EPFO Update: பணி ஓய்வுக்கு பிறகு பெரிய அளவிலான கார்ப்பஸ், மாத ஓய்வூதியம், கடன், காப்பீடு ஆகிய நன்மைகள் கிடைக்கின்றன. இவற்ரை தவிர, சந்தாதாரர்களுக்கு கூடுதல் போனஸும் வழங்கப்படுகிறது.
EPFO, இந்த கூடுதல் போனஸ் தொகையை லாயல்டி மற்றும் லைஃப் நன்மை மூலம் வழங்குகிறது.7வது ஊதியக்குழு: 53% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா? முக்கிய அப்டேட் இதோபிஎஃப் உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் பிஎஃப் கழிக்கப்படுகின்றது. பிஎஃப் கழிக்கப்படும் இபிஃப் உறுப்பினர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. அதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
இபிஎஃப் சந்தாதாரர்களாக இருக்கும் ஊழியர்களுக்கு பல வித நன்மைகள் கிடைக்கின்றன. பணி ஓய்வுக்கு பிறகு பெரிய அளவிலான கார்ப்பஸ், மாத ஓய்வூதியம், கடன், காப்பீடு ஆகிய நன்மைகள் கிடைக்கின்றன. இவற்ரை தவிர, சந்தாதாரர்களுக்கு கூடுதல் போனஸும் வழங்கப்படுகிறது. எனினும், இது இபிஎஃப் கணக்கு வைத்திருக்கும் பலருக்குத் தெரிவதில்லை.சமீபத்தில், வருங்கால வைப்பு நிதி அமைப்பு கூடுதல் போனஸ் பெறும் பயனாளிகளின் பட்டியலையும் தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கூடுதல் போனஸின் அதிகபட்சத் தொகை ரூ.
- ரூ.10,000 அடிப்படை சம்பளம் உள்ள ஊழியர்களுக்கு கூடுதல் போனஸ் தொகையாக சுமார் ரூ.40,000 கிடைக்க வாய்ப்புள்ளது.குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சேவையில் இருக்க வேண்டும் என்பது போனஸ் பெறுவதற்கான முக்கியமான தகுதி என்பதை மனதில் கொள்வது நல்லது. இதை விட குறைந்த காலத்திற்கு வேலை செய்பவர்கள் அதைக் கோர முடியாது.அளிக்கும் இந்த கூடுதல் போனஸ் பணி ஓய்வுக்குப் பிறகு கிடைக்கும். இதன் மூலம் பணி ஓய்வு காலத்தில் ஊழியர்களுக்கு கூடுதல் போனஸ் கிடைப்பது உறுதி செய்யப்படுகின்றது.
மேலும் படிக்க | 7வது ஊதியக்குழு: 53% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா? முக்கிய அப்டேட் இதோ உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!EPS ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்: இனி இந்த நாளில் ஓய்வூதியம், தவறினால் இழப்பீடு.... EPFO சுற்றறிக்கைகுளிர்காலத்தில் தலைமுடி தாறுமாறாக கொட்டுகிறதா...
Epso Epf Subscribers Additional Bonus Of Rs 50000 Additional Bonus Epfo Update Epfo Members Epfo Account EPFO Bonus Facility Loyalty Cum Life Benefit Additional Bonus Bonus இபிஎஃப்ஓ இபிஎஃப் உறுப்பினர்கள் இபிஎஃப் சந்தாதாரர்கள் இபிஎஃப் கணக்கு போனஸ் Bonus லாயல்டி மற்றும் லைஃப் நன்மை கூடுதல் போனஸ் அடிப்படை சம்பளம் பணி ஓய்வு பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு Epfo News Epfo Latets News Epfo Viral News Business News In Tamil
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
EPFO ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்: அரசின் முக்கிய முடிவு, ஊழியர்களின் ஓய்வூதியம் அதிகரிக்கும்EPFO Wage Ceiling Hike: EPFO-ன் கீழ் நாடு முழுவதும் உள்ள ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.21,000 ஆக மாற்றப்பட்டால், ஓய்வுபெறும் போது இந்த பலன் கிடைக்கும்.
और पढो »
NPS Calculator: ரூ.50,000 மாத ஓய்வூதியம் பெறுவது எப்படி? இதோ முழுமையான கணக்கீடுNational Pension System: இந்த பதிவில், இந்தத் திட்டம் தொடர்பான முக்கியமான விஷயங்களைத் தெரிந்துகொண்டு, இந்தத் திட்டத்தின் மூலம், ஒவ்வொரு மாதமும் ரூ.50,000-க்கு மேல் ஓய்வூதியத்தைப் பெறுவது எப்படி என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
और पढो »
EPFO அசத்தலான அப்டேட்: பிஎஃப் உறுப்பினர்களுக்கு ரூ.50,000 போனஸ்... யாருக்கெல்லாம் கிடைக்கும்?EPFO Udpate: பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) இபிஎஃப் கார்பஸ் தொகை, ஓய்வூதியம் தவிர கடன்கள் மற்றும் காப்பீடுகளையும் வழங்குகிறது. இதுமட்டுமல்லாமல் போனஸ் மற்றும் கூடுதல் போனஸ் போன்ற வசதிகளையும் இபிஎஃப்ஓ வழங்குகிறது.
और पढो »
EPF உறுப்பினர்களுக்கு சூப்பர் செய்தி: VPF வரி இல்லாத வட்டி வரம்பை அதிகரிக்க அரசு திட்டம்Voluntary Provident Fund: EPFO கீழ் உள்ள தன்னார்வ வருங்கால வைப்பு நிதிக்கு (VPF) வரியில்லா பங்களிப்பு வரம்பை தற்போதுள்ள ரூ 2.5 லட்சத்தில் இருந்து அதிகரிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரிய வந்துள்ளது.
और पढो »
SIP Calculator: ரூ.50,000 முதலீட்டை ரூ.5 கோடியாக்கும் 40x20x50 பார்முலா...பரஸ்பர நிதியத்தில் செய்யப்படும் SIP முதலீடுகளை, சம்பாதிக்க தொடங்கும் போதே, இளம் வயதில் தொடங்கினால், கோடிகளில் பணத்தை சேர்ப்பது எளிது. ஆனால், ஏதோ காரணங்களால் முடியாமல் போனவர்களும், 40 வயதில் தொடங்கி ஓய்வு பெறும் சமயத்தில் பல கோடி ரூபாய் நிதியை உருவாக்கலாம்.
और पढो »
EPFO Higher Pension முக்கிய அப்டேட்: 97,000 பிஎஃப் உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியான செய்திEPFO Higher Pension: இந்த முயற்சி நவம்பர் 2022 -இல் உச்ச நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. தகுதியான நபர்கள் அவர்களின் அதிக ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் பெற இந்த தீர்ப்பு அனுமதிக்கிறது.
और पढो »