! ஜாலி...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Back Pain Relief Walking Exercise Walking Benefits Lower Back Pain Relief Lower Back Pain Relief Exercise Health Benefits Of Walking How To Get Rid Of Back Pain நடைப்பயிற்சி நடைப்பயிற்சி மேற்கொள்வது எப்படி நடைப்பயிற்சியால் ஏற்படும் நன்மைகள் நடைப்பயிற்சி செய்வதால் என்ன நடக்கும் முதுகு வலியில் இருந்து நிவாரணம் முதுகு வலியில் இருந்து தப்பிப்பது எப்படி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

அரை அடி கூந்தல் ஆறு அடியாக மாற வேண்டுமா? ‘இதை’ மட்டும் பண்ணுங்க..அரை அடி கூந்தல் ஆறு அடியாக மாற வேண்டுமா? ‘இதை’ மட்டும் பண்ணுங்க..அரை அடி கூந்தல் ஆறு அடியாக மாற வேண்டுமா? ‘இதை’ மட்டும் பண்ணுங்க..
और पढो »

தினமும் 1 ஆப்பில் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் 5 மேஜிக் நன்மைகள்!தினமும் 1 ஆப்பில் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் 5 மேஜிக் நன்மைகள்!தினமும் 1 ஆப்பில் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் 5 மேஜிக் நன்மைகள்!
और पढो »

எடையை ஈசியா குறைக்க..’இந்த’ 8 உடற்பயிற்சியை அடிக்கடி பண்ணுங்க..!எடையை ஈசியா குறைக்க..’இந்த’ 8 உடற்பயிற்சியை அடிக்கடி பண்ணுங்க..!எடையை ஈசியா குறைக்க..’இந்த’ 8 உடற்பயிற்சியை அடிக்கடி பண்ணுங்க..!
और पढो »

ஞாபக மறதி கேசா நீங்க? ‘இதை’ செய்தால் எதுவும் மறக்காது!ஞாபக மறதி கேசா நீங்க? ‘இதை’ செய்தால் எதுவும் மறக்காது!ஞாபக மறதி கேசா நீங்க? ‘இதை’ செய்தால் எதுவும் மறக்காது!
और पढो »

கண் பார்வையை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள..‘இதை’ உண்ணுங்கள்!கண் பார்வையை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள..‘இதை’ உண்ணுங்கள்!கண் பார்வையை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள..‘இதை’ உண்ணுங்கள்!
और पढो »

நோய்கள் அனைத்தும் சிட்டாய் பறந்து போக…‘இதை’ இரவில் சாப்பிடுங்க!நோய்கள் அனைத்தும் சிட்டாய் பறந்து போக…‘இதை’ இரவில் சாப்பிடுங்க!நோய்கள் அனைத்தும் சிட்டாய் பறந்து போக…‘இதை’ இரவில் சாப்பிடுங்க!
और पढो »



Render Time: 2025-02-14 01:33:09