Monkeypox: கொரோனா தொற்றைப் போலவே குரங்கு அம்மைக்கும் நாம் அச்சப்பட வேண்டி இருக்கும் என சுகாதார வல்லுனர்கள் கூறியுள்ளார்கள்.
Monkeypox : ஆப்பிரிக்காவில் துவங்கிய மங்கிபாக்ஸ் என்ற குரங்கு அம்மை உலகின் பல நாடுகளில் பரவி பருகிறது. காங்கோ நாட்டில் தன் கோர முகத்தை காட்டிய இந்த வைரஸ் தொற்று, ஸ்வீடன் , பாகிஸ்தான் , பிலிபைன்ஸ் என பல நாடுகளுக்கும் பரவி வருகிறது. சமீப நாட்களில் இதன் பரவல் அதிகமானதை அடுத்து பல நாடுகள் தங்கள் எல்லைகளில் குரங்கு அம்மை க்கான பரிசோதனைகளை அதிகப்படுத்தியுள்ளன. கடந்த சில வாரங்களாக வேகமாக பரவி வரும் குரங்கு அம்மை தொற்றால் உலக மக்கள் பீதியில் உள்ளனர்.
சமீபத்தில் இந்த வைரஸ் ஆப்பிரிக்காவில் இருந்து முதலில் ஸ்வீடனுக்கும், பின்னர் பாகிஸ்தானுக்கும் இப்போது பிலிப்பைன்ஸுக்கும் பரவியுள்ளது. இதுவரை, ஸ்வீடனில் ஒருவருக்கும், பாகிஸ்தானில் 4 பேருக்கும், பிலிப்பைன்ஸில் 1 நபருக்கும் இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இன்னும் குரங்கு அம்மை பரவல் இல்லை என்றாலும், இந்திய அரசாங்கம் இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
Monkeypox WHO குரங்கு அம்மை Monkeypox Latest News Mpox Symptoms Preventive Measures Who Issues Grade 3 Alert Who Monkeypox Symptoms கிரேட் 3 அலர்ட் Corona Preventive Measures மங்கிபாக்ஸ் பாகிஸ்தான் ஸ்வீடன் ஆப்பிகரிக்கா காங்கோ Mpox குரங்கு அம்மை என்றால் என்ன What Is Monkeypox குரங்கு அம்மை எவ்வாறு பரவுகிறது குரங்கு அம்மை நோயின் அறிகுறிகள் என்ன Symptoms Of Monkeypox குரங்கு அம்மையைத் தடுக்கும் வழிகள் என்ன Monkeypox Preventive Measures குரங்கு அம்மையின் வகைகள் அறிகுறிகள் பரவும் முறைகள் தடுக்கும் வழிகள் Types Of Monkeypox இந்தியாவில் குரங்கு அம்மை உள்ளதா Monkeypox In India கிளேட் I Clade I கிளேட் II Clade II Africa Congo Sweden What Is Mpox Global Emergency Declared Over New Mpox Outbreak Who Declare Global Emergency Monkeypox Virus Symptoms Of Monkeypox Virus Is Monkeypox Spreading In India Is Monkeypox Vaccine Available In India Can Monkeypox Be Cured Who Is At Risk For Monkeypox
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கேப்டன் சூர்யகுமார் யாதவை பார்த்ததும் ஹர்திக் கொடுத்த ரியாக்ஷன்..!Hardik Pandya reaction : டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவை மும்பை ஏர்போர்ட்டில் பார்த்ததும் ஹர்திக் பாண்டியா கொடுத்த ரியாக்ஷன் வைரலாகியுள்ளது.
और पढो »
வாய் துர்நாற்றத்தை ஒரே நாளில் சரி செய்வது எப்படி?Oral health : வாய் ஆரோக்கியம் குறித்து கவனம் செலுத்தினாலே பல பிரச்சனைள் வராமலேயே தடுக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
और पढो »
கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ளலாமா? நிபுணர்களின் கருத்து..!pregnancy tips : கர்ப்பகாலத்தில் உடலுறவு கொள்ளலாமா என்ற சந்தேகம் இருந்தால் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
और पढो »
சின்னம்மை தடுப்பூசி போட்டவர்களுக்கு குரங்கு அம்மை தாக்குதல் ஏற்படாதா... நிபுணர்கள் கூறுவது என்ன..!!குரங்கு அம்மை நோயின் அறிகுறிகள் பொதுவாக வைரஸுடன் தொடர்பு கொண்ட 5 முதல் 21 நாட்களுக்குள் தோன்றும். இதில் பெரும்பாலான அறிகுறிகள் பெரியம்மை அறிகுறிகளைப் போலவே இருக்கின்றன.
और पढो »
சாக்லேட் மட்டுமல்ல... பிஸ்கட்டும் விஷம் தான்... எச்சரிக்கும் நிபுணர்கள்சாக்லேட் உடல் நலத்திற்கு கேடு என்று நம்மில் அனைவருக்கும் தெரியும். ஆனால் பிஸ்கட் உடலுக்கு நல்லது என்ற எண்ணம் இன்னும் பலர் மத்தியில் உள்ளது. ஆனால் சாக்லேட்டை போலவே பிஸ்கட்டும் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்பது பலருக்கு புரிவதில்லை.
और पढो »
இந்தியாவுக்கு மிக அருகில் குரங்கு அம்மை: அறிகுறிகள், பரவும் முறைகள், தடுக்கும் வழிகள் இதோMonkeypox: தற்போது ஆப்பிரிக்காவுக்கு வெளியேயும் குரங்கு அம்மை பரவிவிட்டது. சமீபத்தில், பாகிஸ்தானின் தேசிய சுகாதார சேவைகள் அமைச்சகம் நாட்டில் இந்த வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ள தகவலை உறுதிப்படுத்தியது.
और पढो »