கேப் ஓட்டுநர்கள், டெலிவரி பாய்ஸுக்கு சூப்பர் செய்தி: இனி இவர்களுக்கும் EPFO ஓய்வூதியம் கிடைக்கும்

Epfo Big News समाचार

கேப் ஓட்டுநர்கள், டெலிவரி பாய்ஸுக்கு சூப்பர் செய்தி: இனி இவர்களுக்கும் EPFO ஓய்வூதியம் கிடைக்கும்
Cab DriversPensionEpfo Update
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 41 sec. here
  • 29 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 114%
  • Publisher: 63%

EPFO Update: கிக் தொழிலாலாளர்கள் என அழைக்கப்படும் டெலிவரி பாய்ஸ் (Gig Workers) மற்றும் கேப் டிரைவர்களுக்கு பிஎஃப் போன்ற வசதிகளை அரசாங்கம் வழங்கக்கூடும். இதில் ஓய்வூதியமும் அடங்கும்.

EPFO Update: கிக் தொழிலாலாளர்கள் என அழைக்கப்படும் டெலிவரி பாய்ஸ் மற்றும் கேப் டிரைவர்களுக்கு பிஎஃப் போன்ற வசதிகளை அரசாங்கம் வழங்கக்கூடும். இதில் ஓய்வூதியமும் அடங்கும்.கிக் மற்றும் பிளாட்ஃபார்ம் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு சலுகைகள்.திருமணத்திற்கு முன்பு உங்கள் பார்ட்னரிடம் கூற வேண்டிய 7 உண்மைகள்! என்னென்ன தெரியுமா?புஷ்பா 2: அம்மாடியோவ்! 6 நாட்களில் இத்தனை கோடி வசூலா..? எவ்வளவு தெரியுமா?

நிதியமைச்சகம் மற்றும் CII ஏற்பாடு செய்த உலகளாவிய பொருளாதாரக் கொள்கை மன்றத்தில், 2030 ஆம் ஆண்டில், நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 65% பேர் வேலை செய்யும் வயதினராக இருப்பார்கள் என்றும், தொழிலாளர் பிரச்சனைகள் மற்றும் பற்றாக்குறையை சமாளிப்பதில் இந்தியா பெரும் பங்கு வகிக்கும் என்றும் சுமிதா தாவ்ரா கூறினார்.

அடுத்த 10 ஆண்டுகளில் உலகிற்கு வரும் தொழிலாளர்களில் 24% பங்களிப்பை இந்தியா அளிக்கும். இதன் காரணமாக, உலகளாவிய பணியாளர்களுக்கு இந்தியா பெரும் பங்களிப்பை வழங்கும் என்று தாவ்ரா கூறினார். இந்தியாவில் தொழிலாளர் சந்தையின் அதிகமான பகுதியை ஒழுங்கமைக்கப்பட்ட துறைக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இதை பற்றி குறிப்பிட்ட அவர், 2017 முதல், 7 கோடிக்கும் அதிகமான மக்கள் EPFO-ல் இணைந்துள்ளனர் என்றும், மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில் அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Cab Drivers Pension Epfo Update Labour Ministry Epf Amount Epf Subscribers Epf Members Gig Workers Swiggy Zomato கேப் ஓட்டுநர்கள் டெலிவரி பாய்ஸ் கிக் தொழிலாலாளர்கள் EPFO EPF PF Personal Finance Provident Fund Epf News Epf Latest News Epf Viral News Business News In Tamil EPF Amount நிதியமைச்சகம் Social Security System தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் ம சமூகப் பாதுகாப்புச் சட்டம்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

PF கணக்கின் மூலம்... 60 வயதில் எவ்வளவு பென்ஷன் கிடைக்கும்... EPFO விதிகள் கூறுவது என்ன...PF கணக்கின் மூலம்... 60 வயதில் எவ்வளவு பென்ஷன் கிடைக்கும்... EPFO விதிகள் கூறுவது என்ன...EPFO Higher Pension: பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, ஓய்வுக்குப் பிறகு உங்களுக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்ற கேள்வி உங்கள் மனதில் எழுந்து கொண்டே இருக்கும்.
और पढो »

EPS ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்: இனி இந்த நாளில் ஓய்வூதியம், தவறினால் இழப்பீடு.... EPFO சுற்றறிக்கைEPS ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்: இனி இந்த நாளில் ஓய்வூதியம், தவறினால் இழப்பீடு.... EPFO சுற்றறிக்கைEPS Pension: EPFO, ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் ஓய்வூதியதாரர்களுக்கு (EPS Pensioners) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்போது ஓய்வூதியதாரர்களுக்கு மாதத்தின் கடைசி வேலை நாளில் ஓய்வூதியம் கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
और पढो »

EPFO ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்: புத்தாண்டுக்கு முன் அரசின் பரிசு, ஊழியர்களின் ஓய்வூதியம் அதிகரிக்கும்EPFO ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்: புத்தாண்டுக்கு முன் அரசின் பரிசு, ஊழியர்களின் ஓய்வூதியம் அதிகரிக்கும்EPFO Wage Ceiling Hike: தனியார் துறை ஊழியர்களுக்கு காத்திருக்கும் நல்ல செய்தி. தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் புத்தாண்டுக்கு முன்னதாக அதிகரிக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
और पढो »

EPFO சூப்பர் செய்தி: இந்த உறுப்பினர்களுக்கு ரூ.50,000 கூடுதல் போனஸ், உங்களுக்கு கிடைக்குமா?EPFO சூப்பர் செய்தி: இந்த உறுப்பினர்களுக்கு ரூ.50,000 கூடுதல் போனஸ், உங்களுக்கு கிடைக்குமா?EPFO Update: பணி ஓய்வுக்கு பிறகு பெரிய அளவிலான கார்ப்பஸ், மாத ஓய்வூதியம், கடன், காப்பீடு ஆகிய நன்மைகள் கிடைக்கின்றன. இவற்ரை தவிர, சந்தாதாரர்களுக்கு கூடுதல் போனஸும் வழங்கப்படுகிறது.
और पढो »

Zomato-வில் உணவை பாதி விலைக்கு வாங்கலாம்...‘இந்த’ ஆப்ஷனை யூஸ் பண்ணுங்க!!Zomato-வில் உணவை பாதி விலைக்கு வாங்கலாம்...‘இந்த’ ஆப்ஷனை யூஸ் பண்ணுங்க!!சூப்பர் ஆஃபர்! Zomato-வில் இனி ’இந்த’ உணவை பாதி விலைக்கு வாங்கலாம்!
और पढो »

EPFO ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்: அரசின் முக்கிய முடிவு, ஊழியர்களின் ஓய்வூதியம் அதிகரிக்கும்EPFO ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்: அரசின் முக்கிய முடிவு, ஊழியர்களின் ஓய்வூதியம் அதிகரிக்கும்EPFO Wage Ceiling Hike: EPFO-ன் கீழ் நாடு முழுவதும் உள்ள ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.21,000 ஆக மாற்றப்பட்டால், ஓய்வுபெறும் போது இந்த பலன் கிடைக்கும்.
और पढो »



Render Time: 2025-02-15 14:08:45